Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீரில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க புதுவகை குண்டு ஒப்புதல் அளித்தார், ராஜ்நாத் சிங்
Page 1 of 1
காஷ்மீரில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க புதுவகை குண்டு ஒப்புதல் அளித்தார், ராஜ்நாத் சிங்
புதுடெல்லி,
காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8–ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாக வன்முறை தலைவிரித்தாடுகிறது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படையினர் ரவை குண்டுகளை பயன்படுத்தி வந்தனர். இது போராட்டக்காரர்களின் கண் பார்வையை பறித்து விடுவதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
காஷ்மீரில் அமைதி நிலவுவதற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய கோரிக்கைகளில் ஒன்று, அங்கு ரவை குண்டுகள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதாகும்.
இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்தது.
புது வகை குண்டு
இந்த நிலையில் ரவை குண்டுகளுக்கு பதிலாக போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு ‘பாவா’ (பெலார்கானிக் ஆசிட் வானில்லில்லமைட்) என்ற ரசாயனப்பெயரால் அழைக்கப்படுகிற மிளகாய்த்தூளைக் கொண்டு தயாரிக்கப்படுகிற குண்டுகளை பயன்படுத்த உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் பிரசாத் தலைமையிலான 7 உறுப்பினர் குழு, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.
இந்த சிபாரிசை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொண்டு, ஒப்புதல் அளித்தார்.
ஆயிரம் குண்டுகள்
இந்த வகையை சேர்ந்த குண்டுகள், கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக லக்னோவில் உள்ள மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையை சேர்ந்த ஆயிரம் குண்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏற்கனவே கூறும்போது, ‘‘ரவை குண்டுகளுக்கு பதிலாக பாதுகாப்பு படையினருக்கு மாற்றுவகை குண்டுகள் வழங்கப்படும்’’ என கூறியது நினைவுகூரத்தக்கது.
அதே நேரத்தில் ரவை குண்டுகளுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்படவில்லை.
மிகவும் அபூர்வமாக, தவிர்க்க முடியாத சம்பவங்களின்போது அவை பயன்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
தினத்தந்தி

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜ்நாத் சிங் மகனிடம் பணம் கேட்டு மிரட்டல்
» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
» 2ஜி ஊழலில் திருப்பம்: ராசா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் தான் ஒப்புதல் அளித்தார்-புதிய ஆதாரங்கள்!!!
» மும்பையில் நீர்மூழ்கி கப்பல் - போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|