ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by ranhasan Yesterday at 9:19 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 7:35 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Yesterday at 8:15 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Yesterday at 6:14 am

» Tamil pdf books on share market
by prajai Sun Jul 12, 2020 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Sun Jul 12, 2020 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Sun Jul 12, 2020 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:09 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:04 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Sun Jul 12, 2020 8:40 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:34 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:07 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Sun Jul 12, 2020 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Sun Jul 12, 2020 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:38 am

Admins Online

அப்பாவின் முத்தம்

Go down

அப்பாவின் முத்தம் Empty அப்பாவின் முத்தம்

Post by வித்யாசாகர் on Mon Nov 23, 2009 11:35 am

அப்பாவின் முத்தம்

ன் குழந்தைக்கு நான்
எத்தனையோ -
முத்தங்கள் தருகிறேன்;

முத்தங்களின் அர்த்தம் என்னவென்று
என் குழந்தைக்குத் -
தெரிவதேயில்லை.

எனக்குத் தெரியும் -
முத்தத்தின் அர்த்தம்
அன்பின் ஆழமெனத் தெரியும்;

ஆனால் - என் அப்பாவிடமிருந்து
எனக்கு -
ஒரு முத்தம் கூடக்
கிடைப்பதேயில்லை!
---------------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by தாமு on Mon Nov 23, 2009 11:37 am

ஆனால் - என் அப்பாவிடமிருந்து
எனக்கு -
ஒரு முத்தம் கூடக்
கிடைப்பதேயில்லை!

அப்பாவின் முத்தம் 67637 அப்பாவின் முத்தம் 67637 அப்பாவின் முத்தம் 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by அபிராமிவேலூ on Mon Nov 23, 2009 11:38 am

அருமை வித்யா இது எனக்கும் பொருந்தும்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by வித்யாசாகர் on Mon Nov 23, 2009 11:45 am

நிறைய பேருக்கும் பொருந்தும் அபி..
அப்பாவின் அன்பிற்காய் ஏங்கி சொட்டிய கண்ணீர் தான்..

இங்கே முத்தமென்ற தலைப்பில் பதியப் பட்டுள்ளது..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by செந்தில்குமார் on Mon Dec 14, 2009 2:03 am

எனக்கும் அண்ணா , நன் அப்பாவின் அன்பிற்காக ஏங்கிய நாட்கள் பல ,
உங்கள் வரிகள் எனக்கே எழுதியணவாய் தோன்றுகிறது .

அவரை சொல்லி குற்றம் இல்லை அண்ணா
எங்களை வசதியாய் வாழ வைக்க
தன வசந்தகளை துறந்தவர் .
எங்களுக்கு புதிய தோர் உலகை காட்ட
தான் புன்னகைக்க மறந்தவர்
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by வித்யாசாகர் on Mon Dec 14, 2009 12:26 pm

ஆம், நம் அப்பாக்களை சொல்லி
இனி குற்றமில்லை தான்;
நம் பிள்ளைகள் நம்மை
குற்றம் சொல்லாமல் நடந்துக் கொள்வோம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by ரிபாஸ் on Mon Dec 14, 2009 12:29 pm

@வித்யாசாகர் wrote:ஆம், நம் அப்பாக்களை சொல்லி
இனி குற்றமில்லை தான்;
நம் பிள்ளைகள் நம்மை
குற்றம் சொல்லாமல் நடந்துக் கொள்வோம்!சூப்பர் வித்யாசாகர் அண்ணா உங்கள் கவிதைகள் மேலும் எங்களுக்காக கவி பாடட்டும்

அப்பாவின் முத்தம் 677196 அப்பாவின் முத்தம் 677196 அப்பாவின் முத்தம் 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by மீனா on Sat Aug 28, 2010 5:45 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by பிளேடு பக்கிரி on Sat Aug 28, 2010 6:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிஅப்பாவின் முத்தம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by கார்த்திக் on Sat Aug 28, 2010 6:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by இந்திரஜித்தன் on Sat Aug 28, 2010 8:40 pm

சத்தமின்றி எழும் அன்பு முத்தம்.
யுத்தமின்றி கிடைக்கும் நித்தம்.

அருமை நண்பரே..
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by அன்பு தளபதி on Sat Aug 28, 2010 8:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by gunashan on Sat Aug 28, 2010 8:55 pm

அப்பாவிடம் இருந்து முத்தம் வாங்க
மீண்டும் நீர் குழந்தையாய் ஆக வேண்டுமையா..... ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by nilaaa on Sun Sep 12, 2010 8:56 pm

எனக்கு இந்தக் கவிதை பொருந்தாது நண்பரே.. வித்யா!

அப்பா காலமாகி ஓராம் வருடம் எழுதிய கவிதையின் ஒரு பகுதி!

அக்கறை தன விலாசம் கேட்டது !
ஆச்சே ஆண்டொன்று
அது தொலைந்து!

nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by கலைவேந்தன் on Sun Sep 12, 2010 10:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

அப்பாவின் முத்தம் Empty Re: அப்பாவின் முத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum