புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
Page 1 of 1 •
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
#1221068- GuestGuest
வீடுகள்,உயர்ந்த கட்டிடங்கள்,காற்றாலைகள்,அன்டெனாக்கள் என எல்லா இடங்களிலும் இடிதாங்கிகள் பாவிக்கப்படுகின்றன. முன்னர் சாதாரணமான கடத்தும் பொருளை உச்சியில் வைத்து நேரடியாக நிலத்தில் பொருத்தி விடுவார்கள். மின்னலினால் ஏற்படும் உயரழுத்த மின்சாரம் வீட்டை தாக்காது நேரடியாக நிலத்திற்கு கடத்தப்படுகிறது. இந்த முறையை முதலில் 1749 இல் பென்சமின் பிராங்கிலின் கண்டு பிடித்தார்.
பொதுவான முறை...........
தற்போது சிறந்த தொழில் நுட்பத்தில் சிறந்த கடத்திகள் உருவாக்கப்பட்டு செயல்படும் அதேசமயம், மேலதிகமாக வீட்டிற்குள்ளேயே பொருத்தக் கூடிய surge protector / lightning arrester உம் பாவனைக்கு கிடைக்கின்றன.
எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தில் உள்ள இடிதாங்கி.......
விமானத்தில் மின்னல் தாக்காதிருக்க விமானி முன்னரே அப்படியான நேரங்களில், மின்னல் இருக்கும் சமயங்களில் பயணத்தை தவிர்ப்பது சிறந்ததாகும். அப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது என்ன நடக்கிறது?
முதலில் இடி-மின்னல் (lightning) என்றால் என்ன?
மேகத்தில்-முகில்-உறை நிலை ஏற்பட்டு பனி-நீர் அணுக்கள் உராய்வினால் மின்னூட்டம் பெறுகின்றன.இந்த மின்னூட்டம் அதிகமாகி, அதிகமான மின் அழுத்தத்தினால் மின்னேற்றம் பெற்ற எலெக்ற்றோன்கள், நேர்-எதிர் மின்னூட்டம் கொண்டு ஒரு முகிலில் இருந்து இன்னொரு முகிலுக்கு ஈர்க்கப்பட்டு பின் முகிலில் இருந்து நிலத்திற்கு மின்னூட்ட ஈர்ப்பு விசையால் செல்வது இடி- மின்னல் ஆகும்.
காற்று அரிதிற்கடத்தியாக இருந்தாலும், கொஸ்மிக் கதிர்கள் மோதுவதால் அயனாக்கம் ஏற்பட்டு மின்னேற்றங்களை கடத்தும் நிலை ஏற்பட, மின்னேற்றம் ஏற்றப்பட்ட எலெக்ற்றோங்கள் பயணிக்க காற்று ஒரு வழியாகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்லும் வழியை step leader எனச் சொல்லலாம்.
விமானத்தின் வெளிப்பகுதியில் இறக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் நிலையான கம்பி-(static wick ) சிறிய கூர்மையான முனையுடைய சிறிய கருவி, மின்னலின் போது ஏற்படும் அதிமின் அழுத்தம் கொண்ட நிலை மின்சக்தியை(static electricity ) ஈர்த்துக் கொள்ளும்.விமானம் அலுமினியத்தினால் வெளிப்புறம் அமைந்துள்ளதால் சிறந்த கடத்தியாக செயல்பட்டு உள்ளே உள்ள பயணிகளையும் பொருட்களையும் பாதுகாக்கிறது. இருப்பினும் ஆங்காங்கே சில மின்னல் தாக்கும் சம்பவங்கள் நடக்கவே செய்கின்றன.
மகிழூந்திலும் வெளிப்புறம் கடத்தியாக இருப்பதால் மின்சாரம் வெளிப்பகுதியில் கடத்தப்படுகிறது.
இதுபற்றி அறிய மைக்கல் பரடே 1836 இல் கண்டுபிடித்த மைக்கல் கூண்டை(Faraday cage ) நினைவு கொள்ளலாம்.அதாவது அதிக மின்அழுத்தம் ஏற்படும் போது வெளியே உள்ள கடத்தும் பொருளில் பாயும் மின்னழுத்தம் ,கூண்டின் உள்ளே இருப்பவர்களை/இருக்கும் பொருட்களை பாதிக்காது எனக் கண்டார். அதனால் காரில் இருக்கும் போது மின்னல் தாக்குமானால் காரை விட்டு வெளிவரக் கூடாது.அதேபோல் காரின் வெளிப் பாகத்தை -body- தொடவும் கூடாது.
இது பரடேயின் கூண்டு..........
ஆக இரப்பரினால் ஆன பாதணியோ,இருசக்கரவண்டி டயர்களோ,காரின் டயர்களோ மின்னலின் போது பாதுகாப்புத் தராது. ஏனெனில் இந்த இரப்பர்கள் சிறிய அளவிலான மின்சாரத்தை மின்அழுத்தத்தையே தாங்கும். மின்னல் போன்ற அதி அழுத்த மின்சாரத்தை தாங்காது.அதிக வெப்பத்தினால் உருகி விடும்.

Re: காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
#1221070- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல் .
வீடுகளில் காட்டி இருக்கும் copper earthing rod , உப்பு /கரி கலந்த கலவையுடன் பூமிக்கடியில் 8/10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு , இருக்கிறது .நன்றாக செயல் பட அது ஈரப்பசையுடன் இருந்தால் நலம் . ஆகவே அடிக்கடி அதை சுற்றி நீர் விட அறிவுறுத்தப்படுகிறது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.
#0- Sponsored content
Similar topics
» மின்னலில் இருந்து எப்படி தப்பிப்பது
» சத்யசாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சென்ற காரில் ரூ.35 லட்சம்
» கம்ப்யூட்டர்லிருந்து வெளிவரும் கெடுதலான கதிவீச்சில் இருந்து காக்கும் கல்
» சரத்குமாரின் காரில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
» பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டார் சசிகலா... அதிமுக கொடி கட்டிய காரில் பயணம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1