புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
1 Post - 50%
heezulia
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_lcapஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_voting_barஉலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 14, 2016 8:12 pm

இந்த அழகான பெண் யார்?

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Cr45edfuiaamcnlpng

இவள் உண்மையல்ல. Telyuka என தங்களை அழைத்துக் கொள்ளும் Freelancer களான Yuka - Teruyuki Ishikawa  என்ற சப்பானிய தம்பதிகள் சாயா என்ற பெயரில், பள்ளி மாணவியாக உருவாக்கிய அவர்களின் குழந்தை.படம் மட்டும் தான்.இப்படி ஒருவர் உலகில் கிடையாது.

நன்றி.telyuka

சிங்கம் - 2 படத்தில் சூரியா ஒரு மாணவனைப் பார்த்து சொல்வது போல், சீனாவில் பள்ளி மாணவ மாணவிகள் சினிமாவைப் பார்த்தும் மேற்கத்திய பாணியிலும் தலை முடியை வளர்த்து வருவதைப் பார்த்ததன் விளைவு, பள்ளிகளுக்கு வெளியே முடி வெட்ட ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.அலங்கோலமாக முடி வளர்த்து வரும் மாணவர்களை நிறுத்தி முடியை சரி செய்து உள்ளே அனுப்புகிறார்.

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Hair_fujian_cutting-large_trans++yuLFFzXshuGqnr8zPdDWXtRIAe4E5iIN5B7rPrfGGGk

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Cut_hair_short-xlarge_trans++NadeZm0KzkFwpSYJhHDpPYxA6Kn9lNEbo0qXnoAm55k

நன்றி.sina-weibo

இந்தியாவில் சங்கரரெட்டி ஜெயிலில் (ஜெயில் மியூசியம்)  ஒரு நாள் சிறைவாசம் அனுபவிக்க ரூபாய் 500. சிறை என்றால் எப்படி இருக்கும் தெரியாதவர்கள் இங்கே போய் 500  ரூபாய் டிக்கெட் எடுத்து ஒரு நாள் சிறையில் இருக்கலாம். சிறையில் இருப்பது போல் உணவு,உடை,வேலை என அனைத்தும் இருக்கும்.

நன்றி.inews ,india
கொலம்பிய நாட்டின் பொகொட்டா நகரில் வசிக்கும்  Ladyzunga Cyborg என்ற 36 வயதுடைய பெண் தனது பெயரை சமீபத்தில் இப்படி மாற்றி உள்ளார். ஆங்கில எழுத்துகள் அனைத்தையும் கொண்டு,.................
முதற்பெயர்-FirstName: Abcdefg Hijklmn
கடைசிப் பெயர்-Last Name: Opqrst Uvwxyz
ஆகும். இவரை Miss Abc என அழைக்கிறார்கள்.

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. ABCDEFG_3205200b

நன்றி.Telegraph.co.uk

கண்புரை எனப்படும் cataract   நோய்க்கான அறுவை சிகிச்சை  இந்தியாவில் தான் நடந்ததாம். இதை செய்து காட்டியவர் கிமு 600  இல் வாழ்ந்த,  சுஸ்ருத சம்ஹிதை  என்ற மருத்துவ நூலை எழுதிய சுசுருதர் என்பவராகும்.

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Susruta_surgical

நன்றி.விக்கிபீடியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 8:30 pm

தகவலுக்கு நன்றி .

சுஸ்ருதர் இந்திய மருத்துவர் முனிவர் .சஸ்திர சிகிச்சை நிபுணர் .

பண்டைய ஆயுர்வேத மருத்துவர். கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.[1] [2] இவர் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த சுஸ்ருத சம்ஹிதை என்ற ஒரு மருத்துவ நூலை இயற்றியவர். சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்[1].
இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர். உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.

அந்த காலத்திலேயே   விநாயகருக்கு யானை முகத்தை ஒட்டவைத்த பாரத சமுதாயம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 15, 2016 10:13 pm

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 3838410834 உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Sep 16, 2016 2:08 pm

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 103459460 உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக