புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
6 Posts - 46%
heezulia
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
372 Posts - 49%
heezulia
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
25 Posts - 3%
prajai
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_m10சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:00 pm

சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை 0ewfd1lwTdGfDeHcY9aw+E_1471258290
-
தன் பதினொரு வயதுப் பெண்ணின் உடல் மாற்றங்கள்
குறித்த சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறுவதற்காக
வந்திருந்தாள் விஜி.

என் பெண்ணுக்குப் பத்து வயது முடிந்து இப்பதான் பதினொண்ணு
ஆரம்பமாகிறது டாக்டர். அதற்குள் மார்புப் பக்கம் லேசாக
பெரிதாகிறது. கூச்சப்பட்டு கூன் போட ஆரம்பிக்கிறாள்.

சீக்கிரமே பெரியவளாகிடுவா போல இருக்கே. இந்த வயசிலேயேவா
ப்யூபெர்ட்டி வந்துடும்? நான் பதிமூணு முடிஞ்ச பிறகுதான்
பெரியவளானேன். என்னை கொள்ளலையே டாக்டர்? படபடவெனக்
கேட்டாள்.

அவள் மட்டுமல்ல, நிறைய பெண்களுக்கு, பூப்பெய்தல் என்னும்
பெரியவளாதல் பற்றி ஆழமாகத் தெரியவில்லை. ப்யூபர்ட்டி என்பது
பெண்மையின் ஆரம்பக் கட்டம் துவங்கி முதல் பீரியட் வரும்
வரைக்குமான காலகட்டம்தானே தவிர முதல் பீரியட் அல்ல.

பொதுவா இதில் நான்கு நிலைகள் இருக்கு.
தெலார்க்கி (Thelarche), ப்யூபர்க்கி (Pubarche), அட்ரினார்க்கி
(Adrenarche), மெனார்க்கி (Menarche) என்று இவற்றுக்குப் பெயர்.
இதில் தெலார்க்கி பருவம்தான் பெண்மை மலர்ச்சியின் ஆரம்பம்.
மொட்டின் இதழ்கள் விரிய நினைக்கும் நேரம்.

இப்போதுதான் மார்பக வளர்ச்சி ஆரம்பமாகிறது. பத்து வயது
சமயத்திலேயே மார்பகம் வளரத் துவங்கும் நிலைதான் மிக முதல்
பருவம்.

அப்ப என் பெண் சரியாகத்தான் இருக்கிறாள்.
இதெல்லாம் இயல்புதான் என்று சொல்ல கூன் போடாமல் நிமிர்ந்து
நடக்கச் சொல்லு

சரி, மார்பக வளர்ச்சிக்கும் ஐந்து நிலைகள் உண்டு. டேனர்ஸ் ஸ்டேஜ்
என்று சொல்வோம். இந்தப் பருவத்தில் அந்தப் பெண் சரியானபடி
ப்யூபர்ட்டி அடைகிறாளா என்று மருத்துவச் சோதனைகள் மூலம்
எங்களால் சொல்ல முடியும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:01 pm

தெலார்க்கிக்கு அடுத்து, மார்பக வளர்ச்சியின் இரண்டாவது கட்டம்
இருக்கும்போதே அக்குள் மற்றும் பெண் உறுப்பைச் சுற்றி முடி வளர
ஆரம்பிக்கும். இந்தப் பருவம்தான் ப்யூபர்க்கி.

விஜி குறுக்கிட்டாள்.
இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன்கள் என்று படித்திருக்கிறேனே.

ஆமாம், மூளையில் இருக்கும் பியூட்டரி க்ளாண்ட்தான் உடல்
இயக்கங்கள் என்னும் ஆர்கெஸ்ட்ராவின் இயக்குனர். பலவிதமான
இயக்கங்களைத் தூண்டும் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்களைச் சுரந்து
அனுப்புகிறது. அதையும் கன்ட்ரோல் செய்வது ஹைபோதலாமஸ்
என்னும் க்ளாண்ட் தான்.

பத்து வயதான பின், நம் சிறு மலர் விரியத் தேவையான
கொனடோட்ராபின் அதாவது ஃபாலிக்கிள் ரிலீசிங் ஹார்மோன்களை
நேராக ஓவரி என்ற சினைப்பைக்கு அனுப்புகிறது.

பெண்மையைத் தீர்மானிக்கும் இரண்டு ஹார்மோன்கள்
ஓவரியிலிருந்து வெளிப்படுகின்றன. ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்ட்ரோன்
என்பவைதான் அவை.

பெண் குழந்தை பிறக்கும்போதே சினைப் பையில் முட்டைகள் இருக்கும்
என்று முதலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே போல் இந்த ஹார்மோன்களும்
முதலிலேயே இருக்குமா அல்லது பருவமடையும் சமயத்தில்தான் சுரக்குமா?

ஏற்கெனவே உடலில் இருக்கும் விஜி. ஆனால் ஒரு அடிப்படையான பேஸ்
நிலையில் அவ்வளவாக ஆக்டிவ்வாக இல்லாமல் இருக்கும். சரியான
வயது வந்தவுடன் பிட்யூட்டரி அனுப்ப, ஓவரியில் அவை வேலை செய்ய
ஆரம்பிக்கும். மெல்ல மெல்ல வரும் ஹார்மோன் சுரப்பு, மார்பக
வளர்ச்சியில் துவங்கி, முழு வீச்சில் இயங்க ஆரம்பிக்கும்போது, சினைப்
பையில் முதல் முட்டை வெளிப்பட்டு, பெண்ணின் முதல் பீரியட் வருகிறது.

இதெல்லாம் இயற்கையின் என்ன அழகான நியதி? வியந்தாள் விஜி.

மார்பகம், ப்யூபிக் ஹேர் என்னும் பெண் உறுப்பைச் சுற்றி வளரும் முடி,
மென்மையான சருமம், கொழுப்பு செல்கள், இப்படிக் குறிப்பிட்ட டார்கெட்
அங்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமே ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான்.

அதே சமயத்தில் யூட்ரஸ் என்ற கருப்பையும் வளர்ச்சி அடைய வேண்டும்.
அது தயாரானால் தான் பெண்ணின் சினைப் பையில் இருக்கும் முட்டை,
கருவானால் அதை வைத்து வளர்க்கும் சக்தி வேண்டுமல்லவா?
ஆக கருப்பை தயாராகி, சரியான சமயத்தில் முட்டையைச் சுற்றி உள்ள
ஃபாலிக்கிள் விரிந்து, அதுவும் வெளிவரும் நேரம் தான் நம் சின்னச்சிறு
கிளி பூப்பெய்தும் நாள். பெண்ணாகும் நாள்.

அட்ரினார்க்கி என்று ஏதோ சொன்னீர்களே டாக்டர்?

பத்து பதினொரு வயதில் ஒர திடீர் வளர்ச்சி ஏற்படும் பாரு,
அதற்குதான் அட்ரினார்க்கி என்று பெயர். அதை க்ரோத் ஸ்பர்ட் என்போம்.
அது வந்த கொஞ்ச நாளில் முதல் பீரியட் வந்து விடும்.
-
ஆமாமா எங்க பாட்டி கூட சொல்லுவாங்க, பெண் வளர்த்தியோ
பீர்க்கங்கா வளர்த்தியோன்னு. என்ன பெண் கூட திடீர்னு
உசரமாயிட்டா, போன மாசம் தைத்த சூடிதார் இப்ப ஏறிக் கிடக்கு.
பீரியட்ஸ் வர்றதுக்கு முன்னாடி ஏற்படுகிற வளர்ச்சி இது.

அப்புறம் இருக்காதா?
அதற்கு ஒர காரணம் இருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்,
எலும்புகளிலும், குறிப்பாக லாங் போன்ஸ் என்கிற தொடை, கால்
எலும்புகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்குவகிக்கிறது.

பொதுவாக இந்த எலும்புகளில் இரண்டு பகுதி இருக்கும். தலைப்பகுதி
போல ஒன்று, சற்றே நீளமான உடல் பகுதி என ஒன்று. இதற்கு நடுவில்
ஒரு லேயர் இருக்கும் அதுதான் கார்டிலேஜ் நார்மலாக இந்த கார்டிலேஜ்
பகுதி, ஓப்பனாக இருக்கும். அதாவது எலும்பு இல்லாமல் இருக்கும். பெண்
குழந்தை வளருகிறது. ஈஸ்ட்ரோஜென் வர வர, கார்டிலேஜ் பகுதி ஃப்யூஸ்
ஆகிவிடும்.

அதாவது எலும்போடு இணைந்துவிடும். பெண்ணுக்க முதல் பீரியட்
வந்த உடன் அதற்கு மேல் அவ்வளவாக உயரம் வருவது இல்லை.

பெரியவளாகி விட்டால் அப்புறம் உயரமே வராதா?
அதற்க முன்பே பெண்ணுக்குத் தக்க உயரம் வந்துவிடும்.
அதாவது அவளது பாரம்பரியத்தைப் பொறுத்தது. மற்றபடி பீரியட்ஸ் வந்த
பின் உயர வளர்ச்சி என்பது ஓரிரு அங்குலங்கள் அளவே இருக்கும்.

————————————–

– பத்மினி பட்டாபிராம

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக