புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
8 Posts - 3%
prajai
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_m10வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:51 pm

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! NNC6EKB5QpWEEVHGmk9g+E_1487571528

மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும், விடுமுறை நாள் வராதா? ஒரு நாள் முழு ஓய்வு கிடைக்காதா? என எண்ணும் அளவுக்கு, நவீன உலகம் மாறி விட்டது. தினமும், வீட்டில் இருப்பவர்களிடமே முழுமையாக இரண்டு வார்த்தை பேச நேரமில்லாமல், பம்பரமாய் சுற்றுகிறோம். ஒரே வீட்டுக்குள் இருந்தும், 'ஷிப்ட்' அடிப்படை வேலையால், அண்ணனும், தங்கையும் பார்த்தே, ஒரு வாரமாகி விடுகிறது.

இச்சூழலால், குடும்ப உறுப்பினருக்கும், நமக்கும் இருக்கும் பிணைப்பு பிளவடைகிறது. ஏதோ உறவினர்கள் போல், 'நல்லா இருக்கியா? சாப்பிட்டாச்சா?' என இரு கேள்விகள் மட்டுமே, பகிரும் நிலை உருவாகி வருகிறது. எப்போதுமே, ஒரு செயலை நாம் தொடரும் போது, அச்செயல் பழக்கமாகி அதற்கு அடிமையாகி விடுகிறோம்.

இந்த மனநிலை தான், தற்போது அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம், டியூஷன், அலுவலகம் என சுழற்சி முறை வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டோம். இதற்கிடையில், யாரையேனும் இழந்துள்ளோமா? உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை பார்த்தே நிறைய நாள் ஆகிவிட்டதே உள்ளிட்ட எண்ணங்கள், அனைவருக்கும் தோன்றுமா என்றால் கேள்விக்குறிதான்.

ஏனெனில், பொருளாதாரம், போட்டிகள் நிறைந்த உலகில் பயணிக்கும் போது, ஒருவரை முந்த வேண்டும் என்று தான் தோன்றுமே தவிர, உறவுகளோ, குடும்பங்களோ, நம் நினைவுக்கு வருவதில்லை. இதன் விளைவு, வாழ்வு நிறைவாகும் சமயம் நாம் சம்பாதித்த பணம், நோய்கள், நேரமின்மை இவையே நம்முடன் இருக்கும். நம்மை சுற்றி இருக்கும் உறவுகள், அவர்களது வேலையில் மூழ்கியிருப்பார்கள்.

ஆகவே, வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரு முறை, உறவுகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்; அந்த நேரத்தை மீண்டும் அனுபவிக்க, மனதில் ஆசையுடன் காத்திருங்கள்; இதையே உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அப்போது தான், உறவுகளினால் நமக்கிருக்கும் பலம் தெரியும். அனைத்திலும் முக்கியமான ஒன்று, அனைவருடன் சேரும் போது வாய்விட்டு சிரிப்போம். இதனால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனதும் புத்துணர்வடையும்.

தவிர, பல்வேறு மாற்றங்களையும் நாம் உணரலாம்.அண்ணன், அக்கா, தங்கை திருமணம் முடிந்திருந்தாலும், மாதம் ஒரு முறை ஒன்று கூடுங்கள். அப்போது, ஒன்றாக அமர்ந்து பேசுவது, குழந்தைகளை சகஜமாக பழக விடுவது, குடும்பத்தின் அன்றைய சூழலை, குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுவது, ஒன்றாக சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்யுங்கள்.

அப்போது, அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் இருப்பதை உணரலாம். சிரிக்கும் போது, ஒருவரை ஒருவர் அடித்து சிரித்தால், மனரீதியாக மறுமலர்ச்சி ஏற்படுகிறது.
எப்போதும், எந்த இடத்திலும் வாய் விட்டு சிரிக்க வேண்டும். அப்போது, உடலின் நரம்புகள் அனைத்தும் இயங்குகின்றன. இதனால், சிந்திக்கும் திறனும் அதிகரிக்கிறது.

மனம் புத்துணர்வடைந்து, புதுமையான எண்ணங்கள் தோன்றும். குழந்தைகள் சரி, தவறுகளை பிரித்து பார்க்கும் அளவுக்கு, எண்ணங்கள் முதிர்ச்சி, அனுபவம் பெறுவர். இவ்வாறு, உறவுகளின் பிணைப்பில், குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு அதன் பலத்தை கற்றுத்தரும் போது, அவர்களின் பாதை லட்சியத்தை அடையும்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக