புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
62 Posts - 39%
heezulia
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
10 Posts - 6%
prajai
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
4 Posts - 3%
mruthun
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
21 Posts - 5%
prajai
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணம் சொல்லும் சாத்திரங்கள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 06, 2016 7:40 pm

கர்ப்பிணிப் பெண்கள் இறந்துபோனால் , அப்படியே புதைக்கமாட்டார்கள் . அவள் வயிற்றைக் கீறி , குழந்தையை வெளியே எடுத்த பின்னர்தான் புதைப்பார்கள் . இந்த வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு .

இதேபோல சங்ககாலத்தில் ஒரு வழக்கமுண்டு. அதாவது குழந்தை பிறந்து சிறிதுநேரத்தில் இறந்து போனாலும் , அல்லது குழந்தை இறந்தே பிறந்தாலும் அப்படியே புதைக்கமாட்டார்கள் . அந்தக் குழந்தையை வாளால் கீறிய பிறகுதான் புதைப்பார்கள் .

சோழ மன்னனுடன் நிகழ்ந்த போரில் சிறை பிடிக்கப்பட்டசேரன் கணைக்கால் இரும்பொறை,தனது தாகத்துக்குத் தண்ணீர் கேட்க,சிறைக்காவலன்,அதைப் பொருட்படுத்தாமல் காலம் தாழ்த்தி நீர் கொண்டு வந்து தந்ததாகவும்,அந்தச் சிறிய அவமானத்தைக் கூடப் பொறுக்க இயலாத சேரன்,அந்நீரை ஒதுக்கிவிட்டு வடக்கிருந்து உயிர் நீத்ததாகவும் - அப்போது இறுதியாக அவன் எழுதி வைத்த பாடல் இது என்றும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் பின்னணி உரையாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘’குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே’’’(புறநானூறு-74)

இச்செய்யுளின் முதல் இரண்டு வரிகள் நமக்கு சொல்லும் செய்தி

‘’ஒரு சிறிய குழந்தை இறந்து போனாலும்,பிறக்கும்போதே இறந்து பிறந்தாலும்,குறைப்பிண்டமாக ஒரு குழந்தை பிறந்தாலும் அவற்றையும் கூட அலட்சியம் செய்து விடாமல் - வீரக் குடியில் ஜனித்த மக்களாகவே எண்ணி - ஒரு வாளால் கீறிப் புண் உண்டாக்கிய பிறகே இறுதிச் சடங்கு செய்வது மறக்குடியினரின் வழக்கம் என்பதாகும்.

திருக்குறளில்  " வரைவின் மகளிர் " என்ற அதிகாரத்தில் ஒருகுறள் .

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் ,இருட்டறையில்
எதில் பிணந்தழீஇ யற்று . ( வரைவின் மகளிர் - 913 )

இக்குறளுக்குப் பரிமேலழகர் தரும் உரை

பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது, சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணமெடுப்பார் காணப்படாததோர் இடத்தின் கண் இயைபில்லாதோர் பிணத்தை எடுக்குங்கால் அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவரா நின்றும், பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம்.

பரிமேழலகர் உரையை கொஞ்சம் எளிமைப்படுத்தி இப்படிக் கூறலாம்:

பொருள் கொடுப்பவரை விரும்பாது, அவர் கொடுக்கும் பொருளுக்காகவே முயங்கும் பரத்தையர், சாதியும் பருவமும் பொருந்தாதவனையும் எந்தக் கருத்தையும் செயலையும் பற்றி எண்ணிப் பாராமல் கூடுவர். இந்நிலை, கூலிக்குப் பிணமெடுத்துச் செல்வார் இருட்டறையில், முன்பின் அறியாத ஓர் பிணத்தைத் தழுவினாற் போன்றது - என்பதாகும்.

இக் குறளுக்கான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உரையைக் கீழே காண்க:

பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொ்ருளையே விரும்பும் விலைமகளிரின் பொய்யான தழுவல், கூலிக்கு அமர்த்தப் பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்புமில்லாத கன்னிப் பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும்.

இவ்வுரை தொடர்பாக அவர் தரும் செய்தி கவனிக்கத் தக்கதாகும்.

1792 முதல் 1823 வரை தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக் குரவராகிய அப்பர் தூபாயிசு, அவ்ருடைய தாய்மொழியில் எழுதிய 'இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்' நூலில் கீழ்வருமாறு எழுதியிருந்ததை எடுத்துக் காட்டு்கிறார்.

" இதே மக்களிடை, இனி, அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப்பெண்கள் வழக்கமாகப் பூப்படையு முன் மணஞ்செய்து வைக்கப்படுகின்றனர்.

ஆயின், பூப்புக்குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தை யடைந்த பெண் ஆடவனோடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த் தன்மையான புணர்ச்சிக் குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம்.

இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப் பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது.

ஏனெனின் அம்மணம் முற்றுவிக்கப் பெறாவிடின், அக்குடும்பம் தன் மானத்தை இழந்து விட்டதாகக் கருதிக்கொள்ளும்."

எனவே, இக்குறளுக்குப் பாவாணர் தந்துள்ள உரை, பொருத்தம் உடையதாகவே உள்ளது.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:28 pm

பிணம் சொல்லும் சாத்திரங்கள் - விசித்திரம்.

பிணம் சொல்லும் சாத்திரங்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிணம் சொல்லும் சாத்திரங்கள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிணம் சொல்லும் சாத்திரங்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 5:44 pm

நல்ல விளக்கம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 07, 2016 6:06 pm

பிணம் சொல்லும் சாத்திரங்கள்  103459460 பிணம் சொல்லும் சாத்திரங்கள்  3838410834 பிணம் சொல்லும் சாத்திரங்கள்  3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக