புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
91 Posts - 63%
heezulia
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
1 Post - 1%
viyasan
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
19 Posts - 3%
prajai
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிள்ளையார் பாடல் ...! Poll_c10பிள்ளையார் பாடல் ...! Poll_m10பிள்ளையார் பாடல் ...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளையார் பாடல் ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2016 2:21 pm

எங்க பிள்ளையாரு  இவர் எங்க பிள்ளையாரு
பிள்ளை வரம் வேண்டி வந்தவருக்கு தங்கும் பிள்ளையாரு

தங்கப் பிள்ளையாரு  இவர் தங்கப் பிள்ளையாரு
தஞ்சமென்று வருவோருக்கும் அள்ளித்தரும் அன்பு பிள்ளையாரு  

வெள்ளிப் பிள்ளையாரு இவர் வெள்ளிப் பிள்ளையாரு
வேதமற்ற பக்தருக்கும் ஞானம் போதிக்கும் யோகப் பிள்ளையாரு

செம்பு பிள்ளையாரு இவர் செம்பு பிள்ளையாரு
செஞ்ச வினையெல்லாம்  போக்க வந்த செல்லப் பிள்ளையாரு

மண்ணு பிள்ளையாரு இவர் ளி மண்ணு பிள்ளையாரு
கர்ம வினையெல்லாம் கரைய  வைக்கும் தொந்தி பிள்ளையாரு  

ண்ணப் பிள்ளையாரு இவர் ண்ணப் பிள்ளையாரு
எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் பிள்ளையாரு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 2:38 pm

நன்றாக இருக்கிறது . அருமை .
அது என்ன எண்ணப் பிள்ளையார் ?


ரமணியன்.

(ஓரிரு தவறுகள் சரி செய்யப்படுகின்றன )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 31, 2016 3:11 pm

என்ன பிள்ளையாரு இவரு என்ன பிள்ளையாரு
-
என்று இருக்க வேண்டுமோ..?
-
பிள்ளையார் பாடல் ...! ZitIwULkSCCKE9GRcEKQ+download

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2016 3:34 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது . அருமை .
அது என்ன எண்ணப் பிள்ளையார் ?


ரமணியன்.

(ஓரிரு தவறுகள் சரி செய்யப்படுகின்றன )
மேற்கோள் செய்த பதிவு: 1220527

எல்லா உலோகங்களில் இருந்தாலும் ஒருவர் எண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதே எண்ணப் பிள்ளையாரு என்று எழுதினேன் தவறு என்றால் திருத்திக்கொள்ளவும்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2016 3:53 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது . அருமை .
அது என்ன எண்ணப் பிள்ளையார் ?


ரமணியன்.

(ஓரிரு தவறுகள் சரி செய்யப்படுகின்றன )
மேற்கோள் செய்த பதிவு: 1220527

நானும் பதிந்த பின்கா 2 முறை திருத்தம் என்ற பட்டனை அழுத்தி திருத்தம் செய்தேன் மாறவில்லை காளி மண் - கழி மண் இப்படியும் இருக்கு என்பதால் பின் மாற்றினேன் அது மாறவில்லை
வினை இதுமவும் தான் பின் எப்படி மாறியது என்று புரியவில்லை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2016 3:54 pm

ayyasamy ram wrote:என்ன பிள்ளையாரு இவரு என்ன பிள்ளையாரு
-
என்று இருக்க வேண்டுமோ..?
-
பிள்ளையார் பாடல் ...! ZitIwULkSCCKE9GRcEKQ+download
மேற்கோள் செய்த பதிவு: 1220532

இந்த அடி கூட நல்லா இருக்கே இதையே போட்டிடலாம் என்று நினைக்கிறன் தங்கள் கருத்து ஐயா ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 5:47 pm

பதிவிடுமுன் முன்னோட்டம் பார்க்கவும் .
அவசியமென்றால் 2/3 பார்க்கவும் .
தவறை திருத்துவதற்கென்றே ,
இந்த முன்னோட்டம் உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 6:42 pm

எண்ணப் பிள்ளையார் ,சரியான பிரயோகமாக ,தெரியவில்லையே .
வண்ணப் பிள்ளையாராக மாற்றிடுவோம் . பல வண்ணங்களில் உலா வருபவர்தானே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 31, 2016 6:48 pm

T.N.Balasubramanian wrote:எண்ணப் பிள்ளையார் ,சரியான பிரயோகமாக ,தெரியவில்லையே .
வண்ணப் பிள்ளையாராக மாற்றிடுவோம் . பல வண்ணங்களில் உலா வருபவர்தானே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220547
-
வண்ணப் பிள்ளையார்...நல்லாதான் இருக்கு
-
இந்த ஆண்டு பாகுபலி பிள்ளையார் அறிமுகம்
-
பிள்ளையார் பாடல் ...! 70a2Hcv4THOGk6WpZt1A+ganesh-chathurthi35-31-1472639539
பாகு பலி பிள்ளையார்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Sep 01, 2016 10:13 am

T.N.Balasubramanian wrote:எண்ணப் பிள்ளையார் ,சரியான பிரயோகமாக ,தெரியவில்லையே .
வண்ணப் பிள்ளையாராக மாற்றிடுவோம் . பல வண்ணங்களில் உலா வருபவர்தானே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220547
T.N.Balasubramanian wrote:எண்ணப் பிள்ளையார் ,சரியான பிரயோகமாக ,தெரியவில்லையே .
வண்ணப் பிள்ளையாராக மாற்றிடுவோம் . பல வண்ணங்களில் உலா வருபவர்தானே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220547

ம்ம்ம் அப்படியே மாற்றிவிடுங்கள் ஐயா
நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக