ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது

2 posters

Go down

‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது Empty ‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது

Post by ayyasamy ram Sun Aug 28, 2016 7:40 am

‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது S74mNBKgSSyf3VWG7M32+Tamil_News_large_1594677_318_219
-

மதுரை:’
துாய்மை பாரதம்’ திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த,
மதுரை கூடுதல் கலெக்டர் ரோகிணிக்கு, மத்திய அரசின்
குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை விருது வழங்கப்பட்டது.

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாக,
‘துாய்மை பாரதம்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி
செயல்படுத்தி வருகிறார். இதில், தேசிய அளவில் சிறப்பாக
பணிபுரிந்த 16 அதிகாரிகளை தேர்வு செய்த மத்திய அரசின்
குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, டில்லியில் விருது வழங்கியது.

தமிழகத்தில் இந்த விருதுக்கு தேர்வான ஒரே அதிகாரி ரோகிணி.
மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரான இவர், தனிநபர்
இல்ல கழிப்பறை கட்டுவதை ஊக்குவித்து வருகிறார்.

மாவட்டத்தில் 1.30 லட்சம் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்
பட்டுள்ளது; இதுவரை, 40 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன;
அடுத்த மாத இறுதிக்குள் அலங்காநல்லுார், வாடிப்பட்டி, மதுரை
மேற்கு ஒன்றியங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக
அறிவிக்கப்பட உள்ளன.

சில வாரங்களுக்கு முன் டில்லியில் நடந்த கலெக்டர்கள் கருத்தரங்கில்,
இவர் பயிற்சி அளித்தார்.இப்பணிகளை பாராட்டி ‘யுனிசெப்’ சார்பில்
மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. கிரிக்கெட் வீரரும், இத்திட்ட
துாதருமான சச்சின் டெண்டுல்கர் விருது வழங்கினார்.

————————————————–
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது Empty Re: ‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது

Post by T.N.Balasubramanian Sun Aug 28, 2016 3:13 pm

வாழ்த்துகள் ரோஹிணி.
அவசியமான ஒன்று

ரமணியன்நன்றி நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தூய்மை பாரதம் - ஒரு பக்க கதை
» 'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
» ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ நிகழ்ச்சிமாணவா்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» அமெரிக்காவில் மதுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum