ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

+5
கண்ணன்
பாலாஜி
Hari Prasath
T.N.Balasubramanian
Ramalingam K
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by Ramalingam K Thu Sep 01, 2016 1:38 pm

First topic message reminder :

பெயர்:  யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.

சொந்த ஊர்: புதுச்சேரி - இந்தியா

ஆண்/பெண்: ஆண்.

ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளத் தேடலின்போது.

பொழுதுபோக்கு:  
1. யாவருக்கும் இராஜயோகப் பயிற்சி அளித்தல்;
2. தமிழ் நெறிநூல்களுக்குச்சரியான பொருள் விளக்கம் தந்து தெளிவுரை
  கூறுதல்;
3. வேதங்களில் ஞான காண்டம் விரும்பிப் படித்தல், படிப்பித்தல்.

தொழில்: இந்திய அஞ்சல்துறையில்  அரசுப்பணியாற்றி ஓய்வு.

மேலும் என்னைப் பற்றி:
1. எண்ணம், சொல், செயல் - இவை மூன்றும் நேர்பட ஒழுகல் - அவற்றைப் பின்பற்ற பிறருக்கும் அறிவுறுத்தல்.
2. செய்யும் செயல்களில் இன்ப-துன்பம், தரும-அதர்மம் பார்க்காமல் பாவ-புண்ணியங்களையே பார்த்து வாழ்தல் போதும் என்ற புனித மனம் பெற்ற பேறு.
3. தன்னிடமே பரம்பொருள் உள்ளதை உணர்ந்தமையின் பிறரையும் அவ்வாறே உணர வைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்
4. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கருத்தில் ஏற்புடைமை.
5. மானுடம் யாவையும் உயர்வு -தாழ்வு -சமம் என்பதில்லாமல், ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு என்பதில் அதீத ஈடுபாடு.


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down


அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by Ramalingam K Fri Sep 09, 2016 9:37 pm

வணக்கம் அம்மா!

தங்களின் வரவேற்பு நெஞ்சை நெகிழ்விக்கிறது அன்பு குழந்தாய்!

ஈகரை வலைதளத்தில் இணைந்து நாம் நம் இன்பத் தமிழ் வளர்ப்போம்.

கூடவே உண்மைஞானமும் தெளிவோம்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by Ramalingam K Fri Sep 09, 2016 9:58 pm

ஈகரை வலைதள தமிழ் உறவுகளால் ஏனோ ஆழ்மனக் கிளர்ச்சி உந்துவிக்கப்பெற்று உண்மைப் புலகாங்கித உணர்வு என் வாழ்வில் முதல் அனுபவமாகிறது. ஆனந்தப் பரவசம் ஒருவேளை இது தானோ. ஏனோ தமிழை முதன் முதலாகக் கேட்பதுபோலும் இருக்கும் உண்மையை எப்படி உரைப்பது!


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by ஜாஹீதாபானு Sat Sep 10, 2016 6:04 pm

Ramalingam K wrote:வணக்கம் அம்மா!

தங்களின் வரவேற்பு நெஞ்சை நெகிழ்விக்கிறது அன்பு குழந்தாய்!

ஈகரை வலைதளத்தில் இணைந்து நாம் நம் இன்பத் தமிழ் வளர்ப்போம்.

கூடவே உண்மைஞானமும் தெளிவோம்.

[You must be registered and logged in to see this link.]

அம்மா என சொல்றிங்க . குழந்தாய் என்றும் சொல்றிங்க நான் எதில் சேர்த்தி .


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by ChitraGanesan Sat Sep 10, 2016 6:32 pm

[You must be registered and logged in to see this image.]
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by Ramalingam K Sat Sep 10, 2016 8:14 pm

குழந்தையையும் அம்மா என்று அழைத்து மகிழ்வது நம் தமிழ் மரபு. குழந்தையும் பிற்காலத்தில் அம்மா ஆகும் என்பதாலும், அம்மாவைப்போன்றே  குழந்தையும் தற்காலத்தில் அதே ஆனந்தத்தைத் தருவதாலும்  அம்மாவும் குழைந்தையும் ஒன்றே.

குழைந்தையும் தெய்வமும் ஒன்று.
அதேபோல் அம்மாவும் தெய்வமும் ஒன்றே.
ஆகையால் குழைந்தையும் அம்மாவும் ஒன்றே
(துயரத்தை மறப்பதில் பிழையை மன்னிப்பதில்).

உருவ வளர்ச்சியிலோ வயதிலோ வித்தியாசம் காண்பது அறியாமை. மனத்தால் மகிழ்வது அறிவுடைமை தாயே!

ஆனால் இவ்வாறான விளிப்பு ஆண்களுக்குக் கிடையாது. அது பெண்மைக்கே உரியது. ஏனெனில் பெண் ஒரு தியாகி; பெண் ஒரு தெய்வம்; பெண்மை ஒரு தெய்வீகம்.  தெய்வத்தை எப்படியும் அழைக்கலாமே!

அழைப்பின் பொருள் நிறைவாகிறதா!  அம்மா! குழைந்தாய்!
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by விமந்தனி Sat Sep 10, 2016 10:55 pm

வருக, வருக!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by விமந்தனி Sat Sep 10, 2016 10:56 pm

Ramalingam K wrote:தெய்வத்தை எப்படியும் அழைக்கலாமே!
மிகவும் அருமை!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம் - Page 2 Empty Re: அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum