ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசி – ஒரு பக்க கதை

+3
கண்ணன்
Hari Prasath
ayyasamy ram
7 posters

Go down

ராசி – ஒரு பக்க கதை Empty ராசி – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Thu Sep 01, 2016 5:20 pm

ராசி – ஒரு பக்க கதை 42cHPujTU2wpDDMWKPfA+17(1)
-
தணிகைவாசன் குழந்தை பிறந்த அன்றே சொல்லி
விட்டார் மகனிடமும், மருமகளிடமும், ‘‘என்ன பெயர்
வேண்டுமானாலும் வைக்கலாம்!

கஷ்டமே வாழ்க்கையாகக் கொண்ட என் அம்மா பெயரை
மட்டும் வைத்துவிட வேண்டாம்!’’ என்று. அய்யர் வந்து
சம்பிரதாய பூஜைகளைச் செய்து, குழந்தையின் பெயரைச்
சொல்லச் சொன்னார்.

தணிகைவாசன் தன் மகன் வாயிலிருந்து வந்த அந்த
பெயரைக் கேட்டதும் கண்கலங்கி, தன் மனைவியைப்
பார்த்தார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.

விசேஷம் முடிந்து, சாப்பாடு நடந்தது. அமைதியாக
தணிகைவாசன் பக்கம் வந்தான் மகன். ‘‘அப்பா! பாட்டி
ரொம்பக் கஷ்டப்பட்டு, யாரோட துணையும் இல்லாம
ஒரு இளம் விதவையா உங்களை வளர்த்தாங்க.

பங்காளிகள் துரோகத்திலிருந்து காப்பாத்தி, பத்துப்
பாத்திரம் தேய்ச்சு, உங்களைப் படிக்க வச்சு
ஆளாக்கினாங்க.

நல்ல வருமானம், வசதியோட நீங்க வாழும்போது பார்க்க
முடியாம இறந்துட்டாங்க. அதனால அவங்க பேரை
ராசியில்லாத பேரா நினைக்கறீங்க. ஆனா, அவங்க
இல்லைன்னா நீங்க இல்ல.

உங்களை மாதிரி ஒரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாடி
இருந்த அந்தப் பெண் மாதிரி, என் மகளும் வருங்காலத்துல
இருக்கணும்பா! அதனாலதான் ‘சுகந்தி’னு பாட்டி பேரையே
வச்சேன்.’’ தணிகைவாசன் பேச முடியாமல் நா தழுதழுத்தார்.

———————————–

-பிரகாஷ் ஷர்மா
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராசி – ஒரு பக்க கதை Empty Re: ராசி – ஒரு பக்க கதை

Post by Hari Prasath Thu Sep 01, 2016 8:44 pm

அருமையான பகிர்வு



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ராசி – ஒரு பக்க கதை Empty Re: ராசி – ஒரு பக்க கதை

Post by கண்ணன் Fri Sep 02, 2016 11:45 am

நல்ல முடிவு
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

ராசி – ஒரு பக்க கதை Empty Re: ராசி – ஒரு பக்க கதை

Post by பாலாஜி Fri Sep 02, 2016 12:05 pm

நல்ல கதை ..நல்ல பகிர்வு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராசி – ஒரு பக்க கதை Empty Re: ராசி – ஒரு பக்க கதை

Post by T.N.Balasubramanian Fri Sep 02, 2016 12:57 pm

ராசி – ஒரு பக்க கதை 3838410834 ராசி – ஒரு பக்க கதை 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராசி – ஒரு பக்க கதை Empty Re: ராசி – ஒரு பக்க கதை

Post by விமந்தனி Fri Sep 02, 2016 2:58 pm

ராசி – ஒரு பக்க கதை 3838410834


ராசி – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonராசி – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ராசி – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ராசி – ஒரு பக்க கதை Empty Re: ராசி – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Fri Sep 02, 2016 5:08 pm

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ராசி – ஒரு பக்க கதை Empty Re: ராசி – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum