புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
Page 1 of 1 •
கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
ச.ஸ்ரீராம்
கிரெடிட் கார்டு - இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. வங்கிகளே போன் செய்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு’ வேண்டுமா? எனக் கேட்டு வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடும் அளவுக்கு எளிமையான விஷயமாக மாறிவிட்டது. மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது. ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் இதோ...
1.அளவுக்கு மீறி செலவழிக்காதீர்கள்!
நமது சேமிப்பில் இல்லாத அளவு தொகையைத் தாண்டி செலவு செய்யதான் கிரெடிட் கார்டு. இப்படி ஒரு வசதி கிடைப்பதினாலேயே அதிக தொகையை செலவழிக்கலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் தேவைக்கேற்ப, உங்களால் திரும்பக் கட்ட முடிகிற அளவுக்கான பணத்தை மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் எடுத்துப் பயன்படுத்துங்கள்.
உதாரணமாக, உங்களுக்கு ரூ.50,000 கிரெடிட் லிமிட் இருந்தால், இவ்வளவு பணத்தை யும் எடுத்துச் செலவு செய்ய வேண்டும் என்பதில்லை. உங்கள் தேவை ரூ.10,000 என்றால் அதற்கு மட்டும் செலவு செய்யுங்கள்.
2.கிரெடிட் கார்டு பில் கட்டுவதை தள்ளிப் போடாதீர்கள்!
கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்ததற்கான பில்லை அதன் கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லை எனில், மாதம் 3% வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
ஓர் ஆண்டு முழுவதும் என எடுத்துக்கொண்டால் சுமார் 36 - 40% நீங்கள் வட்டி செலுத்த நேரிடும். இதனால் உங்களது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு, உங்களால் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்படக் கூடும்.
3. தவணைத் தேதி மற்றும் வட்டியில்லாக் காலம்!
உங்களுடைய தவணைத் தேதி மற்றும் வட்டியில்லாக் காலம் எப்போது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு கிரெடிட் கார்டுக்கு வட்டியில்லாக் காலம் என்பது 55 நாட்கள் எனக் கொண்டால், ஒருவர் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு அடுத்த மாதம் 24-ம் தேதி வரை வட்டியில்லாக் காலம் இருக்கும். ஆனால், அவரே ஒரு பொருளை 15-ம் தேதி வாங்குகிறார் என்றால் அவருக்கு 40 நாட்கள்தான் வட்டியில்லாக் காலம் கிடைக்கும்.
கிரெடிட் கார்டுகளுக்கான வட்டியில்லாக் காலம் என்பது பணம் செலுத்தும் நாள், நீங்கள் பொருள் வாங்கிய தேதி ஆகியவற்றைப் பொறுத்து மாறும். இதனைச் சரியாக புரிந்து கொள்ளாமல் போனால், தேவை இல்லாமல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
4. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்காதீர்கள்!
வங்கிகள் உங்களது பரிவர்த்தணை அளவைக் கூட்ட உங்களுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி தரப்பட்டிருக்கும். இந்த வசதியை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள். இதனால் உங்கள் வட்டியில்லாக் காலமும் பாதிப்படையும். சில நேரங்களில் உங்களுக்கு இது தேவையற்ற சுமையாக மாறும். கிரெடிட் கார்டில் பணம் எடுத்த அடுத்த நொடியில் இருந்தே வட்டி கணக்கிடப்படுவது துவங்கிவிடும் என்பதை மறக்கக் கூடாது.
5. பல கிரெடிட் கார்டுகள் வேண்டாம்!
உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே கிரெடிட் கார்டை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கித் தேவையற்ற சிக்கலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
இதற்கான தவணைத் தேதி, பில் கட்டணம் என பல விஷயங்களில் சிக்கித் தேவையில்லாத கடன் சுமையில் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகும்.
6. நண்பர்கள், உறவினர் களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!
உங்களிடம் கிரெடிட் கார்டு உள்ளது என்றால் உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.
ஒருவேளை அவர்கள் உங்களது கிரெடிட் லிமிட் முழுவதுக்கும் பொருளை வாங்கி விட்டால் நீங்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். தவிர, அவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்த தாமதப்படுத்தினால் அது உங்களுக்கு கூடுதல் சுமையாக மாறும்.
7. இம்பல்ஸ் பர்ச்சேஸ்களை தவிருங்கள்!
ஷாப்பிங் மால் போகும்போது அல்லது ஏதாவது பெரிய பர்ச்சேஸ் செய்யும்போது ‘நம்மிடம்தான் கிரெடிட் கார்டு உள்ளதே’ என்று பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். இல்லையெனில் 1,000 ரூபாய்க்கு செய்ய வேண்டிய செலவுகளை உங்களது இம்பல்ஸ் காரணமாக 1,500 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் உங்கள் பர்சேஸை இம்பல்ஸாக அதிகரிக்காதீர்கள்.
8. ஆஃபர்களுக்கு தலை சாய்க்காதீர்கள்!
பே-பேக் ஆஃபர், ரூ. 10,000-க்கு மேல் பர்ச்சேஸ் செய்தால் ஆஃபர் என பல ஆஃபர்களை ஆன்லைன் நிறுவனங்கள் அளிக்கும். அதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களது பர்ச்சேஸ் அளவைக் கூட்டாதீர்கள்.
உதாரணமாக, நீங்கள் வாங்க வேண்டிய பொருள் 8,000 ரூபாய்க்குத்தான் என்றால் 10,000 ரூபாய் ஆஃபருக்காக ஆசைப்பட்டு மேலும் 2,000 ரூபாயைச் செலவழிக்காதீர்கள். கூடுதலாக நீங்கள் செலவு செய்வதால், நீங்கள் கூடுதலாக வட்டி கட்ட வேண்டியிருக்கும். அதனால் ஆஃபர்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்.
9. தினசரி செலவுகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!
கிரெடிட் கார்டுகளை சரியான செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். தினசரி செலவுகளுக்குப் பயன்படுத்த துவங்காதீர்கள். அது அதிகப் படியான செலவுகளையும், சிறு சிறு செலவுகளாக சேர்ந்து, மிகப் பெரிய தொகையை உங்கள் கணக்கிலும் எடுத்துக் கொண்டு விடும்.
10. விதிமுறை, நிபந்தனைகளை கட்டாயம் படியுங்கள்!
கிரெடிட் கார்டுக்கான விதிமுறைகள், நிபந்தனைகளை கட்டாயம் படியுங்கள். உங்கள் கார்டுக்கு உள்ள சலுகைகள் பற்றி தெரியாமல் அதில் எக்கச்சக்கமாக பொருட்களை வாங்கிக் குவித்து விட்டால், பின்னர் தவணைத் தொகை செலுத்தும்போது விழி பிதுங்கி நிற்பீர்கள்.
சுருக்கமாக, உங்கள் கிரெடிட் கார்டு பில் உங்களை பயமுறுத்துகிற மாதிரி இல்லாமல் இருந்தாலே போதும்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் .
க்ரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை தவிர்த்து ,
பணம் தேவைப்படுகிறது என்றால் , டெபிட் கார்ட் மூலம்
எடுத்துக் கொள்வது நல்லதில்லையா !
ரமணியன்
க்ரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை தவிர்த்து ,
பணம் தேவைப்படுகிறது என்றால் , டெபிட் கார்ட் மூலம்
எடுத்துக் கொள்வது நல்லதில்லையா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வதில்லை .DEBIT கார்டு மூலம் பணம் எடுத்து செலவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளேன் .நம் இருப்பில் உள்ளதொகையும் ATM மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் .
CREDIT கார்டு தேவையற்ற பொருட்களை வாங்க வழிவகுக்கும். வரவுக்குமேல் செலவு செய்பவர்கள்தான் கிரெடிட் கார்டு வைத்துள்ளனர்.
ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் வரும்வழி சிறிதாக இருந்தாலும் பாதகமில்லை; பொருள் போகும் வழி பெரிதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் . அப்படி இருந்தால் துன்பம் வராது .
CREDIT கார்டு தேவையற்ற பொருட்களை வாங்க வழிவகுக்கும். வரவுக்குமேல் செலவு செய்பவர்கள்தான் கிரெடிட் கார்டு வைத்துள்ளனர்.
ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் வரும்வழி சிறிதாக இருந்தாலும் பாதகமில்லை; பொருள் போகும் வழி பெரிதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் . அப்படி இருந்தால் துன்பம் வராது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1220362M.Jagadeesan wrote:நான் கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வதில்லை .DEBIT கார்டு மூலம் பணம் எடுத்து செலவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளேன் .நம் இருப்பில் உள்ளதொகையும் ATM மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் .
CREDIT கார்டு தேவையற்ற பொருட்களை வாங்க வழிவகுக்கும். வரவுக்குமேல் செலவு செய்பவர்கள்தான் கிரெடிட் கார்டு வைத்துள்ளனர்.
ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் வரும்வழி சிறிதாக இருந்தாலும் பாதகமில்லை; பொருள் போகும் வழி பெரிதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் . அப்படி இருந்தால் துன்பம் வராது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1