புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_m10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10 
30 Posts - 86%
heezulia
யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_m10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_m10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_m10யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 10, 2016 10:03 am

பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் படபடக்கின்றன.
விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம்.

பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு
சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு
வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும்
சிறுவனை அழைக்கிறார்.

அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்
என்று திரும்ப உறங்குகிறான்.

சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல்
துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும்
தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான்.

இதிலென்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் பள்ளிக்குத்தானே
செல்கிறார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.

ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் செல்வது எங்கே..
அதற்கான விடையோடு படம் முடிந்து விடவில்லை.
அங்கே எழும் கேள்விதான் படத்தின் அடிநாதத்தை வலியோடு
வாசிக்கச் செய்கிறது. புரியவில்லையா?

விடை காண படம் பாருங்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 10, 2016 10:03 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 10, 2016 10:04 am


கொடியை ஏற்றினால் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில் அவற்றைத் தேடி அலைகிறான் அந்தச் சிறுவன்.
கொடியின் மூன்று வண்ணத் துணிகளையும் மூன்று மதங்களில்
இருந்து மூன்று மனிதர்களைக் கொண்டு பெற வைத்தது நல்ல
சிந்தனை.

அடிவாங்கும் சிறுவர்களை அருகில் வைத்துக்கொண்டே
நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து சொல்லும் நிலையில்தான்
இன்று பெரும்பாலானோர் இருக்கிறோம். அடிப்பதைத் தடுக்க
முயற்சிக்கும் இளைஞனைத் தடுக்கும் இளம்பெண்ணும்,
குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தரும் கையாலேயே
அவர்களை பிச்சை எடுக்க வைக்கும்
முரடனும் இன்றைய சம கால பாத்திரங்களாக நம்முடன் உலவுபவர்கள்.

மரங்களிடையே புலரும் சூரியன், சேவல் தனது இறக்கைகளை
விரித்து நெட்டி முறிப்பது, ஊர்ந்தோடும் எறும்பு உள்ளிட்ட பல
காட்சிகள் மனோ ராஜின் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கின்றன.

வறுமையின் பிடியில் இருந்து மீளத் துடிக்கும் சிறுவனுக்கு இந்த
சமுதாயம் தரும் பரிசை, ‘அடிமை சுதந்திரம்’ என்னும் குறும்படத்தின்
வழியாக புடம்போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

————–க.சே. ரமணி பிரபா தேவி
தி இந்து

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 10, 2016 11:31 am

அடிமை சுதந்திரம்

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Aug 29, 2016 10:10 pm

அடிமை சுதந்திரம்! உங்களுக்கு வேண்டுமா? இதோ,
400 கோடி கட்சி நிதி அளித்து, சாலை சுங்க வசூல் கான்ட்ராக்ட் (பணம் எல்லாம் எடுத்த பின்பும், மேலும் அதிக விலை ஏற்றி பல 10000 கோடி  சுருட்டல்), தொடர் பலசரக்கு மளிகை கடைகள், மாநிலத்திற்குள் புகுந்து கச்சா எண்ணெய் எடுத்தல், என்று செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம், காடுகள் பல கான்ட்ராக்ட்-ல் டாடா நிறுவனத்திலிருந்து பல நிறுவனங்களால் காடு அழித்து வருவது, இந்தியா அரசு நிறுவனம் மக்கள் நலனுக்காக திட்டம் செய்யாமல், தனியார் சிலருக்கு திட்டம் செயல்படுத்துதல், வெளி நாட்டு நிறுவனம் இந்தியாவில் இயங்க இரவோடு இரவாக தீர்மானம் செய்தல், இவர்கள் அனைவரும் மக்களிடம் எந்த வித அக்கறையும் இல்லாமல் கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்து, கொள்ளை இதை விடவும் அதிக முறையில் எந்த வித தயக்கமும் இல்லாமல் அராஜகம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தில் இருந்து விரட்டி அடித்து, உயிரோடு தின்னும் கூட்டமாக செயல்பட்டு வருகிறது. இதை விட்டு விட்டு விளையாட்டுத்தனமாக குறும்படம் பற்றி சொல்வதால் தான் இன்னும் இவர்கள் செயல்படுகிறார்கள். நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா?
விடுகதையாய் இந்த வாழ்க்கை. விடை தருவார் யாரோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக