Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழியெல்லாம் வரும் நினைவுகள்
+2
T.N.Balasubramanian
tamiliyappan
6 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
வழியெல்லாம் வரும் நினைவுகள்
First topic message reminder :
வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…
நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…
வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டே
ரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…
ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல
நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…
இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….
என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..
அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…
இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….
சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?
ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே கோலம்..
கோலம் ஒரு பெண்ணின் அழகை சொல்லும்.குணத்தை
சொல்லும்…,பொறுமையை சொல்லும்…
ஒரு வீட்டு வாசல்ல தினமும் கோலம் இருந்ததுனா அந்த
வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல., அந்த பெண் நலமா
இருக்கா அப்டினு அர்த்தம்….
வீட்டு வாசல் கோலம் இல்லனா ஏதோ ஒரு பிரச்சனை
என்று மெதுவாக உறவினர் விசாரிப்பார்…பிரச்சனைகள்
ஆரம்ப கட்டத்திலயே தீர்க்கபடும்…
இன்று எல்லா திருமண பிரச்சனைகள் எல்லாம் கோர்ட்டில்
தீர்த்து வைக்க நாம் கோலத்தை மறந்ததே….
இது மட்டுமா கணவன் புரிந்து கொள்ளாத பெணகள்
எல்லாம் விடியலில் கோலமிடுங்கள்… நிச்சயம் புரிந்து
கொள்வார் உங்கள் கணவர்….
பால் கடை வந்துருச்சு…பால் பாக்கெட் வாங்கிட்டேன்
ஆனாலும் அண்ணாச்சி எதையோ தேடினார்…என்னனு கேட்டேன்
சில்லரை இல்லபா அப்டினாரு…..சரி விடுங்கனு சொன்னேன்
அவரு விடல…இருப்பானு சொல்லிட்டு சில்லரைய கொடுத்தாரு…
சிரிச்சுகிட்டே வந்துட்டேன்…அண்ணாச்சி ரொம்ப நல்லவரு
ஆனாலும் சின்ன வருத்தம்தான்…சில்லரை கொடுப்பது
கடமை அப்படின்றது போய்…சில்லரை கொடுத்தாலே ரொம்ப
நல்லவர் அப்டின்ற நிலம வந்துருச்சு….
பால் வாங்கிட்டு யோசிச்சுகிட்டே வந்தேன் மாடு கன்று போட்டதான்
பால் கொடுக்கும் …அதுவும் ஒரு ஆறு மாசம் தான்…ஆனா ஒரு நாளைக்கு
என்ன மாரி எத்தன பேர் பால் வாங்குவாங்க, எத்தன பேக்கரி இருக்கு,
எத்தன பால் கம்பெனி இருக்கு…இவ்வளவுக்கும் பால் எங்க இருந்து
வருதுனு யோசிச்சுட்டே வழில ஒருத்தர் ட கேட்டுட்டேன்…
அண்ணே எல்லா மாடும் எங்க இருக்குனு….? அவரு முதல்ல மேலயும்,கிழயும் பாத்துட்டு சொன்னாரு பாருங்க ஒரு புள்ளி விவரம்
புல்லரிச்சு போச்சு….அது என்னனு அப்பறமா சொல்றேன்…இப்ப வீட்டுக்கு போறேன் மொதல்ல……………
-தொடரும்
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
நன்றி tamiliyyappan .
அதிர்ச்சியை தருகிறதே !
ஒவ்வொருமுறையும் தனித் திரியாகப் போடுவதற்கு பதில் ,தொடர் திரியாகப் போடுங்கள்
பகுதி 1, 2, 3 .......என்று பதிவிடுங்கள் . உறவுகள் படிக்க சுலபமாக இருக்கும் .
பகுதி 1 ம் 2 ம் ஒன்றாக இணைக்கப்பட்டன .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1220871tamiliyappan wrote:
எல்லா (எல்லா கம்பெனி) பாக்கெட் பாலும்
சும்மாதான் கேட்டேன்,இதுக்கு எதுக்கு கோபப்படறீங்க
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1220900Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220871tamiliyappan wrote:
எல்லா (எல்லா கம்பெனி) பாக்கெட் பாலும்
சும்மாதான் கேட்டேன்,இதுக்கு எதுக்கு கோபப்படறீங்க
சும்மா ஸ்மய்லி ஒர்க் ஆகுதா என்று டெஸ்ட் பண்ணினார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1220903T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220900Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220871tamiliyappan wrote:
எல்லா (எல்லா கம்பெனி) பாக்கெட் பாலும்
சும்மாதான் கேட்டேன்,இதுக்கு எதுக்கு கோபப்படறீங்க
சும்மா ஸ்மய்லி ஒர்க் ஆகுதா என்று டெஸ்ட் பண்ணினார் .
ரமணியன்
...நானும் யார்ட்டயும் சொல்லமாட்டேன் ஐயா
Last edited by Hari Prasath on Sun Sep 04, 2016 11:42 am; edited 1 time in total (Reason for editing : டெ>டே)
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1220745விமந்தனி wrote:சஸ்பென்ஸ் ல நிறுத்திட்டீங்க.... வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம் அதென்ன புள்ளி விவரம்? முதல்ல அத சொல்லுங்க.
போய்ட்டு வந்து சொல்லிட்டேன் நீங்கதான் பாக்கல...
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
வழியெல்லாம் வரும் நினைவுகள் -பகுதி 3
பாஸ்ட் ஃபுட் கொஞ்சம் பாஸ்டா சாவடிக்கிற ஃபுட்…
அந்த கடையில ஒரு கடாய் வச்சுருப்பாங்களே
அப்றம் சில்லி சிக்கன் பவுடர் அது தடை செய்ய பட்ட பொருள்.
கைல கொஞ்சம் கொட்டி கழுவுங்க ரெண்டு நாளைக்கு அப்டியே இருக்கும்…நம்ம குடல் உள்ள போனா…..
வெள்ளை மிள்குதூள் அதுல கலப்படமா கோல மாவு போடுற்ங்களாம்
அததான் இவங்க வாங்கி யூஸ் பண்றாங்களாம் வில கம்மினு…
அஜினாமோட்டோ அதிகமா யூஸ் பண்றாங்க இது சுவையூட்டி அல்ல
நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை மரத்து போக செய்வது…
வேணும்னா ஒரு துளி எடுத்து நாக்குல வச்சு பாருங்க…
பயன் படுத்துற மாசாலா பொடில இருந்து, ஜாஸ் வரைக்கும்
காலாவதி ஆனது… விலை கம்மியா கிடைக்கும் சுப்பர் மார்க்கெட் போனா….
எல்லாமே நம்மோட சோம்பேறிதனைத்தையும்,அறியாமையும் மூலதானமாக மாற்றி கொண்டவர்கள்….
இன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு உட்காந்து புரோட்டா சாப்பிடுறோம்
அந்த மைதா மாவு குதிரைக்கு தவிட்டு உணவாக அறிமுகமானது…
கோதுமை தவிடுதான் மைதா மாவு…அது மஞ்சள் கலர் ல இருக்கும்
நமக்கு தான் எது வெள்ளை கலர்ல இருந்தாதான் அது சுத்தம்…
அதனால் அந்த தவிட்டு மேல பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யபட்டு வெள்ள கலர்ல வருது…. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா , ஐரோப்பியா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்கபட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமையும்…
மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாம்… அழகு எங்க இருக்கோ அங்க ஆபத்து இருக்கும்
அதே மாதிரிதான் இந்த வெள்ள கலரும்…செயற்கையா வர எல்லா
பாஸ்ட் ஃபுட் கொஞ்சம் பாஸ்டா சாவடிக்கிற ஃபுட்…
அந்த கடையில ஒரு கடாய் வச்சுருப்பாங்களே
அத பத்து நாள் ஆனாலும் கழுவ மாட்டாங்களாம்…
கழுவுனா எண்ணெய் பசை போய்ருமாம்...அப்றமா அதிக எண்ணெய்,அதிக கேஸ் செலவு ஆகுமாம்..ஏன்னா சோரு ஒட்டாம இருக்கனும் ல...
சோயா சாஸ் விலை அதிகம் அதனால பாதி சோயா சாஸ்
பாதி மிந்து போன எண்ணெய்…
அப்றம் சிக்கன் ஃபிரஷ் சிக்கன்லாம் கிடையாது…ரெண்டு மூணு நாள் ஆனது தான்…அத வினிகர் ஊத்தி கழுவினா வாசம் தெரியாது…அப்றம் சில்லி சிக்கன் பவுடர் அது தடை செய்ய பட்ட பொருள்.
கைல கொஞ்சம் கொட்டி கழுவுங்க ரெண்டு நாளைக்கு அப்டியே இருக்கும்…நம்ம குடல் உள்ள போனா…..
வெள்ளை மிள்குதூள் அதுல கலப்படமா கோல மாவு போடுற்ங்களாம்
அததான் இவங்க வாங்கி யூஸ் பண்றாங்களாம் வில கம்மினு…
அஜினாமோட்டோ அதிகமா யூஸ் பண்றாங்க இது சுவையூட்டி அல்ல
நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை மரத்து போக செய்வது…
வேணும்னா ஒரு துளி எடுத்து நாக்குல வச்சு பாருங்க…
பயன் படுத்துற மாசாலா பொடில இருந்து, ஜாஸ் வரைக்கும்
காலாவதி ஆனது… விலை கம்மியா கிடைக்கும் சுப்பர் மார்க்கெட் போனா….
எல்லாமே நம்மோட சோம்பேறிதனைத்தையும்,அறியாமையும் மூலதானமாக மாற்றி கொண்டவர்கள்….
இன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு உட்காந்து புரோட்டா சாப்பிடுறோம்
அந்த மைதா மாவு குதிரைக்கு தவிட்டு உணவாக அறிமுகமானது…
கோதுமை தவிடுதான் மைதா மாவு…அது மஞ்சள் கலர் ல இருக்கும்
நமக்கு தான் எது வெள்ளை கலர்ல இருந்தாதான் அது சுத்தம்…
அதனால் அந்த தவிட்டு மேல பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யபட்டு வெள்ள கலர்ல வருது…. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா , ஐரோப்பியா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்கபட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமையும்…
மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாம்… அழகு எங்க இருக்கோ அங்க ஆபத்து இருக்கும்
அதே மாதிரிதான் இந்த வெள்ள கலரும்…செயற்கையா வர எல்லா
வெள்ளையிலும் நமக்கு ஆப்பு கன்பார்ம்……
இந்த வெள்ள சீனி இருக்கே…. அடுத்து வாரேன்…
- தொடரும்
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
பயங்கரமாக இருக்கிறதே...
இதுவரை அறியாத விஷயங்கள்...தொடருங்கள்
இதுவரை அறியாத விஷயங்கள்...தொடருங்கள்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221049tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
நாங்க படிச்சுட்டு சொன்னா கேக்க மாட்டீங்களா...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தொடரும் வழியெல்லாம் கண்களில் உன் உருவே
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்
» ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum