புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
10 Posts - 48%
heezulia
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
10 Posts - 48%
heezulia
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
Dolphin மனிதர்கள் Poll_c10Dolphin மனிதர்கள் Poll_m10Dolphin மனிதர்கள் Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Dolphin மனிதர்கள்


   
   
avatar
palapattarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Postpalapattarai Sun Nov 22, 2009 4:40 pm

தேவைகளே மனிதனின் பல கண்டுபிடுப்புகளுக்கு ஆதாரம். நெருப்புக்காக just like that நாம் பற்ற வைக்கும் ஒரு தீப்பெட்டிக்காக கற் காலத்தில் என்ன பாடு பட்டிருக்கிறார்கள், அதிலும் அந்த தீயை அணைக்காமல் வைக்க முறை வைத்து காவல் வேறு. இன்றைக்கு சர்வ சாதரணமாய் நாம் பயன்படுத்தும் பொருட்களில் நம்மின் சொகுசு வாழ்க்கைக்காக எத்தனையோ பேரின் தூக்கம் தொல்லைந்த இரவுகள் விலையாக்கப்பட்டிருக்கின்றன. நம் வாழ்க்கையும் இந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிமையானதும் ஆதி மனிதனின் மிக சிறந்த பல இயல்புகள் நம்மில் தொலைந்து விட்டன. calculator கையில் இருக்கும்போது மூளை கணக்கு பற்றிய சிந்தனை இல்லாது இருப்பது போல, அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் அடிமைகளாகவே நாம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட நீச்சல் குளத்தில் வளர்க்கப்படும் டால்பின்-களை போலத்தான், ஒவ்வொருமுறை டால்பின்கள் சாகசம் பண்ணும்போதும் அவற்றிற்கு வழங்கப்படுவது இறந்த மீன்கள்தாம், மனிதர்களால் வளர்க்கப்பட்ட அவைகளை மீண்டும் கடலில் கொண்டு விட்டால் உயிருள்ள மீன்களை பிடித்து சாப்பிட தெரியாமல் இறந்துபோகும்.

நம்முடைய கண்டுபிடிப்புகளும் ஒருவகையில் அப்படித்தான் தோன்றுகிறது. தேவைகளை விட அதிகமாய் தேவையற்றவைகளை தேக்கி வைத்துக்கொண்டு எல்லா உயிர்களுக்கும் சமமான இப்பூவுலகை நச்சுப்படுத்திகொண்டு இருக்கிறோம்.
http://palaapattarai.blogspot.com/

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 6:46 pm

நண்பரே பலா பட்டறை என்பது தங்கள் தளமோ ?



avatar
palapattarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Postpalapattarai Sun Nov 22, 2009 7:09 pm

ஆமாம் நண்பரே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 7:15 pm

Dolphin மனிதர்கள் 677196 வாழ்த்துக்கள் நண்பரே,



avatar
palapattarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Postpalapattarai Sun Nov 22, 2009 9:12 pm

மிக்க நன்றி. நலமே விழைவு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக