புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!
Page 1 of 1 •
-
மாயநதி இன்று மார்பில் வழியுதே... என்கிற கபாலி பட பாடல்
மூலம் அதிக கவனம் பெற்றவர், கவிஞர் உமாதேவி.
கபாலியின் இன்னொரு ஹிட் பாடலான, வீரத்துரந்தரா-வை
எழுதியவரும் இவர்தான். அவர் அளித்த பேட்டியிலிருந்து...
மெட்ராஸ் - நான் நீ நாம், மாயா - நானே வருவேன்,
இனிமே இப்படித்தான் - அழகா ஆணழகா, கபாலி - மாயநதி,
வீரதுரந்தரா என தொடர்ந்து உங்கள் பாடல்கள் ஹிட் ஆவதன்
ரகசியம் என்ன?
ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப் பாடலுக்கான முன் பின்
காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளைத் தெரிந்து
கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முழுக்கதையையும்
கேட்கிறேன்.
இயக்குநர்கள் அந்தப் பாடலுக்கான சூழலைச் சொன்னதும்...
என்னைப் பாடலுக்குள் பாடலின் கதாபாத்திரத்துக்குள் கொண்டு
செல்கிறேன். அதன்பின் பாடல் எழுதுவது நிகழ்கிறது. மற்றபடி
ரகசியம் என்று எதுவும் இல்லை.
நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால், தாபப்பூ,
தாபதநிலை, வீரதுரந்தரா என்று வித்தியாசமான வார்த்தைகள்
உங்கள் பாடலுக்குள் இடம்பெறுகிறதா?
தமிழ் இலக்கியம் என்பது மிக பரந்து விரிந்த சமுத்திரம். கரையில்
நின்று நீராடவும் முடியும். ஆழ்கடலுக்குள் சென்று முத்துக்குளிக்கவும்
முடியும். கண்டிப்பாக, தமிழ் இலக்கியம் என் பாடல்களை வித்தியாசப்
படுத்துவதில் பங்குகொள்கிறது.
இன்னும் இன்னும் புதிய புதிய சொற்கள், சொல்லாடல்கள்,
உவமைகளைத் தொடர்ந்து என் பாடல்களில் எழுத பிரியப்படுகிறேன்.
பாடலாசிரியர் என்பதைத்தாண்டி என்ன செய்கிறீர்கள்?
சென்னை புதுக்கல்லூரியில், முஸ்லீம்கள் குறித்து டாக்டர். அம்பேத்கர்
- ஒரு ஆய்வு என்ற ஆய்வேட்டை சென்னைப் பல்கலைக் கழகத்துக்குச்
சமர்ப்பித்து, எம்.பில். (M.Phil) பட்டமும் தமிழின் ஐம்பெரும்
காப்பியங்களில் பௌத்த சமய காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி
குறித்து, பண்டைய இலக்கியங்களில் அறநெறிகள்: குண்டலகேசி என
ஆய்வு செய்து (Ph.D) முனைவர் பட்டமும் பெற்றாயிற்று.
இப்போது உதவிப்பேராசியராக பணியாற்றி வருகிறேன். திசைகளைப்
பருகியவள், தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது என்று இரண்டு
கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன.
கபாலி படத்தில் பாடல்கள் எழுதிய அனுபவம்?
மெட்ராஸ் படம் மாதிரியே, கபாலி படத்துக்கும் இரஞ்சித் சார், என்னை
அழைத்து ஒரு பாடல் இருக்கு, எழுதுங்கன்னு சொன்னார். முதல் பாடலாக
மாயநதி பாடல் எழுதினேன். அந்தப் பாடலுக்கான சூழல் எனக்கு
ரொம்பவே பிடித்தது. காதல் என்றாலே அதை இளமையோடு மட்டுமே
தொடர்புபடுத்திப் பார்க்கிறது, நம்மோட பொதுப்புத்தி.
பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, முதுமைக்காதலை மிக அழகாக
சொல்கிற படைப்பு. அந்த மாதிரி, நீண்ட பிரிவுக்குப்பின் சந்திக்கும்
இளமை தாண்டிய கணவன், மனைவியின் காதல் மனநிலை என்ற கதைச்
சூழல் என்றதும், எனக்குப் பெருமகிழ்ச்சியாக இருந்தது.
சந்தோஷ் நாராயணன் சார் மெட்டும் அந்த உணர்வுக்கு மிகச் சரியாக
இருந்தது. அது ஸ்வேதா மோகன், அனந்து, பிரதீப் பாடிக் கேட்டப்போது
ரொம்ப நிறைவா இருந்தது. இப்போ, உலகம் முழுவதும் அந்தப்பாட்டு
போய் சேர்ந்திருக்கு. இன்னைக்கும் கூட மாயநதி பாட்டு கேட்டு, பாடல்
வரிகளை யார் யாரோ எங்கெங்கு இருந்தோ தொடர்ந்து பாராட்டிக்
கொண்டு இருக்கிறார்கள். பெருமிதமாக உள்ளது.
ரஜினி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு… இருவரையும் சந்தித்தீர்களா?
ரெண்டு பேரையும் இன்று வரைக்கும் நான் தனியாகச் சந்திக்கவில்லை.
தாணு சாரை, கபாலி இசை வெளியீட்டு விழாவில்தான் முதல் முறையாகச்
சந்தித்தேன். ஒருதடவை கூட நான் தாணு சார் அலுவலகத்துக்குப்
போனதில்லை. பாட்டு எழுதியதற்கான என் சம்பளத்தைக்கூட மேனேஜர்,
ராகேஷ் ராகவன் சார் மூலமாக என் அக்கவுண்ட் நம்பர் வாங்கி
அக்கவுண்ட்டில்தான் போட்டுவிட்டார்கள். பாடல் வரிகள் கேட்டு,
இரஞ்சித் சாரிடம் பேசி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
சௌந்தர்யா மேடம் வீரதுரந்தரா பாட்டு, ரொம்ப சூப்பரா இருக்கு,
ஆல்பத்துல என்னோட ஃபேவரைட்னு வாட்ஸ்அப் பண்ணியதை
இரஞ்சித் சார் எனக்கும் அனுப்பினார்கள். அவர்களுக்கு நன்றி.
நீங்கள் ஒரு தலித் என்பதால் தான் இரஞ்சித் படங்களில் பாடல் எழுத
வாய்ப்பு கிடைக்கிறதா?
ரொம்ப முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வி கேட்டதுக்கு நன்றி.
1980-ல் பாரதிராஜா சார் இயக்கிய நிழல்கள் படத்தில் வைரமுத்து
சார் பாட்டு எழுதினப்போது, யாருமே அவரிடம் இந்த மாதிரி ஒரு
கேள்வியைக் கேட்கவில்லை.
ஆனா, முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சி இரஞ்சித் படத்துல உமாதேவி
பாட்டு எழுதுகிறபோது இந்தக் கேள்வி வருகிறது என்றால் நம்
மனநிலையும் இந்த நாட்டு நிலைமையும் இன்னும் மாறாம இருக்கிறது
என்றுதான் அர்த்தம்.
வைரமுத்து சார், இயக்குநரோட சாதிக்காரர் என்பதைத்தாண்டி
அவரிடம் இருந்த திறமைதான் அந்த வாய்ப்பின் காரணம். அவர்
இன்றைக்கும் ஜாம்பவனாக இருக்கிறதுக்குக் காரணம்.
இரஞ்சித் சார் எனக்குப் பாட்டு எழுத வாய்ப்பு தந்ததுக்குக் காரணம்,
எனது திசைகளைப் பருகியவள் கவிதை தொகுப்புதான்.
என் படைப்புதான் என்னை அவரிடம் கொண்டுபோய் சேர்த்து எனக்கு
திரை அடையாளத்தை உருவாக்கியது.
ஒரே ஒரு இரஞ்சித்தும் ஒரே ஒரு உமாதேவியும் இருந்தால் இப்படித்தான்
கேட்கத்தோணும். இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் நிறைய
இரஞ்சித்களும் நிறைய உமாதேவிகளும் வரவேண்டும்.
கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் பற்றி?
தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாக வாழ்ந்த, அற்புதமான கலைஞன்
கவிஞர், நா. முத்துக்குமார் சார். தானே தன் படைப்பைக் காட்டி
தம்பட்டமடித்து மிரட்டாதவர். பட்டங்களை வலிந்து சுமக்காத
விடுதலைப் பறவை. முத்துக்குமார் சார் தொட்ட அந்த உயரத்தை இனி
எந்தப் பாடலாசிரியராவது தொடமுடியும் என்று தோன்றவில்லை.
தமிழ் இருக்கும் வரை இந்தத் தமிழ் மகனின் புகழ் இருக்கும்.
மீண்டும் ரஜினி, இரஞ்சித் ஆகிய இருவரும் இணைவது பற்றி...
சமகால சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும் மிகப்பெரிய
தொடர்பு இருக்கிறது. இரஞ்சித் சார் படங்களில் எப்போதுமே அது
இருக்கும். கபாலி திரைப்படம், உலகளாவிய வெளியீடு தாண்டி, பெரிய
அளவில் விவாதங்களை எழுப்பியது நம் அனைவருக்குமே தெரியும்.
விவாதத்தை உருவாக்குவதுதான் ஆரோக்கியமான படைப்பு.
அப்படிப்பட்ட படைப்பைக் கொடுத்த இருவரும் மீண்டும் இணைவது
மகிழ்ச்சி.
இப்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் படங்கள்?
மெட்ராஸ் படத்துக்குப் பிறகு, இனிமே இப்படித்தான், மாயா போன்ற
படங்களில் பாடல்கள் எழுதினேன். இப்போது கபாலிக்கு பின், ரங்கூன்,
துக்ளக், தப்பு தண்டா, கட்டப்பாவ காணோம், நாகேஷ் திரையரங்கம்,
அடங்காதே, மாயவன் உள்ளிட்ட பல படங்களில் எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
-
--------------------------------------------
தினமணி
- Sponsored content
Similar topics
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» யாரும் தடுக்காதீர்கள் கவிஞர் இரா .இரவி
» யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உடல் எடை குறைய - டாக்டர் அ.மா.உமாதேவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1