புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை - Page 2 Poll_c10கவிதை - Page 2 Poll_m10கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 4:26 am

First topic message reminder :

விலை மாது

எழுதிக் கொண்டே இருக்கிறாள்
அஸ்தமனத்திலிருந்து சூரியோதயம் வரை
நிரம்பிய பாடில்லை
அவள் வாழ்க்கை பக்கங்கள்
யாதுமற்ற வெட்டவெளியில்
ஏதோ ஒரு பயணத்தில்
நிஜமாகாத கனவுகளுடன்
வெறுமையான நினைவுகளால்
தன் கடைசி நிமிடத்தை எதிர் பார்த்தபடி
நகர்ந்து கொண்டு இருக்கிறாள்.
அவள் கண்ணீர் தடாகத்தில்
ஆயிரம் முதலைகள்
எடுத்து வைக்க பெட்டகம் இல்லை
அத்தனை பட்டங்கள்
தினம் ஒரு தெய்வம்
காணாமல் போனது அவள் கருவில்
ஒளியை தேடி விட்டில்பூச்சி மடிவதுபோல
வாழ்க்கையை தேடி மடிந்துபோகிறாள்
புன்னகையை தூவும் பொம்மையாய்
பார்வைக்கு வைக்கப்படுகிறாள்
இரவுகளில் பிணமாக்கப்பட்டு
பணத்தை தேடுகிறாள்
உணர்ச்சியற்ற இதழ்களில் ஓராயிரம் முத்தங்கள்
கணக்கிலடங்கா கண்ணீர் துளிகள் அவள்
கழுத்துக்கு குட்டையில் காய்ந்து கிடக்கிறது
பெண் உரிமைக்கு வாதாடும்
நரிகள் பலரும்
அவளை போராட வைத்தவர்கள்
அவள் உடலின் காயங்கள் போதும்
உள்ளத்தையாவது விட்டு வையுங்கள்
                      நன்றி தமிழ்பாரதி



avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 11:09 am

Pugazhenthi Agriculture wrote:அய்யா மன்னிக்கவும் விலை மாது கவிதையை நீக்க வேண்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1221681

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 11:17 am

ரமணியன் அய்யா தனிமடல் அனுப்பினால் திரையில் இப்படி தோன்றுகிறது You haven't reached the post limit for sending private messages.

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 11:29 am

அய்யா

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 11:32 am

ஆரம்பத்திலேயே அலைக்கழிக்கிறீர்களே எனக்கு உதவுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 12:21 pm

ரமனியன் அய்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 1:40 pm

pugazhendhiagriculture wrote:மற்றும் விலை மாது கவிதை முழுமையடையாத காரணத்தால் எனது தோழன் வேண்டியதின் பேரில் படைப்பை முழுமை செய்து வெளியிட விரும்புவதால் தயவு கூர்ந்து நீக்கித்தர வேண்டுகிறேன். தயவு கூர்ந்து நீக்கித்தரவும்

உங்கள் தோழன் வேண்டியதற்காக படைப்பை நீக்கமுடியாது .

படைப்பு  முழுமை  அடையவில்லை என்றால் ,
முழுமையாக கொடுக்கவும் . அப்போது  நீங்கள் நினைக்கிற ,நிறைவடையாத பகுதியை நீக்குகிறேன் .
அல்லது முழுமை  அடையாததை , தொடர்ச்சி எனகூறி தொடர்ந்து  பதிவிடவும் .

ஆங்கில தலைப்பு ,தமிழில் மாற்றப்படுகிறது
ரமணியன்.

இரு பயனர் பெயரில் உள்நுழைந்தது, விதிமுறைகளுக்கு புறம்பானது . இது விஷயம் உங்களுக்கு பிறகு தெரிவிக்கப்படும் .
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக