புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
Page 1 of 1 •
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள தோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. "டாஸ்' வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. மீதமுள்ள போட்டிகளில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார்.
இதனால் பிரண்டன் மெக்கலம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன்
சச்சின் (163),
யுவராஜ் சிங் (87),
கேப்டன் தோனி (68),
சுரேஷ் ரெய்னா (38)
உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர்.
இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. இது ஒருநாள் அரங்கில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த 2007ம் ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்தது. தவிர நியூசிலாந்து மண்ணில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும். இப்போட்டியில் சதம் கடந்த சச்சின் ஒருநாள் அரங்கில் அதிக சதம் (43வது) கடந்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதுவரை 425 போட்டிகளில் பங்கேற்ற இவர் 43 சதம், 91 அரைசதம் உட்பட 16684 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்னர் கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஜெசி ரைடர் (105),
பிரண்டன் மெக்கலம் (71),
கைல் மில்ஸ் (54),
டிம் சவுத்தி (32)
ஓரளவு நம்பிக்கை தந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான், யுவராஜ், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வரும் 11ம் தேதி நடக்கிறது.
Similar topics
» மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் இந்தியா - இங்கிலாந்து
» இந்தியா Vs நியூஸிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நேரடி ஒளிபரப்பு
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா (27) ஓவரில் 99/4
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா (36) ஓவரில் 139/4
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|