ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Poll_c10சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Poll_m10சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Poll_c10 
kavithasankar

mohamed nizamudeen

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

+5
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
rajirani
ayyasamy ram
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by ayyasamy ram Mon Sep 05, 2016 11:24 am

First topic message reminder :

திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,

“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.

இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.

மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.

திரைப்படங்களில் வன்முறை

அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.

நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

——————
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty Re: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by ராஜா Mon Sep 05, 2016 5:43 pm

T.N.Balasubramanian wrote:
இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ புன்னகை

2066 இல் தான் பதில் சொல்லமுடியும் . பொறுத்திருக்கவும் புன்னகை புன்னகை

ரமணியன்
சரிங்கய்யா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty Re: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian Mon Sep 05, 2016 5:51 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ புன்னகை

2066 இல் தான் பதில் சொல்லமுடியும் . பொறுத்திருக்கவும் புன்னகை புன்னகை

ரமணியன்
சரிங்கய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1221045

அதுக்காக காத்திருக்கவேண்டாம் .
சென்னை வந்தால் வீட்டுப்பக்கம் வரவும் . அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty Re: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by Dr.S.Soundarapandian Mon Sep 05, 2016 7:33 pm

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 103459460

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty Re: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by M.Jagadeesan Tue Sep 06, 2016 8:38 am

MKT பாடல்களை இந்தத் தலைமுறையினர் யாரும் விரும்புவதில்லை . "ஆலுமா டோலுமா " போன்ற பாடல்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty Re: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian Tue Sep 06, 2016 11:19 am

M.Jagadeesan wrote:MKT பாடல்களை இந்தத் தலைமுறையினர் யாரும் விரும்புவதில்லை . "ஆலுமா டோலுமா " போன்ற பாடல்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர்.

மேற்கோள் செய்த பதிவு: 1221088

"ஆலுமா டோலுமா " அர்த்தமிகு ஆன்மிகப் பாட்டு .
மேலெழுந்தவாரியாகப் பார்க்காது , அர்த்தம் பிரித்துப் பாருங்கள் .
ரசிப்பீர்கள் .

ஆலுமா டோலுமா
ஐசாலக்கிடி மாலுமா

இப்பிடி அர்த்தம் பார்த்தால் ...........

இந்த பாட்டு தல அஜீத் பாடுவதாக உள்ளது

இந்த லோகத்திற்கு தல , வேறு யாரு சிவன்தானே .

தல பாடுவது :
ஆலுமா டோலுமா அதாவது
ஆல் +உமா , ஆலமரம் போல் வியாபித்து இருக்கும் சக்தியே -உமாவே
டோலுமா ,
டோல் + உமா , டோல் என்னும் உடுக்கையை வைத்திருக்கும் சிவனின் , உமாவே ,

ஐசாலக்கிடி மாலுமா,

ஐசாலக்கிடி
ஐ --அழகு
சாலக்கு--திறமை
இடி --இடி போன்று கம்பீர குரலுடையவளே

மாலுமா
மால் --திருமாலின் உறவான
உமா---உமாவே

என்று தல சிவா பாடுகிறார் .

சரியா Jagadeesan .
இது மாதிரி ஆன்மிகப் பாடல்களை ,தற்போதைய தலைமுறை விரும்பி ரசிக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty Re: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by விமந்தனி Tue Sep 06, 2016 11:47 pm

நல்ல தீர்ப்பு தான். ஆனா யார் அதை மதிக்கப்போறா...

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Page 2 Empty Re: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum