புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_lcapஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_voting_barஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_lcapஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_voting_barஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_lcapஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_voting_barஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_lcapஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_voting_barஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 02, 2016 3:32 pm

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! N2zIHWZ3RPeKRmsZWPRL+14100428_1119331551475121_6498698650981974253_n
-
கோயம்புத்தூர்ல நடந்த கண்காட்சிக்குப் போனபோது,
வழியில ஒரு குளத்தைப் பார்த்தேன். குளம் முழுக்க
தண்ணியே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை
அடைஞ்சு கிடந்தது.

இப்படி அடைஞ்சு இருக்கிறதால, நீர்வாழ் உயிரினங்களுக்கு
பாதிப்பு ஏற்படும்னு எப்பவோ படிச்சது நினைவுக்கு வந்துச்சு.
அப்பத்தான் ‘இதை அகற்றுவதற்கு ஒரு கருவியை
உருவாக்கினா என்ன’ன்னு தோணுச்சு.

உடனே அது சம்பந்தமான தகவல்களை சேகரிச்சு, ஆய்வு
பண்ணி, கருவியை உருவாக்குற முயற்சியில இறங்கினேன்.

பல சோதனைகளுக்குப் பிறகு, ஆசிரியர்கள் உதவியோட
ஆகாயத்தாமரை அகற்றுற கருவியை வடிவமைச்சேன்.
இது முழுக்க முழுக்க சூரிய ஒளியில இயங்குற மாதிரியாவும்
வடிவமைச்சிருக்கேன்.

இதுமூலமா ஆகாயத்தாமரையை அகற்றும்போது செலவு
குறையும். இதை ரிமோட் மூலமாவும் இயக்கலாம்ங்கிறது,
கூடுதல் சிறப்பு. தூரத்துல இருந்தே திசையையும் சுலபமா மாத்தி
அமைக்கலாம்’’ என்ற அருண், கருவி செயல்படும் விதம் குறித்து
விளக்கினார்.

இந்தக் கருவியில ரெண்டு முக்கியமான பகுதி இருக்கு.
முன்பகுதியில இருக்கற ஒரு அமைப்பு ஆகாயத்தாமரைகளைச்
சின்னச் சின்ன துண்டுகளா வெட்டும். ரெண்டாவது, பெல்ட் மூலமா
சுழலக்கூடிய பக்கெட். இது, வெட்டுன துண்டுகளை சேகரிச்சு,
கழிவுகளை சேமிக்குற இடத்துல கொட்டும்.
இது முழுக்க முழுக்க சூரிய ஒளியிலேயே இயங்கும்.

இந்தக் கருவி மூலமா நீர்நிலைகள்ல இருக்கிற பிளாஸ்டிக்
கழிவுகளையும் அகற்றலாம். இதை ஊட்டி படகு இல்லத்துல
என்னோட ஆசிரியர் சுந்தரம் உதவியோட செயல்படுத்தி
காட்டியிருக்கேன். இதே கருவியை பெருசா செஞ்சு, பயன்
படுத்தினா ஆகாயத்தாமரைகளை சுலபமா அகற்றலாம்.

அரசாங்கமோ, தனிநபர்களோ நிதியுதவி செஞ்சா, இதேபோல
பல கருவிகளை என்னால கண்டுபிடிக்க முடியும்’’ என்று
கண்களில் நம்பிக்கை மின்ன சொல்கிறார் அருண்.

நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவதற்கு
அரசு பல லட்சங்களை செலவிட்டு வரும்நிலையில் ஒரு மாணவர்,
எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இதுபோன்ற
மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நிதி உதவியுடன்,
பயிற்சியும் அளித்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து
நிறைய விஞ்ஞானிகளை உருவாக்கலாம்.

—————————————–

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 8:26 pm

செய்யுமா செய்யுமா நம் அரசு ????????

வாழ்த்துகள் அருண் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 8:30 pm

ayyasami ram ,
இந்த பதிவிற்கு சரியான பிரிவு " சுற்றுசூழல் விழிப்புணர்வு "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Sep 02, 2016 9:51 pm

இதுபோன்ற
மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நிதி உதவியுடன்,
பயிற்சியும் அளித்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து
நிறைய விஞ்ஞானிகளை உருவாக்கலாம்.

அரசு மனசு வைக்க வேண்டுமே?




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2016 5:13 pm

வாழ்த்துகள் அருண்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 12, 2016 2:03 pm

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! 3838410834 ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக