ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மாணவரும் ஓர் ஆசிரியரே ! Poll_c10மாணவரும் ஓர் ஆசிரியரே ! Poll_m10மாணவரும் ஓர் ஆசிரியரே ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவரும் ஓர் ஆசிரியரே !

+2
T.N.Balasubramanian
M.Jagadeesan
6 posters

Go down

மாணவரும் ஓர் ஆசிரியரே ! Empty மாணவரும் ஓர் ஆசிரியரே !

Post by M.Jagadeesan Thu Sep 08, 2016 7:46 pm

" அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா "  என்று முருகனைச் சொல்வதுண்டு . அந்த முருகன்தான் அறிவிற் சிறந்த மூதாட்டி ஒளவைக்குப் பாடம் எடுத்தான் .

" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .

ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .

" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .

" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.

ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,

" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?

பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.

எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் .  அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மாணவரும் ஓர் ஆசிரியரே ! Empty Re: மாணவரும் ஓர் ஆசிரியரே !

Post by T.N.Balasubramanian Thu Sep 08, 2016 9:32 pm

கற்றது கை மண்ணளவு என்றே சரஸ்வதி--கலைத்தாயே கூறுகிறாளே.

நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .

மாணவரும் ஓர் ஆசிரியரே ! JAFWyZ0yT368GJcWKYrN+Registration2

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மாணவரும் ஓர் ஆசிரியரே ! Empty Re: மாணவரும் ஓர் ஆசிரியரே !

Post by விமந்தனி Fri Sep 09, 2016 12:17 am

ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,

" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் .

சூப்பருங்க சூப்பருங்க


மாணவரும் ஓர் ஆசிரியரே ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாணவரும் ஓர் ஆசிரியரே ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாணவரும் ஓர் ஆசிரியரே ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மாணவரும் ஓர் ஆசிரியரே ! Empty Re: மாணவரும் ஓர் ஆசிரியரே !

Post by ayyasamy ram Fri Sep 09, 2016 3:41 pm

மாணவரும் ஓர் ஆசிரியரே ! 103459460 மாணவரும் ஓர் ஆசிரியரே ! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாணவரும் ஓர் ஆசிரியரே ! Empty Re: மாணவரும் ஓர் ஆசிரியரே !

Post by Dr.S.Soundarapandian Fri Sep 09, 2016 9:53 pm

மாணவரும் ஓர் ஆசிரியரே ! 3838410834 மாணவரும் ஓர் ஆசிரியரே ! 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மாணவரும் ஓர் ஆசிரியரே ! Empty Re: மாணவரும் ஓர் ஆசிரியரே !

Post by சிவனாசான் Sat Sep 10, 2016 5:59 am

மூன்று வயது சிறுவன் முன்னூறு குறள் ஒப்பிவிக்கிறானே>>>>>!!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மாணவரும் ஓர் ஆசிரியரே ! Empty Re: மாணவரும் ஓர் ஆசிரியரே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum