புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
25 Posts - 48%
heezulia
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
7 Posts - 2%
prajai
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_m10* எல்லோருக்கும் படி அளப்பவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

* எல்லோருக்கும் படி அளப்பவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 10:37 am

* எல்லோருக்கும் படி அளப்பவர் YNh5aSGVSxedzNp1B96W+RPM-4162
--
தஞ்சை மாவட்டத்தில், பாடல்பெற்ற ஒரு கோயிலுக்கு,
பண்டிதமணி கதிரேசன் செட்டியாரும் பேரறிஞர்
வேங்கடசாமி நாட்டாரும் சென்று கொண்டிருந்தனர்.

அந்தக் கோயிலின் வாசற் படிகள் சில உடைந்து காணப்பட்டன.
அதைச் குறித்து, “படி இல்லை, படிஇல்லை (அதாவது படிக்கட்டு
இல்லை; பார்த்து நடக்க வேண்டும் என்ற கருத்தில்) கூறினார்
நாட்டார் அவர்கள்.

“எல்லோருக்கும் படி அளந்து கொண்டிருக்கும் இறைவனின்
கோயிலில் படி இல்லை என்று சொல் கிறீர்கள்!’
என்று சொன்னார் பண்டிதமணி. (வாயிற்படி என்றும், உண்பதற்கு
படி அளிப்ப தும் பொருளாகும்)

————————————-
-படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 30, 2016 4:02 pm

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சிலேடைக்கு பெயர்போனவர் மகிழ்ச்சி மகிழ்ச்சி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 6:26 pm

-
* எல்லோருக்கும் படி அளப்பவர் LdRaOQqTwKKsEpY3lLlV+sanmarka3(1)
-
பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
-
(அக்டோபர் 16, 1881 - அக்டோபர் 24, 1953)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 6:44 pm

தன்மானமும் பட்டமும்
-
தமிழறிவு மிக்க வறுமையில் வாடிய புலவர்களை
ஆதரிப்பதில் கதிரேசனார் வள்ளன்மை மிக்கவராக
விளங்கினார்.

இவருடைய மனைவி மீனாட்சி ஆச்சியும் இவரின் பொதுத்
தொண்டிற்குத் துணையாய் இருந்தார். பண்டிதமணி
தன்மானத்தைக் காப்பதில் சிங்கமாக விளங்கினார்.

இவருக்கு பட்டம் வழங்கிச் சிறப்பிக்க அரசாங்கம் எண்ணியது.
'மகாமகோபாத்தியாயப் பட்டம்' ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கே
உரியது என எண்ணி அதற்குப் பதிலாக 'இராவ் பகதூர்' என்ற
பட்டம் வழங்க விரும்பியது.

அரசியலாரின் குறுகிய நோக்கத்தினையும் அறியாமையையும்
அறிந்த பண்டிதமணி 'இராவ் பகதூர்' பட்டத்தை ஏற்க மறுத்தார்.
இவரின் தன்மானம் காக்கப்பட்டதோடு மட்டுமன்றி, அவரின்
துணிவுக்குப் பரிசாக 'மகாமகோபாத்தியாயப் பட்டம்' அவரை நாடி
வந்தது.
-
---------------------------------
விக்கிபீடியா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக