புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை-
Page 1 of 1 •
நாட்டிங்காம்:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் அடித்து
இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையே ஒரு நாள் கிரிக்கெட்
போட்டி தொடர் நடந்து வருகிறது. 3வது ஒரு நாள் போட்டி
இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம், டிரண்ட் பிரிட்ஜ்
மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை
தேர்வு செய்தது. துவக்கத்திலிருந்தே அசத்தலான ஆட்டத்தை
வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தனர்.
இப்போட்டியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹாலஸ் 122 பந்துகளுக்கு
171 ரன்களை குவித்து அசரவைத்தார். மேலும் ஜோ ரூட் 85 ரன்களும்,
ஜோஸ் பட்லர் 90 ரன்களும் எடுத்து அணிக்கு பலமான ரன்களை
சேர்க்க துவங்கினர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்
இழப்பிற்கு 444 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை அணி 443 ரன்கள் அடித்ததே ஒரு நாள்
போட்டியில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்களாக இருந்து வந்தது.
தற்போது இங்கிலாந்து நிகழ்த்தியுள்ள புதிய சாதனை கிரிக்கெட் ர
சிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
-----------------------------------
தினமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு நாள் போட்டிகள் ,காட்டு அடி அடிக்கவேண்டியதுதான் .
ஸ்ரீகாந்த் நினைவுக்கு வருகிறார் .
ரமணியன்
ஸ்ரீகாந்த் நினைவுக்கு வருகிறார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தற்போதுள்ள அதிவேக கிரிக்கெட்டுக்கு பரம்பரியமுறையில் கிரிக்கெட் ஆடும் இங்கிலாந்து வீரர்கள் சரிபட்டுவர மாட்டார்கள் என்ற கருத்து , T20 ஆரம்பித்த புதிதில் இருந்தது.
ஆனால் இப்ப உள்ள இங்கிலாந்து அணியில் உள்ள இளம் வீரர்கள் மற்ற அணிகளுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அதிரடி வீரர்களாக உள்ளனர்.
ஒரு காலத்தில் , என்னடா இவனுங்க எந்த போட்டி என்றாலும் சரியான சொங்கி (Gentleman) மாதிரி ஆடி எல்லா போட்டியிலும் தோற்கிறார்களே என்று வருத்தப்பட்டதும் உண்டு.
ஆனால் இப்ப உள்ள இங்கிலாந்து அணியில் உள்ள இளம் வீரர்கள் மற்ற அணிகளுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அதிரடி வீரர்களாக உள்ளனர்.
ஒரு காலத்தில் , என்னடா இவனுங்க எந்த போட்டி என்றாலும் சரியான சொங்கி (Gentleman) மாதிரி ஆடி எல்லா போட்டியிலும் தோற்கிறார்களே என்று வருத்தப்பட்டதும் உண்டு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
gentleman க்கு தமிழாக்கம் "சரியான சொங்கி " யா?Raja wrote:ஒரு காலத்தில் , என்னடா இவனுங்க எந்த போட்டி என்றாலும் சரியான சொங்கி (Gentleman) மாதிரி ஆடி எல்லா போட்டியிலும் தோற்கிறார்களே என்று வருத்தப்பட்டதும் உண்டு. புன்னகை
அப்போ நீங்க சரியான சொங்கி அய்யா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நான் எப்பவுமே Gentleman ஆக இருந்தது கிடையாதுT.N.Balasubramanian wrote:gentleman க்கு தமிழாக்கம் "சரியான சொங்கி " யா?Raja wrote:ஒரு காலத்தில் , என்னடா இவனுங்க எந்த போட்டி என்றாலும் சரியான சொங்கி (Gentleman) மாதிரி ஆடி எல்லா போட்டியிலும் தோற்கிறார்களே என்று வருத்தப்பட்டதும் உண்டு. புன்னகை
அப்போ நீங்க சரியான சொங்கி அய்யா !
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220529ராஜா wrote:நான் எப்பவுமே Gentleman ஆக இருந்தது கிடையாதுT.N.Balasubramanian wrote:gentleman க்கு தமிழாக்கம் "சரியான சொங்கி " யா?Raja wrote:ஒரு காலத்தில் , என்னடா இவனுங்க எந்த போட்டி என்றாலும் சரியான சொங்கி (Gentleman) மாதிரி ஆடி எல்லா போட்டியிலும் தோற்கிறார்களே என்று வருத்தப்பட்டதும் உண்டு. புன்னகை
அப்போ நீங்க சரியான சொங்கி அய்யா !
ரமணியன்
சரிங்க ரெகார்டஸ் ஐ அப்டேட் பண்ணிக்கிறோம் ( நீங்க சொன்னா நம்பிடுவோமா ?)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
» 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி
» கிரிக்கெட் வரலாறில் ஒரே பந்தில் 13 ரன்கள் --சாதனை
» ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1