புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.
Page 1 of 1 •
- GuestGuest
பழைய சுவர்கடிகாரம் ஊசல்குண்டு-பெண்டுலம்- கடிகாரத்தை 1656 இல் ஒல்லாந்து நாட்டு பௌதீகவியலாளர் கிறிஸ்தியன் குகென்ஸ் கண்டு பிடித்ததார். அவர் சுகவீனமுற்று படுக்கையில் இருந்த போது அருகருகே தொங்கிக் கொண்டிருந்த பெண்டுலம் கடிகாரங்கள் அரைமணிக்கொரு தடவை ஊசல்குண்டுகள் நின்று பின் எதிர்திசையில் அசைவதைக் கவனித்தார். இது ஏன்?
சரியான முடிவைக் காண முடியாத நிலையில்,சமீபத்தில் லிஸ்பன் பல்கலைக்கழக கணிதவியலாளர் கென்றிக் ஒலிவேரியா உதவியாளர் லூயிஸ் மெலோ வும் அதற்கான விடையைக் கண்டு பிடித்தார்கள்.குகென்ஸ் சந்தேகம் 350 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டது. கடிகாரத்தின் ஒலித் துடிப்புகள் அசையாத சுவர் ஊடாக அடுத்த கடிகாரத்தை அடைவதாக கணித்தனர்.இது ஒத்திசைவு -அலைவு காரணம் எனக் கண்டனர்.
…..
பெண்டுலம் என்ற ஊசல், 1602 இல் கலீலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனாலும் அது பற்றி அறியாத காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் சுவரை செங்குத்தாக அமைப்பதற்கு பயன்படுத்தினார்கள்.செங்குத்தாக ஈர்ப்பு விசையுடன் இசையாத சுவர்கள்/முழுக் கட்டிடத்திலும் வெடிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஊசல் அசையும் போது ஏற்படும் அசைவு சக்தியை ஈர்ப்புவிசையுடன் சம நிலைப் படுத்துகிறது.
இதுதவிர ஊசல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பூமியின் நகர்வுகளை பதிவு செய்யும் -accelerometer -, நிலநடுக்கப் பதிவுக் கருவி (Seismometer ), ரோலர் கோஸ்டர் போன்ற விளையாட்டுகளிலும் ,பயன்படுகிறது.
இது பாரிசில் உள்ள பூமியின் சுழற்சி நகர்வுகளை காட்டும் Foucault's Pendulum ஆகும்.
1821 இல் சென்னையில் புவிஈர்ப்பை அளக்க பாவிக்கப்பட்ட Invariable pendulum இதுவாகும்.
இதைவிட மனோவசியம்-ஹிப்னொட்டிசம், ஆவிகளுடன்,இறந்தவர்களுடன் பேசுவது, சிலர் நோய்களைக் குணப்படுத்த எனவும் ஊசலிகளை பயன்படுத்துகிறார்கள்.
படிக ஆற்றல் சிகிச்சை..............

நிலநடுக்கத்தின் போது உயர் கட்டிடங்களை காப்பாற்ற பயன்படுத்தும்-tuned mass damper- முறை,இந்த அசைவில் ஏற்படும் அதிர்வலைகளை உறிஞ்சிக் கொள்கிறது.
ஊசல் அடிப்படை தத்துவத்தை (pendulum technology) அடிப்படையாக வைத்து ரைப்பெய்-Taipei- உலகின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் 87- 92 வது மாடி இடைப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த மாதிரியான -tuned mass damper -vibration absorbers - உயர் கட்டிடங்களில், பாலங்களில்,உயர் மின் அழுத்தம் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
உராய்வு ஊசல் நில அதிர்வு- Friction Pendulum seismic isolation -இந்த முறை உயர்ந்த கட்டிடங்களின் அடிபகுதியில் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவர் ஓடும் பேரூந்தில் இருந்து இறங்க வேண்டுமானால் படிக்கட்டில் இருந்து அப்படியே குதித்தால் விழுந்து விடுவார். ஆனால் அவர் பேரூந்தில் இருந்து குதித்து, ஓடும் திசையில் சிறிது தூரம் ஓடிக்கொண்டே சென்று நின்றால் அவர் விழாமல் இருக்க முடியும்.
இதே போல் நிலநடுக்கம்-பூகம்பம்- போது ஏற்படும் நிலஅதிர்வுகளைப் போலவே கட்டிடம் அசைந்தால் ஒத்திசைவு காரணமாக இடிபாடு ஏற்படாதிருக்க அல்லது குறைத்துக் கொள்ள முடியும் எனக் கண்டார்கள். இடியின் போது கட்டிடத்தின் எப்பகுதியையும் தாக்க முடியும்.ஆனால் நில நடுக்கத்தின் போது கட்டிடத்தின் அடிப்பகுதியை மட்டுமே அசைக்கிறது. அந்த அசைவுடன் ஒத்திசையும் முறையில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஒரு கருவியை , நில நடுக்கத்துடன் இசைந்து அசையும்படி அமைக்கிறார்கள். இந்த முறை பாலங்களிலும் பாவிக்கப்படுகிறது.
அடிப்படை முறை..............
பரீட்சிக்கப்பட்ட போது............
பென்டுலத்தின் அடிப்படையை கலிலியோ கண்டு பிடித்திருந்தாலும்,அதனால் இன்று பல வழிகளில் பயன்படுகிறது என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|