புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூசிலாந்து மண்ணில் சாதனை
Page 1 of 1 •
ஹாமில்டன், மார்ச் 12: டோனி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி (3&0) சாதனை படைத்தது. ஹாமில்டனில் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 84 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்றது.
அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில், தொடக்க வீரர் சேவாக் (60 பந்து) முதலிடம் பிடித்தார்.இந்தியா & நியூசிலாந்து அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது.
மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2&0 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சச்சினுக்கு பதிலாக ரோகித், முனாப் பட்டேலுக்கு பதிலாக இஷாந்த் இடம் பெற்றனர்.
டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் மெக்கல்லம், ரைடர் இருவரும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.1 ஓவரில் 102 ரன் சேர்த்தது.
ரைடர் 46, டெய்லர் 5, மெக்கல்லம் 77 (95 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), குப்தில் 25, ஆல்ரவுண்டர் ஓரம் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து 47 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 270 ரன் குவித்தது.
மெக்லாஷன் 56, எலியட் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடிக்கடி மழை குறுக்கிட்டதால் 47 ஓவருடன் நியூசி. இன்னிங்ஸ் முடிந்தது. இந்திய பந்துவீச்சில் இஷாந்த் 2, ஜாகீர், யுவராஜ், யூசுப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி 47 ஓவரில் 281 ரன் (டி/எல்) எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேவாக் & கம்பீர் ஜோடி இன்னிங்சை தொடங்கியது.
சேவாக் வழக்கம்போல எடுத்த உடனேயே டாப் கியருக்கு எகிற, பந்து பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தது. அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூசி. பந்துவீச்சாளர்கள் குழம்பினர்.
சேவாக் 31 பந்தில் அரைசதம் (8 பவுண்டரி, 1 சிக்சர்) கடந்தார். ஒருபக்கம் மழை மிரட்டல் தொடர்ந்தாலும், சேவாக் & கம்பீர் ஜோடியின் ரன் மழையில், இந்திய அணியின் ஸ்கோர் வெள்ளமாய் பெருக்கெடுத்தது.
வெறும் 11.3 ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது. கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் நியூசி. பந்துவீச்சை அநாயாசமாக அடித்து நொறுக்கிய சேவாக், இமாலய சிக்சருடன் ஒருநாள் போட்டிகளில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார்.
அதிவேக சதம் வரிசையில் இது 7வது இடத்தை பிடித்தது.இந்தியா விக்கெட் இழப்பின்றி 169 ரன் எடுத்த நிலையில், (19.2 ஓவர்) மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து 36 ஓவரில் 220 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
மழை நின்றதும் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, 23.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 201 ரன் எடுத்த நிலையில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது.
ஆட்டம் தொடர வாய்ப்பில்லாததால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 84 ரன் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
சேவாக் 125 (74 பந்து, 14 பவுண்டரி, 6 சிக்சர்), கம்பீர் 63 (67 பந்து, 6 பவுண்டரி, 15வது அரைசதம்) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியுடன் 3&0 என முன்னிலை பெற்ற இந்திய அணி, நியூசி. மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
அதிரடியாக சதம் விளாசிய சேவாக் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி, ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
» இந்தியா-நியூசிலாந்து, முதலாவது டுவென்டி-20 கிரிக்கெட்: நியூசிலாந்து வெற்றி
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 136
» இந்தியா- நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1