புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_m10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_m10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_m10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_m10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_m10அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை- Copyleft - என்றால் என்ன?

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 31, 2016 8:36 pm

காப்புரிமை -Copyright - அளிப்புரிமை -Copyleft-  என்றால் என்ன?

காப்புரிமை -Copyright - All Rights reserved – என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று,ஆனாலும் பல சந்தர்பங்களில் நாம் அதை மீறி விடுவதும் உண்டு. இந்த காப்புரிமை முன்னர் சினிமா, புத்தகங்கள்,உருவாக்கப்பட்ட பொருள்கள்,இசை என பல இடங்களில் பயன்பட்ட போதும்,இன்றைய நிலையில் கணினி எல்லாவற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில்,மற்றைய இடங்களைவிட கணினியில் இசை,மென்பொருள்,சினிமாப் படங்கள் என விரிவு பெற்றிருக்கிறது.

காப்புரிமை என்பது உருவாக்கியவர்களுக்கு பாதுகாப்பு தரும் சட்டமாகும். அவர் அனுமதி இன்றி அதை மாற்ற,பயன்படுத்த,வேறொருவருக்கு கொடுக்க, விற்பனை செய்ய முடியாமல் தடுக்கிறது. இதன்படி அவர் தன்னுரிமை கொண்டிருப்பதால் அந்த உரிமை மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.சினிமா நூல்கள் போன்றவை காப்புரிமை பெற்ற உரிமையாளர் அனுமதி இல்லாது பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
மென்பொருள் ஒன்றை மாற்றி அமைப்பது,விற்பது,அனுமதி இன்றி பயன்படுத்துவது குற்றமாகும்.

இந்த காப்புரிமைக்கு முற்றிலும் எதிர்கருத்துக் கொண்டது அளிப்புரிமை-copyleft-All wrongs reserved- ஆகும்.மேலே சொல்லப்பட்டது போன்ற ஒரு பொருளோ வேறெதுவோ உரிமையாளர் அனுமதி இல்லாது பயன்படுத்த, வேறொருவருக்கு கொடுக்க முடியும்.தேவையேற்பட்டால் அந்த நூலோ,மென்பொருளோ உள்ள இணையப் பக்கத்தை வேறொரு இணையப் பக்கத்தில் லிங்க் கொடுத்து பாவிக்க முடியும்.

இந்த முறை சூன் 1976 இல் லீ சென் வாங்க் என்பவர்  தனது Palo Alto Tiny BASIC என்ற கணினி மொழியை அளிப்புரிமையுடன் கொடுக்க copyleft- @COPYLEFT ALL WRONGS RESERVED -என கொண்டு வந்தபோதும், 1980 இல் ரிச்சாட் ஸ்டால்மன் என்பவரே அதை செயல்படுத்தி, 1984 இல் copyleft உரிமையைப் பெற்றார்.இதன்படி பிரதி செய்ய,மாற்ற,வினியோகிக்க அனுமதி வழங்குகிறது. இந்த அளிப்புரிமை அடிப்படையில்  GNU General Public License பெற்று  செப்டெம்பர் 27 1983 இல் ஆரம்பமானது.

குனூ -GNU- என்பது கட்டற்ற மென்பொருட்களால் அமைந்த ஓர் இயங்குதளமாகும். இது யுனிக்ஸ் போல் அமைந்திருந்தாலும் யுனிக்ஸ் அல்ல என்ற பொருளில், Gnu is Not Unix ,எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை-  Copyleft -   என்றால் என்ன? Copyright_copyleft

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக