Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம்
5 posters
Page 1 of 1
மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம்
![மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம் U0vgxYTTQREMvWtKKTkA+Tamil_News_large_1596425_318_219](https://www.filepicker.io/api/file/u0vgxYTTQREMvWtKKTkA+Tamil_News_large_1596425_318_219.jpg)
-
ஓஸ்லோ:
மத்திய நார்வே நாட்டில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள்
உயிரிழந்தன. அரிய வகை மான்கள் உயிரிழந்தது அந்நாட்டு
சுற்றுச்சூழல் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஹார்டங்கர்விட்டா மலைப்பகுதியில் நடந்த மின்னல் தாக்குதலில்
கலைமான்கள் இறந்து கிடந்தன. இந்த சம்பவம் குறித்து சுற்றுச்
சூழல் ஏஜென்ஸி செய்தி தொடர்பாளர் ஜார்டன் நெட்சன்
கூறுகையில்: மோசமான வானிலை காரணமாக மான்கள்
உயிரிழந்துள்ளன.
இது போன்ற அதிக பலி வரலாற்றில் இவ்வாறு நடந்ததில்லை.
இந்த மான்கள் பலி ஒரு கன நேரத்தில் நடந்திருக்கிறது.
இந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
–
—————————————–
தினமலர்
Re: மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம்
300 மான்களா ?
நாம் கேள்வி பட்டவரை மின்னல் ஒருவரைத் தாக்கும் .ஒருவருடன் மற்றொருவர் இணைந்துஇருந்தால் இருவரும் பாதிக்கப் படுவர் . மின்னலின் தாக்கம் அப்பிடி .
300 மான்கள் என்றால் , ஒன்றுடன் ஒன்று இறுக்கமான (cramped ) இடத்தில் இருந்தனவோ ?
படிக்கவே பரிதாபமாக உள்ளது .
ரமணியன்
நாம் கேள்வி பட்டவரை மின்னல் ஒருவரைத் தாக்கும் .ஒருவருடன் மற்றொருவர் இணைந்துஇருந்தால் இருவரும் பாதிக்கப் படுவர் . மின்னலின் தாக்கம் அப்பிடி .
300 மான்கள் என்றால் , ஒன்றுடன் ஒன்று இறுக்கமான (cramped ) இடத்தில் இருந்தனவோ ?
படிக்கவே பரிதாபமாக உள்ளது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம்
நெஞ்சை உருக்கும் நிகழ்வு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
Re: மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம்
மான் வேட்டையாடிய மனிதர்களையே நம் சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை . மின்னலை தண்டிக்கமுடியுமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1220511M.Jagadeesan wrote:மான் வேட்டையாடிய மனிதர்களையே நம் சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை . மின்னலை தண்டிக்கமுடியுமா ?
அப்பிடி போடு அருவாளை !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்
» மின்னல் தாக்கி இறந்தால் இனி இழப்பீடு?
» வங்கதேசம்: மின்னல் தாக்கி 56 பேர் பலி
» கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்!
» மின்னல் தாக்கி இறந்தால் இனி இழப்பீடு?
» வங்கதேசம்: மின்னல் தாக்கி 56 பேர் பலி
» கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|