ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.

Go down

மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி. Empty மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.

Post by Guest Mon Sep 05, 2016 10:09 pm

மலேசியாவில் குழுக்களின் -Gangs group -அதிகரித்து வருவதாக மலேசிய இந்தியர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சினிமாவும் ஒரு காரணம் எனக் கூறும் அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் முணுமுணுப்பதை எங்கும் காண முடிகிறது.

முன்னர் தமிழ் சினிமாவில் நல்லவன் கதா நாயகனாக வருவான் இல்லையேல் தவறு செய்யும் ஒருவன் ,தவறுகளை திருத்தி திருந்தி வாழ்பவனாக காட்டப்படுவான். ஆனால் இன்றைய சினிமா ரவுடிகளை கதாநாயகனாக உருவாக்கி காட்டுகிறார்கள். கேட்டால் மக்கள் அதையே விரும்புகிறார்கள் எனச் சொல்லி தப்பிக்கிறார்கள்.

மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி. Gang-stats1

இந்த நிலையில் முன்னரைவிட கபாலிக்குப் பின் (காங்க்- Gangsterism )குழுக்களின் வளர்ச்சி சற்று அதிகமாகி உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.இந்தியக் குழுக்கள் ,சீன-மலேசியக் குழுக்கள்,சீனக் குழுக்களில் இந்தியர்கள் என வேறுபடுகிறது.இந்தக் குழுக்களில் அநேகர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Gang 24 and Gang 36. என 50 ற்கு மேற்பட்ட குழுக்களில் 40,000 உறுப்பினர்கள் இருப்பதாக மலேசிய உள் நாட்டு அமைச்சு தெரிவிக்கிறது.
இது ஒரு குழுவின்.......



இதையொட்டி..........

MySkills Foundation கபாலிக்குப் பின்னர் -  Myth or Reality என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றனர்.
அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட கருத்துகள் சில அப்படியே...................

**we have a government by the Malays, made of Malays and for the Malays. The Malay government doesn't see the Indians as their citizens or people.
**Not just Kabali but all Tamil films are alike.
**a complete ban of all movies that embody sex and violence because they do not serve any lesson in morality but leading the society towards decadence - SM Mohamed Idris -CAP president-
**Are there good good gangs and bad ones? Who gives the gangsters the right to prosecute and punish people? The fact that Rajini is a gang leader himself sends out the wrong signals to our youngsters.
**The Indian population is getting smaller but gangsters are increasing.

avatar
Guest
Guest


Back to top Go down

மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி. Empty Re: மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.

Post by ராஜா Tue Sep 06, 2016 2:24 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அவ்வப்போது தல , வாட்சப்பில் அனுப்பும் இந்த ரவுடிகளின் காணொளிகளை பார்த்ததுமே மலேசியா போக இருந்ததை கான்செல் பண்ணிட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum