புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
90 Posts - 73%
heezulia
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
18 Posts - 15%
Dr.S.Soundarapandian
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_m10நீண்ட இடைவெளிக்கு அப்புறம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட இடைவெளிக்கு அப்புறம்

Page 1 of 2 1, 2  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sat Aug 27, 2016 9:13 pm

வணக்கம் நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திப்பு     18w let பல்புக்கும்  18wடீப்  லைட்டுக்கும்  என்ன வித்தியாசம்  எப்படி மின்சாரம் குறைவாக  வரும் யாரவது விளக்கம் தாருங்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 27, 2016 9:49 pm

choke இருக்கும் பட்சத்தில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். Tube லைட் டில் சோக் உபயோகப்படுத்துகிறோம். LED யில் அது இல்லை. ஆகவே ஒரே Watts ஆக இருந்தாலும் மின்சாரம்
tube lightடை விட LED யில் குறைவாகவே ஆகும்.  

சாதா choke கை விட எலெக்ட்ரானிக் choke better.
அதை விட led best.

நீண்ட இடைவெளிக்கு அப்புறம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீண்ட இடைவெளிக்கு அப்புறம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீண்ட இடைவெளிக்கு அப்புறம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sat Aug 27, 2016 9:57 pm

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 28, 2016 3:28 pm

மேலதிக தகவல்............

LED- light-emitting diode விளக்குகள் பல டயோடுகள் ஒன்று சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன. டியுப் விளக்கில் ஒரு  வாட்டில் கொடுப்பதை  விட லெட் விளக்கில்  300 லுமென்-lumens -  
அதிகமாக கொடுக்கிறது. இதனால் குறைவான மின்சக்தியில் புளொரசண்ட் விளக்கைப் போல் ஒளியை லெட் விளக்கு தருகிறது.டயோட்டிற்கு குறைந்த மின்சக்தி போதுமானதாகும்.

உதாரணமாக 60 W குண்டு பல்ப் எடுத்தால்- கலோகென் விளக்கு 23w குறைவாக 43W ஐயும்,புளொரசண்ட் டியுப் விளக்கு 13/15W ஐயும் ,லெட் விளக்கு 7/10W  ஐயும் எடுக்கும்.சாதாரண புளொரசண்ட் -டியுப் விளக்கில் மேலே சொல்லப்பட்டது போல் சோக்-ஸ்டாட்டெரும் இருக்கும்.இது  மாற்றமடைந்து எலெக்ட்ரானிக் choke (Ballast) உம் இருக்கிறது.இந்த முறை மாறி மினி புளொரசண்ட் விளக்குகள் Choke இல்லாமல் சாதாரண குண்டு விளக்கு போல் வருகிறது.

குண்டு விளக்கு -60/1000 = 0,06 kw , டியுப் விளக்கு - 15/1000 = 0,015kw. (¼ பங்கு குறைவாக எடுக்கும்) தயாரிப்பாளர்களைப் பொறுத்து 1-2 W வேறுபடலாம்.வெளிச்சம் பிரகாசம் பொறுத்தவரை 15W டியுப் விளக்கும் 7W லெட் விளக்கும் ஒன்றாகவே இருக்கும்.

புளொரசண்ட் டியுப் விளக்குகளில் சிறிது பாதரசம்,ஆர்கன்,பொஸ்பர் சேர்ந்திருப்பதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலந்து சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக இருக்கிறது.பாதரச ஆவியின் ஊடாக மின்சாரம் பாய்ச்சப்படுவதால், அவை புற ஊதாக்கதிர்களை உருவாக்கி அந்த விளக்கின் உள்ளே பூசப்பட்டிருக்கும் பாஸ்பரால் ஈர்க்கப்பட்டு, அதை பிரகாசிக்கச் செய்கிறது. குண்டு விளக்கு அதிக வெப்பத்தையும் டியுப் விளக்கு குறைந்த வெப்பத்தையும், லெட் விளக்கு இல்லை எனச் சொல்லும் அளவிற்கு குறைந்த வெப்பத்தையும் எடுக்கும்.

குண்டு விளக்குகள் எடிசன் அமைப்பில் நேரடியாக மின் பாச்சப்படுகிறது. லெட் விளக்குகள்
டயோடுகள் காரணமாக மிகக் குறைந்த மின்சக்தியை எடுக்கிறது.

உழைப்பைப் பொறுத்தவரை லெட் விளக்கு 25,000 மணி நேரமும்,டியுப் 10,000மணி,கலொகன் 1000 மணி ஆகவும் இருக்கும். ஆனால் லெட் விளக்கு சிறிது அதிக விலையாக இருக்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 5:40 pm

நன்றி singai . விளக்கமான பதில் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 6:08 pm

நீண்ட இடைவெளிக்கு அப்புறம் 103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 29, 2016 6:12 am

குண்டு பல்புகளை தடைசெய்து விடலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 10:20 am

அவசியம் இருக்காது .வருங்காலங்களில் மக்கள் அதிகம் வாங்கமாட்டார்கள் .

ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 29, 2016 10:24 am

ஆனால் குண்டு பல்பு 10 ரூபாய்க்கு கிடைக்கிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 29, 2016 12:24 pm

இப்போது லெட் விளக்குகளும் கொஞ்சம் விலை குறைவாக வந்து விட்டது ....
தகவலுக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக