புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
Page 1 of 1 •
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
#1221068- GuestGuest
வீடுகள்,உயர்ந்த கட்டிடங்கள்,காற்றாலைகள்,அன்டெனாக்கள் என எல்லா இடங்களிலும் இடிதாங்கிகள் பாவிக்கப்படுகின்றன. முன்னர் சாதாரணமான கடத்தும் பொருளை உச்சியில் வைத்து நேரடியாக நிலத்தில் பொருத்தி விடுவார்கள். மின்னலினால் ஏற்படும் உயரழுத்த மின்சாரம் வீட்டை தாக்காது நேரடியாக நிலத்திற்கு கடத்தப்படுகிறது. இந்த முறையை முதலில் 1749 இல் பென்சமின் பிராங்கிலின் கண்டு பிடித்தார்.
பொதுவான முறை...........
![காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். 433px-Lightning-rod-diagram.svg](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/96/Lightning-rod-diagram.svg/433px-Lightning-rod-diagram.svg.png)
தற்போது சிறந்த தொழில் நுட்பத்தில் சிறந்த கடத்திகள் உருவாக்கப்பட்டு செயல்படும் அதேசமயம், மேலதிகமாக வீட்டிற்குள்ளேயே பொருத்தக் கூடிய surge protector / lightning arrester உம் பாவனைக்கு கிடைக்கின்றன.
எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தில் உள்ள இடிதாங்கி.......
![காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். ?u=http%3A%2F%2Fcrackberry.com%2Fsites%2Fcrackberry.com%2Ffiles%2Fstyles%2Fw325%2Fpublic%2Fimages%2Fwallpaper_20090311085900_1746138112](https://images.duckduckgo.com/iu/?u=http%3A%2F%2Fcrackberry.com%2Fsites%2Fcrackberry.com%2Ffiles%2Fstyles%2Fw325%2Fpublic%2Fimages%2Fwallpaper_20090311085900_1746138112.jpg%3Fitok%3D-kU1bd-_&f=1)
விமானத்தில் மின்னல் தாக்காதிருக்க விமானி முன்னரே அப்படியான நேரங்களில், மின்னல் இருக்கும் சமயங்களில் பயணத்தை தவிர்ப்பது சிறந்ததாகும். அப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது என்ன நடக்கிறது?
முதலில் இடி-மின்னல் (lightning) என்றால் என்ன?
மேகத்தில்-முகில்-உறை நிலை ஏற்பட்டு பனி-நீர் அணுக்கள் உராய்வினால் மின்னூட்டம் பெறுகின்றன.இந்த மின்னூட்டம் அதிகமாகி, அதிகமான மின் அழுத்தத்தினால் மின்னேற்றம் பெற்ற எலெக்ற்றோன்கள், நேர்-எதிர் மின்னூட்டம் கொண்டு ஒரு முகிலில் இருந்து இன்னொரு முகிலுக்கு ஈர்க்கப்பட்டு பின் முகிலில் இருந்து நிலத்திற்கு மின்னூட்ட ஈர்ப்பு விசையால் செல்வது இடி- மின்னல் ஆகும்.
காற்று அரிதிற்கடத்தியாக இருந்தாலும், கொஸ்மிக் கதிர்கள் மோதுவதால் அயனாக்கம் ஏற்பட்டு மின்னேற்றங்களை கடத்தும் நிலை ஏற்பட, மின்னேற்றம் ஏற்றப்பட்ட எலெக்ற்றோங்கள் பயணிக்க காற்று ஒரு வழியாகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்லும் வழியை step leader எனச் சொல்லலாம்.
விமானத்தின் வெளிப்பகுதியில் இறக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் நிலையான கம்பி-(static wick ) சிறிய கூர்மையான முனையுடைய சிறிய கருவி, மின்னலின் போது ஏற்படும் அதிமின் அழுத்தம் கொண்ட நிலை மின்சக்தியை(static electricity ) ஈர்த்துக் கொள்ளும்.விமானம் அலுமினியத்தினால் வெளிப்புறம் அமைந்துள்ளதால் சிறந்த கடத்தியாக செயல்பட்டு உள்ளே உள்ள பயணிகளையும் பொருட்களையும் பாதுகாக்கிறது. இருப்பினும் ஆங்காங்கே சில மின்னல் தாக்கும் சம்பவங்கள் நடக்கவே செய்கின்றன.
![காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். JJ11-Lightning-Protection-2-FLASH.jpg__800x600_q85_crop](https://2img.net/h/thumbs.media.smithsonianmag.com//filer/JJ11-Lightning-Protection-2-FLASH.jpg__800x600_q85_crop.jpg)
மகிழூந்திலும் வெளிப்புறம் கடத்தியாக இருப்பதால் மின்சாரம் வெளிப்பகுதியில் கடத்தப்படுகிறது.
இதுபற்றி அறிய மைக்கல் பரடே 1836 இல் கண்டுபிடித்த மைக்கல் கூண்டை(Faraday cage ) நினைவு கொள்ளலாம்.அதாவது அதிக மின்அழுத்தம் ஏற்படும் போது வெளியே உள்ள கடத்தும் பொருளில் பாயும் மின்னழுத்தம் ,கூண்டின் உள்ளே இருப்பவர்களை/இருக்கும் பொருட்களை பாதிக்காது எனக் கண்டார். அதனால் காரில் இருக்கும் போது மின்னல் தாக்குமானால் காரை விட்டு வெளிவரக் கூடாது.அதேபோல் காரின் வெளிப் பாகத்தை -body- தொடவும் கூடாது.
இது பரடேயின் கூண்டு..........
ஆக இரப்பரினால் ஆன பாதணியோ,இருசக்கரவண்டி டயர்களோ,காரின் டயர்களோ மின்னலின் போது பாதுகாப்புத் தராது. ஏனெனில் இந்த இரப்பர்கள் சிறிய அளவிலான மின்சாரத்தை மின்அழுத்தத்தையே தாங்கும். மின்னல் போன்ற அதி அழுத்த மின்சாரத்தை தாங்காது.அதிக வெப்பத்தினால் உருகி விடும்.

Re: காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
#1221070- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல் .
வீடுகளில் காட்டி இருக்கும் copper earthing rod , உப்பு /கரி கலந்த கலவையுடன் பூமிக்கடியில் 8/10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு , இருக்கிறது .நன்றாக செயல் பட அது ஈரப்பசையுடன் இருந்தால் நலம் . ஆகவே அடிக்கடி அதை சுற்றி நீர் விட அறிவுறுத்தப்படுகிறது .
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
#0- Sponsored content
Similar topics
» மின்னலில் இருந்து எப்படி தப்பிப்பது
» சத்யசாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சென்ற காரில் ரூ.35 லட்சம்
» கம்ப்யூட்டர்லிருந்து வெளிவரும் கெடுதலான கதிவீச்சில் இருந்து காக்கும் கல்
» சரத்குமாரின் காரில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
» பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டார் சசிகலா... அதிமுக கொடி கட்டிய காரில் பயணம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|