புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
91 Posts - 67%
heezulia
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
27 Posts - 20%
mohamed nizamudeen
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
sram_1977
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
nahoor
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
145 Posts - 74%
heezulia
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
27 Posts - 14%
mohamed nizamudeen
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
prajai
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர்  - Page 2 I_vote_lcapகலைஞர்  - Page 2 I_voting_barகலைஞர்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர்

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:06 pm

First topic message reminder :

கலைஞர்

கலைஞர்  - Page 2 BuDy5nA2ReeiRbksSJ4R+14212193_301584443533599_6838750631164335150_n

மரத்தை வெட்டி திருடுபவர் மத்தியில்
மரத்தை செதுக்கி மனதை திருடியவர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 9:32 am

பதிவு எண் 2 - தொடர்ச்சி
-
‘‘ஒவ்வொரு மரச் சிற்பம் உருவாக்கு வதற்கும் 100 நாட்கள்
தேவைப்படுகின்றன’’ என்கிறார் சிற்பங்களை உருவாக்கி
வரும் நிறுவனத்தின் உரிமையாளர்.

ஆனால் இந்த மரங்களைப் பார்த்து பெரும்பாலான மக்கள்
அதிர்ச்சியடைந்துவிட்டனர். உயிருடன் இருக்கும் மரத்தை,
சிற்பம் என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்வதை
அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்ப்பு வலுத்து வருவதால், அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தைக்
கைவிடும் எண்ணத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
-
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 9:56 am

பசுமையை அழித்தல் சமூகத்திற்கு நல்லதல்ல .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2016 8:28 pm

apprentice /artisan – ஓரளவிற்கு ஒற்றுமை.
artisan – கைவினை பொருட்கள், மரப் பொருட்கள் போன்ற, செய்யும் தொழிலாளி/தொழில் பகுபவர்.
artist – கைவினைக் கலைஞர் ,ஓவியர் ….என பல பொருள்படுகிறது.
உயிருள்ள மரங்களில் உருவங்களை செதுக்குபவர் sculptor எனப்படுகிறார். (Life Tree sculpture carving)

சில மரங்கள் மெல்லிய தோலை/பட்டையைக் (Bark) கொண்டதாக இருக்கும். வேறு சில இரட்டிப்பு தடித்த பட்டையைக் கொண்டதாக இருக்கும். இந்த மாதிரியான தடித்த பட்டையுள்ள முதுமையான மரங்களை வைத்தே உருவங்களை செதுக்கிறார்கள்.

பட்டையை அடுத்து மரவியம் -கம்பியம் அடுக்கு (cambium layer) அதை அடுத்து உரியம் இருக்கும்.மரவியம் வேரில் இருந்து தண்ணீரை எடுத்து உணவு தயாரிப்புக்கு கொண்டு செல்லும். அதே சமயம் ஒளிச்சேர்க்கையின் பின்னர் சுகுரோஸ் போன்ற தயாரித்த உணவுப் பொருட்களை- சர்க்கரைப் பொருளை உரியம் மற்றப் பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.

கம்பியம் அடுக்கு பாதிக்கப்படாமல்,உள்ளடுக்கு மரவியம்,உரியம் பாதிக்கப்படாமலும் செதுக்குகிறார்கள். செதுக்கிய பின்னர் அழிக்கும் பூச்சிகள்,கிருமிகள் உட்புகாமல் இரசாயண கூட்டை பூசுகிறார்கள்.

சில மரங்கள் பூச்சியினால் பாதிக்காமல் இருக்க மேல் பட்டையை மரத்தை சுற்றி ஒரு சிறிய அளவில் வட்டமாக அகற்றி, கிருமி நாசினி மருந்தை பூசி பாதுகாப்பார்கள். இதே போல் செதுக்கிய பின்னரும் செய்ய வேண்டும்.

மரத்தின் மூன்றில் ஒருபகுதியில் மட்டுமே உருவம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். ஏனெனில் நீர் உணவு பொருட்கள் செல்ல வசதியாகவும்,அதே சமயம் மரத்தை பாதிக்காமல்/அழியாமல் இருக்கும் படியும் அப்படி செய்கிறார்கள்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செதுக்கப்படடாலும் கூட தடையும் எதிர்ப்பும் பல இடங்களில் இருக்கவே செய்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 8:38 pm

மேலதிக தகவலுக்கு நன்றி singai .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக