புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_c10வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_m10வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_c10வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_m10வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_c10வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_m10வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 23, 2009 10:34 am

வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே
வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே Talking300 வாழ்க்கையின்
பயணத்தின் வேகத்தில் சின்ன சின்ன விஷயங்கள் என்று சிலவற்றை மதிக்காமல்
விட்டுவிடுகிறோம்.. அதில் ஒன்று தான் எப்படி பேசகிறோம் என்று தெரியாமல்
பேசுவதுமுதலில் ஒருவருடன் பேசும் பொழுது அவருடைய எண்ணங்கள் எப்படியிருக்கு
என்று உணர்ந்து பின்பு பேச வேண்டும். அப்போழுது அவருடைய முகத்தினை
நேருக்கு நேராக பார்த்து பேசனும். பேசுவரின் கண்களை பார்த்து பேசுவது
இன்னும் சிறப்பு.
புதிதாக அறிமுகம் ஆனவர்களுடன் பேசியவுடனே அவர்களின் முழுவிபரத்தையும்
துருவி துருவி கேட்காதிங்க. அது உங்களை பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும்.

பேச நமக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கு என்று உங்கள் இஷ்டத்துக்கு
பேசாதிங்க. போர் அடிக்குது போதும்மய்யா உன் பேச்சு என்று மற்றவர்கள்
நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டாம்.

நீங்கள் எதை பற்றி பேசுகிறீர்களோ அதனை மிக தெளிவாகவும், உறுதியுடனும்
பேசுகள் இது உங்கள் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கும்.
சிலர் நகைச்சுவையுடன் பேசுகிறேன் என்று மற்றவர்களை கிண்டல் செய்து
பேசுவாங்க. அப்படி பேசுவதை மாற்றிவிடுங்கள். நகைச்சுவை உணர்வு என்பது
மற்றவர்கள் சிரிக்க வைக்கனும்மே தவிற மனம் வேதனை படக்கூடாது.

நாம் பேசிகின்ற பேச்சு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தரும் என்று நினைத்தால் அதனை அப்படியே விட்டுவிடுங்கள்..

ஒருவருக்கு போனில் பேசுவதாக இருந்தாலும் அவர்களின் சூழ்நிலை எப்படியிருக்கு என்று கேட்டுவிட்டு உங்கள் பேச்சை தொடருங்கள்.
உங்களை பற்றியே தற்பெருமையான பேச்சுகளை அகற்றிவிடவும்.

பேசும்பொழுது எப்பொழுதும் அமைதியாக பேசவும். இனிமையாக பேசவும். சத்தம்
போட்டு பேசினால் மற்றவர்களுக்கு கட்டாயம் பிடிக்காது.
தெரியாதவிஷயங்களை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். அதில்
தப்பில்லை. தெரியாத விஷயங்களை தெரிந்தது போல் சிலர் பேசுவாங்க அதனை
தவிர்த்துவிடவும்.

இதனை விட மிக முக்கிய விஷயம் பெரியவங்க அனுபவத்தில் சொல்லும் ஓவ்வொரு
வார்த்தையும் அமிர்தம் தான். எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளனும் என்று
அவசியமில்லை. ஆனால் எதிர்த்து பேசாமல் பிறகு நீங்கள் சுயமாக யோசித்து
செய்யுங்கள். அவங்க பேசுவதை மதிக்கவும்.
இதில் சொல்லும் விஷயங்கள் சின்னதாக இருந்தாலும் அதனை சரியாக செய்தால்
நம்முடைய வாழ்க்கை பயணம் இனிதாக இருக்கும்...
அனைவரும் இனிப்பாக பேசி இனிய வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக