புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
2 Posts - 1%
nahoor
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
மரண ஜாதகம்! Poll_c10மரண ஜாதகம்! Poll_m10மரண ஜாதகம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண ஜாதகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 6:09 am

மரண ஜாதகம்! HmyDjmk2Ttyjx2xl328r+E_1472190993
-
* சிந்தும் மழைத்துளிக்கு தெரிவதில்லை
விழப் போவது ஆற்றிலா
இல்லை சேற்றிலா என்று…
விழுந்த பின்பே
அதன் விதி தெரிகிறது!

* ஆற்றில் விழும் துளியோ
நீராய் பெருக்கெடுத்து
அனைவரின் தேவையை தீர்க்கிறது!

* சேற்றில் விழும் துளியோ
சிதைந்து சாக்கடையாய் நாறி
சிறிதும் பயனற்று போகிறது!

* பூக்கும் மலர்களுக்கு தெரிவதில்லை
சேரப் போவது மணமாலையிலா
இல்லை மரண மாலையிலா என்று…
விற்பனை ஆகும்போது தான்
அதன் விதி தெரிகிறது!

* மணமாலையில் சேரும் மலரோ
எல்லாராலும் ஆசிர்வதிக்கப்பட்டு
மங்கல பொருளாய் மாறுகிறது!
மரண மாலையில் சேரும் மலரோ
கால்களில் மிதிபட்டு
மக்கி நாராய் போகிறது!

* பிறக்கும் பிள்ளைக்கு தெரிவதில்லை
பிற்காலத்தில் தான் தேர்ந்தெடுக்கும் பாதை
பிறர் மதிக்கும் பாதையா இல்லை
மிதிக்கும் பாதையா என்று…
வளர்ந்த பின்பே
அதன் வாழ்வின் விதி தெரிகிறது!

* மதிக்கும் பாதையில்
செல்லும் குழந்தையோ
மகத்தான சாதனைகள் புரிந்து
மாபெரும் புகழை அடைந்து
மரணித்தும் மரணிக்காமல் வாழ்கிறது!

* மிதிக்கும் பாதையில்
செல்லும் குழந்தையோ
மீளா தீமை சுழலில் சிக்கி
மிகுந்த வேதனைக்கு ஆளாகி
மெழுகில் விழுந்த புழுவாய் துடிக்கிறது!

* பிறப்பினிலே கணிக்கப்படுவதில்லை
மனித விதியின் ஜாதகங்கள்
இறப்பினிலே கணிக்கப்படுகிறது
அவனவன் வாழ்ந்த வாழ்க்கை!

————————————-

— க.ஆ.தரணிசந்தர்,
சென்னை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக