ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 
ayyasamy ram
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 
mohamed nizamudeen
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 
VENKUSADAS
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 

Top posting users this month
heezulia
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 
ayyasamy ram
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 
mohamed nizamudeen
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 
VENKUSADAS
குறளின் நிழல்கள் Poll_c10குறளின் நிழல்கள் Poll_m10குறளின் நிழல்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளின் நிழல்கள்

2 posters

Go down

குறளின் நிழல்கள் Empty குறளின் நிழல்கள்

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 8:40 am


ஆதிமூலத்தை அகத்தினிலமலர்த்தி அனுதினமும்
ஆராதித்தால் அகல்பவை அவலங்களே

ஆண்டவனிருக்கும் ஆலயமடைந்து ஆணவம்
அகற்றி யனைத்தும் நின்னருள் என்க

தேசாந்திரங்களில் விதேசிகளாய் வாழாமல் – நாம்
சுதந்தரித்து வாழச் சுதந்திர தேசம் தேவை

அந்நிய நாட்டு அரசபோக வாழ்க்கை -என்றும்
அந்தி மழைக்கு ஒதுங்கும் கூடாரமே

புகலிடத்தில் புரளி புறங்கூறல் செய்தால்
புகல் நீ உனக்கெங்கே இடம்?

—————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் நிழல்கள் Empty Re: குறளின் நிழல்கள்

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 8:41 am


பஞ்சம் பட்டினி பரிதவிப்பில் எம்மினம் உழல்வதை
நெஞ்சினில் நினையாதார் துரோகிகளே

தாயகம் தாய்மொழி தாயை மறந்தவன்
தன்னை மறந்தவனே

கொண்டாட்டமெனச் செலவழிப்பதிற் சிறிதை – உணவுக்குத்
திண்ணடாடுவோருக்குக் கொடுத்தல் புண்ணியம்

அக்கிரமம் அவலம் அழிவுகள் அகிலத்தில்
உக்கிரம் பெற்றதால் உண்மைகள் செத்தன

தேசத்துக்குத் தேசமும் இனங்களு மெதிர்த்து – இன்று
பாசத்தைப் புதைக்கவும் துணிகிறதுலகம்

———————————

விக்னா பாக்கியநாதன்
(புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசிப்பவர்)
தூரத்து விடியல் கவிதை தொகுப்பிலிருந்து-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் நிழல்கள் Empty Re: குறளின் நிழல்கள்

Post by M.Jagadeesan Mon Aug 29, 2016 10:03 am

எந்த ஒரு குறளும் குறள்வெண்பா இலக்கணப்படி அமையவில்லையே ! குறட்பா எழுதுங்கால் கருத்து எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இலக்கணமும் அவசியமாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறளின் நிழல்கள் Empty Re: குறளின் நிழல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum