புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Today at 12:36 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:00 pm

» கருத்துப்படம் 09/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Yesterday at 3:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:29 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Yesterday at 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Yesterday at 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Yesterday at 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Yesterday at 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Yesterday at 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Yesterday at 6:32 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 11:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 11:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 08, 2024 11:27 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 9:29 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Tue Oct 08, 2024 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Tue Oct 08, 2024 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Tue Oct 08, 2024 1:10 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:10 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
25 Posts - 47%
heezulia
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
20 Posts - 38%
Barushree
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 4%
prajai
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
Anthony raj
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
sanji
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
rara@20
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
95 Posts - 53%
heezulia
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
64 Posts - 36%
mohamed nizamudeen
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 4%
dhilipdsp
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 2%
வேல்முருகன் காசி
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_m10பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 9:14 pm

பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு Y8pdHoGZSZS4crlzPlOs+download
---

பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
-
உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது
அக்டோபர் 3-ம் தேதி
-
தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
-
முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல்
சிலப்பதிகாரம்
-
.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண்
விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 9:16 pm

பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு UjnenXlTUiVPcsU8PsgT+ramalinga_adigalar
-

வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
-
அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
-
மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
-
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
-
இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில்
சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 9:19 pm

பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு SHRBZQtES6CAiWAo03dl+aristotle_stone
-

----
மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
-
1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது
திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
-
திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?
காபினெட் மந்திரி அந்தஸ்தில் இருப்பார்
-
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு
உள்ளது? ஜெனிவா
-
பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 9:21 pm

பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு ZkcQUZz3TxelE8YTTCOr+200px-Ptrajan
-

-
நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
-
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
26 நவம்பர்,1949
-
யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை
பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?
20
-
இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை
தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
-
மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை
மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 9:23 pm

பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு K1KsVMkAT5iMIUHX0SjZ+17FR_AUROBINDO_117_2972966f
-

ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
-
டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்?
குத்புதின் ஐபெக்
-
தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது
ஏற்படுத்தப்பட்டது?
1949
-
இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
-
தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
-
சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
-
---------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக