ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

2 posters

Go down

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Empty அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

Post by T.N.Balasubramanian Wed Sep 14, 2016 8:20 pm

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

அவர் ஒரு சிறந்த மரபு கவிஞர் .

ஈகரை கவிதை போட்டி 4 இல் பரிசு பெற்றவர் .

பரிசு பெற்ற   கவிதையை மறுபதிவு செய்வதில் ,பெருமை படுகிறோம் .

====================================================================
காதல்

இவள் கொள்ள பகையாகும்



குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நளினமிடும், இடியோடித்
தேகஎழில் மின்னல் துணைமறந்த தோழிஎனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!

===========================================================================
பரிசு பெற்றதை , அறிவித்தப் பின் , அவர் எழுதிய நன்றி நவிலல்,
இதோ .......

இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!

நன்றி கூறுதல்

மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது

விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!

அன்புடன்
கிரிகாசன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவர்தம் குலம் வாழ்க ,

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Empty Re: அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

Post by ராஜா Thu Sep 15, 2016 11:08 am

அருமை ஐயா ,

சிவா கூட இவரின் அனைத்து கவிதைகளையும் சேர்த்து ஒரு மின்நூலாகவோ அல்லது கவிதை புத்தகமாகவோ வெளியிடவேண்டும் அது தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி என்று சொல்லியிருந்தார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Empty Re: அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

Post by T.N.Balasubramanian Thu Sep 15, 2016 1:45 pm

நிச்சயம் செய்யமுடியும் .
அதுதான் ஈகரை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை .
சிவாவும் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Empty Re: அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» கவிஞர் இரா இரவி அவர்களுக்கு வணக்கம்
» சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum