புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க! Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க! Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க! Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க! Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க! Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க! Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 17, 2016 5:41 pm

உலாவி மூலம் நாம் இணையப் பக்கங்களுக்கு பயணிக்கும் போது சில தகவல்களை பல இணையப் பக்கங்கள்,உலாவிகள் எடுத்துக் கொள்கின்றன.

நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஒரு படம், எங்கு பதிவேற்றம் செய்திருந்தாலும் சுலபமாக களவாடி விடலாம். Google + - எனது தனிப்பட்ட பக்கம் யாரும் உள்ளே வர முடியாது படங்களை திருட முடியாது என எண்ணிக் கொண்டால்,அது உங்கள் தவறாகும்.

**உலாவியில் URL Address இருக்கும் இடத்தின் அருகே ஒரு பூட்டு(Padlock icon) -சிறிய பச்சை ஐகன் , i – அல்லது சிவப்பு நிறத்தில் இருப்பதை அவதானிக்கவும். பச்சை பாதுகாப்பான பக்கம்,ஆரஞ்ச்! /i இருக்குமானால் உங்கள் தகவல்களை (கடவுச்சொல்/ எந்த நாடு ... இப்படி) ஏதோ ஒரு விதத்தில் எடுக்கும் சாதாரண பக்கங்களாகும்.சிவப்பு பாதுகாப்பில்லாத பக்கம். இணைய முகவரியின் இடது பக்கத்தில்- i -என்பதை சொடுக்கினால் அல்லது சுட்டியை(mouse) அந்த இடத்திற்கு மேல் நகர்த்திப் பார்த்தால் விபரம் காணலாம்.

இப்படியான பூட்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் இலும் இருக்கலாம். பூட்டி இருந்தால் ஒருவருக்கு மட்டும் சொந்தான கோப்பு எனவும், திறந்திருந்தால் யாரும் பார்க்க முடியும் என்பதாகும்.

HTTPS எனத் தொடங்கும் பக்கங்களும் பாதுகாப்பானவை.Http பக்கம் ஒன்றுக்கு சென்று தனிப்பட்ட விபரங்களை, உ+ம். பாஸ்வேட்/கிரெடிட் காட் இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களை கொடுக்கும் போது, அந்தப் பக்கம் Https என மாறாவிட்டால், அந்தப் பக்கத்தில் இருந்து தகவல்களை-கடவுச்சொல் போன்ற விபரங்களை எடுத்து விடலாம்.எச்சரிக்கை தேவை-அது பாதுகாப்பில்லாத பக்கம் என்பதால் தனிப்பட்ட விபரங்களைக் கொடுக்க வேண்டாம். வங்கி போன்றவற்றில் HTTPS இல்லாவிட்டால் தனிப்பட்ட விபரங்களை கொடுப்பது பாதுகாப்பாக இருக்காது.

எனவே பாஸ்வேட்/வங்கி இலக்கம் போன்றவை பகிரும் நிலை ஏற்பட்டால், முதலில் பச்சை நிறப் பூட்டும், HTTPS பக்கமாகவும், அந்தப் பக்கத்தின் டொமைன் பெயரும் பக்கத்தில் உள்ள பூட்டும் பச்சை நிறத்திலும், முக்கியமாக வங்கி போன்றவற்றில், உள்ளதா எனக் கவனிக்கத் தவற வேண்டாம். மற்றவை பொய்யான -Fake/சாதாரண பக்கமாக இருக்கலாம். முக்கிய தகவலாயின் பகிர வேண்டாம்.

Gmail பாவிப்பவராக இருந்தால்,கூகிள் கணக்கில், 2-Step verification என்பதை ON செய்யலாம்.

கணினியில் வேறு எழுத்துகளை-Fonts – தரவிறக்கம் செய்து பாவிக்க எண்ணினால் முதலில் அந்த எழுத்துருக்களை சரியாக ஸ்கான் செய்த பின் இன்ஸ்டால் செய்யுங்கள். எழுத்துருக்கள் மூலம் கணினி உள்ளே நுழைவது மிக மிகச் சுலபம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 17, 2016 6:19 pm

உண்மைதான் மூர்த்தி ,
i ஐ கிளிக் பண்ணினதும் ,location ,camera ,images முதலான 10 விதமான ஐட்டம் by default permission என்று வருகிறது .
இனிமேல் முக்கியமான பெர்சனல் விஷயங்கள் கவரில்தான் எழுதி அனுப்பவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக