ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு

Go down

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு Empty உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Sep 09, 2016 9:43 am

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு ZwWaDJ8ATF2KZLQ2vLVj+201609090034150514_around-the-news-world_SECVPF
-
-------
உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு 6skImTcXSWqRZxYE74OA+96939-004-B4DE928F
-
* ஐ.நா. சபை விதித்து உள்ள தடைகளையும் மீறி வட கொரியா
தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
அதனை தடுக்கும் வகையில் வட கொரியா மீது கடுமையான
பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஜப்பான்
பிரதமர் ஷின்சோ அபே கூறி உள்ளார்.
-
-------------------------------------------
தினத்தந்தி
படம்- இணையம்


Last edited by ayyasamy ram on Fri Sep 09, 2016 9:57 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு Empty Re: உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Sep 09, 2016 9:45 am

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு FulmropjStySLVvETNA4+download
-

* பிரான்சு தலைநகர் பாரிசில் உள்ள நோட்ரே டேம்
தேவாலயத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில்
7 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பயங்கரவாத தாக்குதலுக்கான சதியாக இருக்கலாம்
என சந்தேகித்த போலீசார் காரின் உரிமையாளர் உள்பட
4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு Empty Re: உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Sep 09, 2016 9:46 am


ஆப்கானிஸ்தானில் 1980-ம் ஆண்டுகளில் சோவியத் படைகளுக்கு
எதிராகவும், அதன்பிறகு 1990-ம் ஆண்டுகளில் தலீபான்
இயக்கத்துக்கு எதிராகவும் சண்டையிட்ட அஹமது ஷா மசூத்தின்
15-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
-
காபூலில் நடந்த அவரது நினைவு தின பேரணியின் போது குண்டு
வெடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு Empty Re: உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Sep 09, 2016 9:48 am

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு AxTRaRrfTb2UOvP7vOTK+5416616-3x2-700x467
-

* அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிலிப்பைன்ஸ் அதிபர்
ரோட்ரிகோ டுடெர்டேவும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து
பேசுவதாக இருந்தது.

ஆனால் ரோட்ரிகோ டுடெர்டே, ஒபாமாவை அவமதிப்பான
வார்த்தைகளால் விமர்சித்ததால் ஒபாமா அந்த சந்திப்பை
ரத்து செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லாவோஸ் நாட்டில்,
ஏசியான் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட
விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒபாமாவும்,
ரோட்ரிகோ டுடெர்டேவும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி
உள்ளது.
-
------------------------------------------
தினத்தந்தி
படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு Empty Re: உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum