புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
80 Posts - 78%
heezulia
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_lcap‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_voting_bar‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 02, 2016 1:14 pm

‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம் NgFMt8TSTWn0Ae4psdEF+WhatsApp-6666666666
-
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சுமார் 24 வருடங்களுக்கு பிறகு, அதே அயோத்தியில் ஒரு சமூக நல்லிணக்க சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

17ஆம் நூற்றாண்டில் அயோத்தியில் முகலாயப் பேரரசால் ஆலம்கிரி மஸ்ஜித் கட்டப்பட்டது. 1765-ம் ஆண்டு நவாப் ஷுஜா உத் தவ்லா, ஆலம்கிரி மஸ்ஜித் அமைந்துள்ள இடத்தை அயோத்தி ஹனுமன் கோயிலுக்கு தானமாக வழங்கினார். இதன்பிறகு பல நூற்றாண்டு காலமாக இந்த இடம் அயோத்தி ஹனுமன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.

இந்நிலையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலம்கிரி மஸ்ஜித் கட்டிடம் பாழடைந்துவிட்டதால் மசூதிக்குள் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த உள்ளூர் மாநகராட்சி தடை விதித்ததுள்ளது. இதனையடுத்து மசூதியை சீரமைக்க அனுமதி கோரி, உள்ளூர் முஸ்லீம்கள் குழுவினர் ஹனுமன் கோயில் தலைமை பூசாரி மஹந்த் கியான் தாஸை சந்தித்தார். தலைமை பூசாரியை சந்தித்து பேசிய முஸ்லிம் குழுவிற்கு, ஒரு இன்ப அதிர்ச்சி கிட்டியது. மசூதியை மறுகட்டுமானம் செய்ய அனுமதி அளித்ததுடன், கட்டுமானத்திற்கான முழு செலவையும் ஏற்க உள்ளதாக ஹனுமன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

” ஹனுமன் கோயில் நிர்வாக செலவில், முஸ்லிம் சகோதரர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ளலாம். மேலும் புதிய மசூதி கட்டும் வரை, கோயில் பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளோம்” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஹனுமன் கோயில் தலைமை பூசாரி மஹந்த் கியான் தாஸ். இவர் ரமலான் மாதத்தில் அயோத்தியில் முஸ்லிம்கள் இப்தார் வைத்தவர் என்பது சிறப்பு தகவல்.

-ஆ.நந்தகுமார்.

விகடன்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Sep 02, 2016 9:57 pm

மிக நல்ல விஷயம்,
பாராட்டத்தக்கது

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக