புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இழைகளாலான இணையம் – இறையன்பு
Page 1 of 1 •
“சங்குத் துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
–
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
Similar topics
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்
» வெ.இறையன்பு
» நகைச்சுவை - இறையன்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|