Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன?
Page 1 of 1
தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன?
ஒரோறா -Aurora- என்பது லத்தீனிய சொல் - (ரோமானிய) வைகறைப் பெண் தெய்வம் என்பது பொருளாகும்.
சில தினங்களுக்கு முன்னர் வடதுருவ ஒளி -aurora borealis- பின்லாந்து அயர்லாந்துப் பகுதியில் காணப்பட்டது. வட காந்த துருவத்தில் தென்படும் ஒளிக்கு வடதுருவ ஒளி-aurora borealis -எனவும், தென் காந்த துருவப் பகுதியில் காணப்படுவதை தென்துருவ ஒளி-aurora australis -எனவும் சொல்லப்படுகிறது.
![தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? 279842Aurora_Map_N440](https://2img.net/h/softservenews.com/ov_pics/279842Aurora_Map_N440.png)
சூரியனில் இப்படி நடக்கிறது...
சூரியக் நடுக்கம்,புள்ளி (Sun Flare/spots) காரணமாக ஏற்படும் சூரியக்காற்றின் போது உருவாகும் துணுக்கைகளில் உள்ள அதிக மின் ஏற்றம் கொண்ட இலத்திரன்களும் புரோட்டன்களும் மோதி, மணிக்கு ஒரு மில்லியன் மைல்கள் வேகத்தில் சூரியக் காற்று-solar wind- பூமியின் வளிமண்டலத்திற்கு வரும் போது,வளிமண்டலத்தில் காந்த -மின் ஏற்றங்களால் , காந்த-மின்சக்தி ஏற்றப்பட்ட அதன் அணுக்கள் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வளியுடன் சேரும் போது ஏற்படும் ஒளியே இந்த வட/தென் துருவ ஒளி எனப்படுகிறது.
![தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? What_causes_auroa-e1338240834770](https://2img.net/h/en.es-static.us/upl/2012/05/what_causes_auroa-e1338240834770.gif)
எந்த வளியுடன் (ஒட்சிசன்-நைதரசன்) எந்த உயரத்தில் சேருகிறதோ அதற்கேற்ப பச்சை, சிவப்பு, நீலம், ஊதா என நிறமும் மாறிக் காணப்படும். ஆர்டிக்,அன்டார்டிக் பகுதியில் காந்த துருவப் பகுதியை ஒட்டி ஒளிவட்டமாக -aurora oval- காணப்படும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து.................
Aurora borealis என்ற இந்தப் பெயரை 1621 இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியர் கசண்டி என்பவர் Aurora என்ற ரோமானியப் பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டு அழைத்தார்.
பூமியில் மட்டுமன்றி எல்லாக் கிரகங்களிலும் இது காணப்படுகிறது.

Guest- Guest
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன?
நன்றி .
உங்கள் பதிவுகளின் மூலம் எங்கிருந்து சேகரிக்கப்பட்டது என்ற விவரமும் பதிவிடவும் .
ஈகரையின் விதிமுறைகளில் இதுவும் ஒரு அங்கம் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து அதை பின்பற்றவும் .
ரமணியன்
உங்கள் பதிவுகளின் மூலம் எங்கிருந்து சேகரிக்கப்பட்டது என்ற விவரமும் பதிவிடவும் .
ஈகரையின் விதிமுறைகளில் இதுவும் ஒரு அங்கம் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து அதை பின்பற்றவும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெரிந்து கொள்ளலாம் வாங்க !
» தெரிந்து கொள்ளலாம் வாங்க..
» தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-
» மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.
» உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் வாங்க
» தெரிந்து கொள்ளலாம் வாங்க..
» தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-
» மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.
» உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|