புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Today at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Today at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Today at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Today at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Today at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Today at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Today at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Today at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Today at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
47 Posts - 81%
heezulia
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
470 Posts - 75%
heezulia
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
8 Posts - 1%
prajai
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
6 Posts - 1%
kaysudha
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_m10என் இதயமா இல்ல உன் இதயமா… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இதயமா இல்ல உன் இதயமா…


   
   
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon Sep 12, 2016 6:35 pm

ஆயிரம் நிலாக்கள்
கரைத்து செய்த
ஒற்றை பொன் நிலா நீ…
 
கரு மேகங்கள் கடைந்து
எடுத்த நூல்கள் உன் கூந்தல்
 
முற்றாத இரண்டு நுங்கு
சுளைகள் உன் கன்னம்…
 
தாமரைகள் பறித்து
தங்கத்தில் ஊற வைத்தது
அவள் இதழ்கள்…
 
அவள் கறுப்புதான் ஆனால்
அது கரும்பின் கறுப்பு
கொஞ்சம் மினுமினுக்கும்
மின்னலடிக்கும்…
 
அவள் பற்கள் செய்த
மிச்சத்தில்தான் முத்துக்கள்
பிறந்தன…
 
ஓர பார்வை ஊசி குத்தும்
ஓரு நிமிட சிரிப்பில்
பட படக்கும்
வெடி வெடிக்கும்…
 
கொஞ்சம் பேசினாய்
இடறியது என் இதயம்
கொஞ்சி பேசினாய்
இடம் மாறியது
என் இதயம்
 
துடிக்குது உன் நினப்புல
தவிக்குது உன் பிரிவுல
அது என் இதயமா
இல்ல உன் இதயமா…


tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon Sep 12, 2016 6:36 pm

ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க .. என் இதயமா இல்ல உன் இதயமா… 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:59 pm

கொஞ்சம் வானியல் , கொஞ்சம் தாவர இயல் , கொஞ்சம் நவரத்தின இயல் ,கொஞ்சம் உடலியல்
கலந்த அருமையான கலவை .

"ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க" ன்னு கேட்கிற நீங்க ,.......

முதல்ல சொல்லுங்க ," உங்கள் கவிதைகளை படிக்கவேண்டியவர் படிக்கிறாரா ?"

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon Sep 12, 2016 9:28 pm

T.N.Balasubramanian wrote:கொஞ்சம் வானியல் , கொஞ்சம் தாவர இயல் , கொஞ்சம் நவரத்தின இயல் ,கொஞ்சம்  உடலியல்
கலந்த அருமையான கலவை .

"ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க" ன்னு கேட்கிற நீங்க ,.......

முதல்ல சொல்லுங்க ," உங்கள் கவிதைகளை படிக்கவேண்டியவர் படிக்கிறாரா ?"

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221638


என் கவிதையின் முதல் ரசிகை அவள்தான்
ஐயா , எந்த கவிதையும் முதலில் படிப்பது அவள்தான்
ஈகரை வந்து பார்க்க சொன்னால் பார்ப்பாள்
 
ஆனால் வாட்ஸ் ஆப் முதல அனுப்பிட்டு..

கருத்துக்கள் சொன்ன பிறகே பதிவிடுவேன்.. என் இதயமா இல்ல உன் இதயமா… 1571444738 என் இதயமா இல்ல உன் இதயமா… 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 9:52 pm

முதல் ரசிகை அவளாக இருக்கலாம் , சந்தோஷம் .
உங்கள் சிகையும் அவள் கையில்தானோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக