புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறமை – ஒரு பக்க கதை Poll_c10திறமை – ஒரு பக்க கதை Poll_m10திறமை – ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
திறமை – ஒரு பக்க கதை Poll_c10திறமை – ஒரு பக்க கதை Poll_m10திறமை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 7%
heezulia
திறமை – ஒரு பக்க கதை Poll_c10திறமை – ஒரு பக்க கதை Poll_m10திறமை – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திறமை – ஒரு பக்க கதை Poll_c10திறமை – ஒரு பக்க கதை Poll_m10திறமை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
திறமை – ஒரு பக்க கதை Poll_c10திறமை – ஒரு பக்க கதை Poll_m10திறமை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திறமை – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 02, 2016 8:52 am

திறமை – ஒரு பக்க கதை YNBeYFQbR1iy7omLZvJk+91
-
சிபாரிசு என்றாலே பிடிக்காத மேனேஜிங் டைரக்டர்
ராஜசேகர், பிரதீப் தன்னை வேலையில் சேர்த்துக்
கொள்வதற்காக நீட்டிய பதினைந்து சிபாரிசுக்
கடிதங்களைப் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே
போய்விட்டார்.

‘‘எனக்கு சிபாரிசுன்னாவே பிடிக்காது. இது எல்லாருக்குமே
தெரியும்! எவ்வளவு தைரியம் இருந்தா நீ இத்தனை பேர்கிட்ட
சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருப்பே… வெளியே போ!
என் கம்பெனியில திறமை இருக்கிறவங்களுக்குத்தான்
வேலை!

அடுத்தவங்க லெட்டரைப் பார்த்துட்டு யாருக்கும் வேலை
கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’’ என்றார்
உஷ்ணமாக.

பிரதீப் விடவில்லை. ‘‘சார்! திறமைசாலிகளுக்குத்தான்
வேலைனு சொல்ற நீங்க, தயவுசெய்து கொஞ்சம் நிதானமா
யோசிச்சுப் பாருங்க. பலதரப்பட்ட பெரிய மனுஷங்ககிட்ட
பக்குவமா பேசித்தான் இத்தனைக் கடிதங்களையும் வாங்கி
இருக்கேன். தெரியாதவங்களுக்கு யாரும் சிபாரிசு பண்ண
மாட்டாங்க. ஆக, முன்னாடியே அவங்ககிட்ட கொஞ்சம் நல்ல
பேரும் சம்பாதிச்சு வச்சிருக்கேன்.
இதுவும் ஒருவகையான திறமைதானே!’’

இப்போது ராஜசேகர் முகத்தில் சிந்தனை முடிச்சுகள்.
‘ரெண்டு, மூணு பேர் கிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்குறதே சிரமம்!
அப்படியிருக்க, பதினைஞ்சு பேர்கிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்க,
அசாதாரண திறமை வேண்டும். அது பிரதீப்கிட்ட இருக்கு!

அந்தத் திறமையை கம்பெனி வளர்ச்சிக்கு ஏன் பயன்படுத்திக்கக்
கூடாது?’ ‘‘பிரதீப்! உன்னை கம்பெனி பி.ஆர்.ஓ.வா அப்பாயின்ட்
பண்றேன்!’’ என்றார் ராஜசேகர்.

———————————
ஜெயா மணாளன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2016 1:41 pm

திறமை – ஒரு பக்க கதை 3838410834 சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 2:29 pm

திறமை – ஒரு பக்க கதை 3838410834 திறமை – ஒரு பக்க கதை 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 2:31 pm

பாலாஜி wrote:திறமை – ஒரு பக்க கதை 3838410834 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1220696

என்ன பாலாஜி ,

profile இல் உங்கள் அழகு கூடியுள்ளதே ! கமல் என்ன ஆனார் ?

ரமணியன்
@பாலாஜி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2016 3:13 pm

திறமை – ஒரு பக்க கதை 3838410834 திறமை – ஒரு பக்க கதை 3838410834 திறமை – ஒரு பக்க கதை 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri Sep 02, 2016 3:48 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு



திறமை – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிறமை – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திறமை – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2016 7:56 pm

திறமை – ஒரு பக்க கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக