ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்
by T.N.Balasubramanian Today at 9:49 pm

» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

Admins Online

மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்

Go down

மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம் Empty மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்

Post by ayyasamy ram Sun Sep 04, 2016 7:37 am

மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம் 7jdDqeuMTSm4yCfeYr4Z+Tamil_News_large_1599552_318_219(1)
-

திருச்சி: குதிரையேற்ற பயிற்சி மூலம், மனவளர்ச்சி
குன்றியவர்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையை,
திருச்சியில் உள்ள தனியார் சிறப்பு பள்ளி செயல்படுத்தி
வருகிறது.

திருச்சி, கே.கே., நகர் உடையான்பட்டியில், மனவளர்ச்சி
குன்றியவர்கள் மேம்பாட்டுக்காக, 'இன்டேக்ட்' தனியார்
சிறப்புப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும்
மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் தங்கி படித்து,
பல்வேறு தொழிற்பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

'ஹைப்பர் ஆக்டிவிட்டி'


இவர்களை குணமாக்க, குதிரையேற்ற சிகிச்சை அளிக்கப்
படுகிறது. இதற்காக, 'பிசியோதெரபி' டாக்டர் நியமிக்கப்
பட்டுள்ளார். மனவளர்ச்சி குன்றியவர்களில், 'ஆட்டிசம்'
எனப்படும் புற உலக சிந்தனை அற்றவர்கள், சி.பி., எனப்படும்
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,
'ஹைப்பர் ஆக்டிவிட்டி' எனப்படும் அதீத சுறுசுறுப்பு
உடையவர்களுக்கு, இந்த குதிரையேற்ற சிகிச்சை அளிக்கப்
படுகிறது.

பள்ளியின், 'பிசியோதெரபிஸ்ட்' பாரதிதாசன் கூறியதாவது:


மனவளர்ச்சி குன்றியவர்களில் நடக்க முடியாதவர்கள், கை,
கால்களை துாக்க முடியாதவர்கள், வாயில் எச்சில் ஒழுகுபவர்கள்,
வாய் பேச முடியாதவர்கள் என, குறிப்பிட்டவர்களை தேர்வு
செய்து, அவர்களுக்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கிறோம்;
இது ஒரு சிகிச்சை முறை தான்.

நடக்க முடியாத குழந்தைகள், குதிரையில் சவாரி செய்யும் போது,
அவர்களின் கால்கள் விரிவடைந்து, இடுப்பு பகுதியில், நடை
பயிற்சிக்கான ஆற்றல் உண்டாகிறது. குதிரையின் நடை,
அதில் அமர்பவருக்கு இயற்கையாக சில பயன்களை அளிக்கிறது.

அதன்படி, வாய் தாடைகள் வலுப்பெறும், சுவாசம் சீராகும்.
இதனால், எச்சில் ஒழுகுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து
விடும்;
அவர்களின் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
பயிற்சி அளிக்கும்போது, பிசியோதெரபிஸ்ட், குதிரையேற்ற
பயிற்சியாளர், உதவியாளர் என மூன்று பேர் இருப்போம்.

31 குழந்தைகளுக்கு


பொதுவாக, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு விலங்குகள் என்றால்
பிரியம். ஆகையால், அடம் பிடிப்பவர்கள் கூட, குதிரையில் உட்கார
வைத்து பயிற்சிகள், பாடங்கள் சொல்லிக் கொடுத்தால், அவற்றை
நன்றாக கேட்டுக் கொள்கின்றனர்.சிலர், தங்களை தாங்களே
வருத்திக் கொள்பவர்களாக இருப்பர். அவர்களுக்கு இந்த
குதிரையேற்ற பயிற்சி அளித்த பின், அவர்களின் பழக்க
வழக்கங்களில் வியக்கத்தக்க மாற்றம் உண்டாகியுள்ளது.

ஒரு குழந்தைக்கு, ஒரு நாளைக்கு, அரை மணி நேரம் பயிற்சி
அளிக்கப்படுகிறது. தற்போது, 31 குழந்தைகளுக்கு, இரண்டு
குதிரைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்
கூறினார்.
-
சிறப்பு பள்ளி தாளாளர் காருண்யா எபினேசர்

-
கூறுகையில், ''2010 முதல் இங்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்
படுகிறது. ஸ்வீடன் நாட்டின் கால்நடை மருத்துவ மாணவர்கள்,
இந்த முறையை இங்கு வந்து சொல்லி கொடுத்தனர்.

''குதிரைகள் பராமரிப்புக்கு செலவு அதிகம் என்றாலும்,
குழந்தைகளின் ஆர்வத்தையும், அவர்கள் குணமாவதையும்
பார்க்கும்போது, அது பெரிய விஷயமாக தெரிவதில்லை,''
என்றார்.
-
---------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum