புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
58 Posts - 64%
heezulia
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
56 Posts - 66%
heezulia
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_m10ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் !

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Thu 1 Sep 2016 - 22:34

ஒலிம்பிக் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டாலும் உலக நாட்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் கவுரவம் மிக்க போட்டித் தொடராக இருக்கிறது. உலக நாடுகள் தங்களது வேற்றுமையை மறந்து ஒன்றாக போட்டிகளில் பங்கு பெறுகின்றன. பதக்கங்கள் வெல்வது மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவதே பெரும் கவுரவமாக இருக்கிறது. போட்டிகளை ஏற்று நடத்துவதில் கிடைக்கும கவுரவத்திற்காக உலக நாட்கள் போட்டி போடுகின்றன. பலத்த போட்டிகளுக்குப் பிறகே ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தும் நகரம் (நாடு ) தேர்வாகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் முதலில் பல்வேறுவிதமான இடர்பாடுகளுக்கிடையில் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்களுக்கும், பதக்கங்கள் வென்ற சாக்ஷிக்கும் , சிந்துவிற்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வது நம் கடமையாகும்.

நமது கல்விமுறை மேம்படாதவரை அனைத்து துறைகளிலும் நம்மை நாமே குறை சொல்லிக்கொள்வது தொடரும்.இன்று நாம் நமது பிள்ளைகளை விளையாடக் கூட அனுமதிப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் பெயரளவில் தான் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. அப்படியே இருந்தாலும் பிள்ளைகள் போதிய அளவுக்கு விளையாட அனுமதிப்பதில்லை. அதுவும் பத்தாம் வகுப்பிலிருந்து சுத்தமாக அனுமதிக்கப்படுவதில்லை. கல்லூரிகளில் நிலைமை இன்னும் மோசம். பள்ளிகள் , மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களை உயர்த்துவதில் மட்டுமே அக்கறை கொள்கின்றன. மற்ற திறமைகள் அங்கிகரிக்கப்படுவதில்லை.

ஒலிம்பிக்-ல் பதக்கம் வெல்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது 10 வயதிலேயே பயிற்சியைத் தொடங்கியவர்களாக இருப்பார்கள். இதற்கு இந்தியா சார்பில் பதக்கம் வென்ற சிந்துவும் , சாக்ஷியுமே சாட்சி. துரதிர்ஷ்டவசமாக பால்ய வயதிலேயே பிள்ளைகளின் விளையாட்டுத் திறமையைக் கண்டடையும் வாய்ப்போ , வசதியோ இந்தியாவில் இல்லை. இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு இதுவும் ஒரு காரணம். மிக அரிதாகவே இந்தியக் குழந்தைகளின் விளையாட்டுத் திறமை பால்ய வயதில் கண்டறிப்படுகிறது. இந்நிலை மாறாதவரை பதக்கங்கள் எட்டாக்கனி தான்.

கல்விச்சீர்திருத்தம் குறித்து பரவலாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் பள்ளிக்கல்வியில் விளையாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் வரையறுக்க வேண்டும். படிப்படியாக விளையாட்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதுடன் , திறமையாளர்களை இளம்வயதிலேயே கண்டறிய வழிவகை செய்யவேண்டும். கண்டறியப்படும் திறமையாளர்கள், தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கு தேவையான வசதிகளைச் செய்து தருவதுடன் அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும் போது இந்தியா ஒலிம்பிக் ல் பதக்கங்களைக் குவிக்கும்.
கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரிக்கெட் செய்திகளை மட்டும் முதன்மைப்படுத்திவிட்டு மற்ற விளையாட்டுகள் தொடர்பான செய்திகளை ஒதுக்கவோ , ஓரம்கட்டவோ கூடாது. இந்தியாவின் வளர்ச்சி , வீழ்ச்சி எதுவானாலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கிறது.

சாக்ஷியும் சிந்துவும் :

பிற்போக்குவாதிகளும் , ஆணாதிக்கவாதிகளும் , படித்த ஆணாதிக்கவாதிகளும் எண்ணிக்கையில் குறைவதற்கு பதிலாக அதிகரித்து வரும் சூழலில் இந்தப் பதக்கமங்கைகளின் வெற்றி அவர்களின் முகத்தில் அறைந்திருக்கிறது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியாகவே இதைப் பார்க்க முடிகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆணாதிக்கவாதிகளே உங்களால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லையே ! சிந்துவின் புகைப்படத்தையும் , சாக்ஷியின் புகைப்படத்தையும் இந்தியா முழுவதும் தெருத்தெருவாக ஒட்டி வைக்க வேண்டும். இவர்களின் வெற்றியால் ஆயிரக்கணக்கான பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தும் சாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சமூக மதிப்பீடுகளில் மாற்றத்தை விரும்பும் எல்லோரும் சாக்ஷியின் வெற்றியையும் , சிந்துவின் வெற்றியையும் கொண்டாடுவோம் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 2 Sep 2016 - 8:24

நல்ல அலசல் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக