ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

4 posters

Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by muthupandian82 Sat Sep 10, 2016 8:04 pm

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?

இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by சிவனாசான் Sat Sep 10, 2016 8:55 pm

ஆசையை விடச்சொன்னார்>>>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by Ramalingam K Sat Sep 10, 2016 9:26 pm

ஆசையை விட்டால் வாழ்வு அசத் ஆகிவிடும். அது இயற்கைக்கு எதிரானது -தேவையும் அற்றது. ஆசை மானுட வாழ்விற்கு அவசியம்.
பேராசையைத்தான் தவிர்க்கவேண்டும்.

''அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிகிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் ஆங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.   - திருமந்திரம்

ஆசை ஐம்புலன்களின் செயல்பாட்டால்  விளைவது. அது மானுட வாழ்விற்கு வேண்டுவதே.ஆனாலும் புலன்களை அலைய விட்டால் ஆபத்து. அவற்றை நெறிப்படுத்தினால் ஆனந்தம்.  புலன்களை நெறிபடுத்தும் அறிவுதான்  "இராஜயோகப் பயிற்சி".  இப்பயிற்சியால் புலன்களை நெறிப்படுத்தி  வாழ்வில் புலகாங்கிதம் அடைவோம்- வாருங்கள்.  மானுட வாழ்வு வாழ்வதற்கே - வருத்தப்படுவதற்கல்ல.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by T.N.Balasubramanian Sun Sep 11, 2016 12:15 pm

"வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் " பகுதியை ஏன் பதிவிட தேர்ந்து எடுத்தீர் எனத் தெரியவில்லை !

இந்து ஆன்மீகப்பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by Ramalingam K Sun Sep 11, 2016 2:17 pm

ஐயா !

ஈகரை  தமிழ் களஞ்சியத்தின் விதிமுறைகள், பதிவிடும் விவரம், பதிவுப் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் முறைமை, நமது பதிவு எந்த பகுதியில் பதிவாகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது, தனிமடல் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் விதம் எவ்வாறு என்பன பற்றிய விவரங்கள் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்விவரங்களைக் காணும் முறைமை பற்றி தெரிவியுங்கள்.

இதுபோன்ற பிழை இரண்டாவது தடவையாக அறியாமையால் ஏற்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அன்புடன்
ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by T.N.Balasubramanian Sun Sep 11, 2016 5:43 pm

ராமலிங்கம் அவர்களுக்கு ,
eegarai .net என்ற தளத்தை திறந்தவுடன் ,
முகப்பில் ,
வரவேற்பறை , மக்கள் அரங்கம் போன்ற பகுதிகள் தெரியும் .
அதில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன .
நீங்கள் பதிவிட விரும்பும் ,விஷயம் ,எந்த உட்பிரிவின் தலைப்பிற்கு ஏற்றதோ ,
அந்த பகுதியை க்ளிக் பண்ணி , அதில் புதிய பதிவிட என்பதை தேர்ந்து எடுத்து  பதிவிடவும் .

விதிமுறைகளுக்கு
ஈகரை அறிவிப்பு பகுதிக்கு சென்று ,"தமிழ் களஞ்சிய விதிமுறைகள் " படிக்கவும் .உங்களுக்காக
லிங்க் [url=http://www.eegarai.net/t3170-topic]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by muthupandian82 Sat Sep 24, 2016 8:11 pm

muthupandian82 wrote:இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?

மேற்கோள் செய்த பதிவு: 1221528

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?
  துச்சாதனன்
  துரியோதனன்
  அஸ்வத்தாமன்
  சகுனி
  பீஷ்மர்
  துரோணர்
  கிருபாச்சாரியார்
  கர்ணன்

தீயகுணங்களை கதாப்பாத்திரமாக மகாபாரதத்தில் மாற்றி திரைக்கதை எழுதியது வியாசரின் அபாரமான திறமை.

பாலசந்தர், சங்கர், மணிரத்தினம் ஆகியோர் இக்காலத்தின் இயக்குனர்கள். வால்மிகி, வியாசர், இளங்கோவடிகள் ஆகியோர் அக்காலத்தின் மெகா இயக்குனர்கள்.

இதிகாசங்கள் அனைத்தும்
            கதைகளே
கதாப்பாத்திரம் அனைத்தும்
         கற்பனையே

மனிதர்களை நல்வழிப்படுத்துவர்காக அக்காலத்தில் அனைத்து யுக்திகளும் கையாளப்பட்டுள்ளது. நோக்கம் தவறானது அல்ல என்றால் வழியும் தவறானது அல்ல என்பது பழய முறை. ஆனால் மனிதனால் இன்று இதிகாசத்தின் நோக்கத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது உருவாகுவதற்கு எடுத்த முயற்சியும் இன்று வீணாகிவிட்டது.

இனி தேவை.....

தெளிவான
வெளிப்படையான
எதார்த்தமான

கருத்துக்கள். கதைகள் அல்ல....

இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by T.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:02 pm

சிறிது ஆழ்ந்து சிந்தியுங்கள்

மகாபாரதத்தில் மாற்றி திரைக்கதை எழுதியது வியாசரின் அபாரமான திறமை.

மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by Ramalingam K Sat Sep 24, 2016 9:14 pm

"மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே"
என்பதை எண்ணிப் பார்த்தால் சரியே என்பதுபோல் காட்சி அளிக்கிறது. இதுநாள் வரை இந்த கோணத்தில் யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

திவ்ய ப்ரபந்தம் பாடிய ஆண்டாள் - ஒரு புனைப் பெயர் என்று என் ஸ்ரீகுருதேவரிடம் கேட்டபோது உண்டான திகைப்பை இப்போது உணர்கிறேன்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by T.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:32 pm

"மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே"
என்பதை எண்ணிப் பார்த்தால் சரியே என்பதுபோல் காட்சி அளிக்கிறது. இதுநாள் வரை இந்த கோணத்தில் யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

மகா பாரதம் எழுதியது வியாசர் .
துரியோதனாதிகள் + பாண்டவர்கள் பற்றிய கதை
திருதராஷ்டிரன் + பாண்டு பிறப்பதற்கு காரணம் வ்யாஸ மகாமுனி .
இவர்களை பற்றிய கதை /இவர்கள் மூதாதையர்கள் கதை

யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை என்பதன் பொருள் தெரியவில்லை .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Sep 24, 2016 9:33 pm; edited 1 time in total (Reason for editing : coloring)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Empty Re: இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum