புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
155 Posts - 79%
heezulia
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
320 Posts - 78%
heezulia
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அஜந்தா ஓவியங்கள் Poll_c10அஜந்தா ஓவியங்கள் Poll_m10அஜந்தா ஓவியங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜந்தா ஓவியங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 9:50 pm

அஜந்தா ஓவியங்கள் RQp8D0HVQiSTbA2HYbO4+ss7
-
பழங்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் பாறைகளைக் குடைந்து கோயில்களை அமைத்திருக்கிறார்கள். இவற்றுக்குக் குகைக் கோயில்கள் என்று பெயர். சில குகைக் கோயில்களில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உளியையும் சுத்தியலையும் மட்டுமே கொண்டு அவை செதுக்கப்பட்டுள்ளன.

உட்புறம் உள்ள சுவர்களில் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியங்கள் பல நூற்றாண்டுகள் ஆகியும்கூட இன்னும் அழியாமல் இருக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் ஒüரங்காபாத்துக்கு 65 மைல் தொலைவில் அஜந்தா என்னும் ஓர் ஊர் இருக்கிறது. இதற்கு ஏறத்தாழ இரண்டு மைல் தொலைவில் சில குன்றுகள் இருக்கின்றன. இவற்றின் சரிவுகளில் சில குகைகள் உள்ளன. இவை உலகப் புகழ் பெற்றவை. இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெüத்தர்களால் குடையப்பட்டவை. இங்கு மொத்தம் 29 குகைகள் இருக்கின்றன.

இக்கோயில்களின் உள் சுவர்களில் அழகிய சுதை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சுண்ணாம்புச் சாந்தை சுவர்மேல் பூசி, அது ஈரமாக இருக்கும்போதே அதன் மேல் ஓவியம் தீட்டியுள்ளனர். அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த ஓவியங்கள் மறையவில்லை. புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே இங்கு ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்கள். குகைகளில் அழகிய புத்தர் சிலைகளையும் காணலாம்.

முதல் குகையில் உள்ள போதிசத்துவர் ஓவியம் உலகப் புகழ் பெற்றது. இதில் ஒளியும் இருளும் கலந்துள்ளதைப்போன்ற ஒரு தோற்றம் அமைந்துள்ளது.

மேலும் பல வகையான காட்சிகளைக் காட்டும் ஓவியங்களும் இக்குகைகளில் தீட்டப்பட்டுள்ளன. எழில் மிக்க சிற்பங்களும், ஓவியங்களும் கொண்ட அஜந்தா, இந்தியாவின் பண்டைய கலைத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சிறுவர் மணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 9:32 pm

புதுக்கோட்டை சித்தன்னவாசல் மலைக்குகைகளிலும் சித்திரங்கள் இருக்கின்றன .
எண்ணிக்கையில் அஜந்தாவை போலில்லாமல் 10 க்கும் குறைவாகவே சித்திரங்கள் இருக்கின்றன .
அவைகள் சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக