ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.

Go down

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும். Empty அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.

Post by Guest Mon Aug 29, 2016 7:54 pm

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.

நாம் பள்ளியிலும் இணையங்களிலும் விஞ்ஞான ஆசிரியர்களாலும் நமக்கு சொல்லப்பட்ட பால்வழி எனப்படும் Milky Way Galaxy இன் படங்கள் உண்மையில் எடுக்கப்பட்டவையா?
இவை எல்லாமே பொய்யான படங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?.

நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து கொண்டு உங்கள் வீட்டை படம் பிடிக்க முடியுமா? மிகச் சிறிய ஒரு பகுதியை வேண்டுமானால் படம் பிடிக்க முடியும்,முற்றாக முடியாது.

பால்வழியை பூமியில் இருந்து (புவியில்,வான்வெளியில்,வேறொரு கிரகத்தில் எடுத்தாலும் )எடுத்த படம் இது, சிலி நாட்டில் இருக்கும் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டதாகும்.

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும். Potw1635a

பால்வழியில் எங்கோ ஒரு மூலையில் புள்ளியாக இருக்கும் புவியில் இருந்து கொண்டு முழுப் பால்வழியையும் படம் பிடிக்க முடியாது. ஆகாயத்தை பார்த்தும், விண்ணூர்திபோன்றவற்றில் இருந்து கூட முழுதாகப் படம் பிடிக்க முடியாது.

ஏற்கனவே அனுப்பப்பட்ட வொயேச்-1 விண்ணூர்தி ஒன்று பால்வழியைக் கடந்து செல்ல அனுப்பப்பட்ட நிலையில்,என்றோ ஒரு நாள் அது பால்வீதியில் உள்ள சூரியனைக் கடந்து  சென்று பால்வழியை முற்றாக கடக்கும் போது, பல நூறு வருடங்களுக்குப் பின்னர் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

நமக்கு காட்டப்படும் படங்கள் அத்தனையும் பொய்யானவை. ஒரு சுருள் வடிவில் இப்படி இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில்கணினி மூலம் வரையப்பட்டவைதான் அந்தப் படங்கள் ஆகும். அந்தப் பால்வழி ஒரு சுருளாக அல்லது பல சுருள்களைக் கொண்டதாகக் கூட இருக்கலாம்.

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும். Milky_Way_structure

எக்ஸ்-கதிர்,இன்ப்ரரெட்தொலைநோக்கிகள் கொண்டு வெவ்வேறுபடங்களைவான்வெளியில் பல பகுதிகளில் இருந்தும் எடுத்து ஒன்று சேர்த்து இப்படி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
100,000 -180,000 வரை ஒளி வருடங்கள் குறுக்களவுடைய பால்வெளியில் இருக்கும் சூரியனும் சூரியக் குடும்பமும் 828,000 கிமீ/மணி வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அது பால்வெளியை ஒரு முறை சுற்ற 230 மில்லியன் வருடங்கள் பிடிக்கும்.

நமது பால்வழியைப் போல் புவியில் இருந்து 2,5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது 220,000  ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்ட,ஆந்திரமேடா பால்வெளி (பேராந்திரமேடா) ஆகும்.
….........................
சீனப்பெருஞ்சுவரை நிலவில் இருந்து காண முடியுமா? இன்றும் சொல்லப்படும் இந்த்ப் பொய் பலராலும் நம்பப்படுகிறது. 21,196.18 கிமீ நீளமுடைய மனிதனால் கட்டப்பட்ட சீனப்பெரும்சுவர் வெறும் 10 மீ. அகலமுடையதும் சாதாரண கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.இன்று அதன் பெரும்பகுதி இடிபாடடைந்து விட்டது.

சீனாவின் முதல் விண்வெளிவீரர் யாங்க் லிவே 2003 அக்டோபர் 15 இல்  Shenzhou V மூலம் வான்வெளிக்கு சென்று வந்ததும் அவர் பார்க்க முடியாது என சொல்லி விட்டதையும் கருத்தில் கொள்ளலாம்.

ஆக வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் 180 மிமீ. படக்கருவி மூலம், வானத்தில் இருந்து,நிலவில் இருந்தல்ல, படம் பிடிக்க முடியும்.  அப்படிப் பார்க்கும் போது பெரும்சுவரும் பிரமிட்டுகளும் சிறிய கோடுகளாகவே தெரியும்.
avatar
Guest
Guest


Back to top Go down

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும். Empty Re: அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.

Post by GunasekarenS Mon Aug 29, 2016 8:14 pm

நமது பூமி பால்வழி 1 லட்சம் ஒளி ஆண்டுகள் கடந்தால், மற்றொரு பால்வழி (க்ளாஸ்ய்) உண்டு என்று சித்தர்கள் கணித்து முன்பே சொல்லிவிட்டார்கள். இன்னும் இதை சொல்ல அறிவியல் தெளிவு இல்லை.
சித்தர்கள் சிலரில் மூலர் என்ற திருமூலர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum