புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!
Page 1 of 1 •
-
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகளின்
போராட்டம் ஒரு புறம்... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்
தொடர்ந்துள்ள அவசரகால வழக்கு ஒரு புறம் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவிரியில்
தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடகா முதல்வரை
சந்தித்து திரும்பியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த
விவசாயிகள் குழு ஒன்று.
"காவிரியில் தண்ணீர் குறைவாக இருப்பதால், தற்போதைய
சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது" என
அவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார் கர்நாடக முதல்வர்
சித்தராமையா.
"கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு
தண்ணீர் திறந்துவிடாததால் குறுவையும் தாளடியும் பொய்த்து
போய்விட்டது. சம்பாவுக்காவது கர்நாடக அரசு தண்ணீர்திறந்துவிட
வேண்டும்" என்ற கோரிக்கையோடு தமிழக விவசாயிகள் சங்கத்
தலைவர் செல்லமுத்து, தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம்,
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநிலத் தலைவர்
பூ.விஸ்வநாதன் , தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர்
கே.வெங்கடாச்சலம் ,தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்
ஏ.பி.திருநாவுக்கரசு, தேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த
பொன்னுசாமி, பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன்
ஆகியோர் கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதற்கு முன்னர் கர்நாடக விவசாய சங்கத்தினரையும் அவர்கள் சந்தித்து
பேசினர்.
"எங்களுக்கே குடிக்கவே தண்ணி இல்லப்பா. இதுல உங்களுக்கு எப்படி
நாங்க கொடுக்க முடியும்.? என்று கேட்டிருக்கிறார்கள் கர்நாடக
விவசாயிகள். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக விவசாயிகள்,
தமிழகத்தின் நிலைமையை எடுத்துச்சொல்ல... "மழை வந்தால் தண்ணீர்
திறந்துவிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அணைகளில்
தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. மழையும் வரலையே," என
சாமர்த்தியமாய் பதிலளித்தார்கள்.
அதன் பின்னர், தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் கர்நாடக முதல்வரை
சந்தித்தனர். அப்போது கர்நாடக விவசாயசங்கத்தலைவர் கோடிஅள்ளி ச
ந்திரசேகரும் உடன் இருந்தார். உள்ளே என்ன நடந்தது என விவசாயிகள்
சங்க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். “தமிழக விவசாயிகள் சம்பாவிற்கு
தண்ணீர் வேண்டும் என்று கேட்டதுமே உங்க முதல்வர் அம்மாதான் கேஸ்
போட்ருக்காங்களே. கோர்ட்ல கேஸ் நடந்துகிட்டு இருக்கும் போது நான்
எப்படி அதைப்பற்றி பேச முடியும் என்று சொல்லி செக் வைத்தார்
முதல்வர் சித்தராமைய்யா.
உடனே அவரிடம் "அது அரசு ரீதியான நடவடிக்கை. அதில், நாங்கள்
தலையிடவில்லை. தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுகிறது. அதை விவசாயிகள் என்ற முறையில் விவசாய
குடும்பத்தைச் சேர்ந்த உங்களிடம் முறையிட வந்துள்ளோம். மனிதாபிமான
அடிப்படையிலாவது தண்ணீர் திறக்க வேண்டும்" என கூறினோம். 'எங்களுக்கு
சம்பா சாகுபடிக்காக 10 டி.எம்.சி. முதல் 20 டி.எம்.சி வரை தண்ணீர் உடனடியாக
தேவை' என்பதையும் வலியுறுத்தினோம்.
"அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. மழைவருமென எதிர்பார்ப்போம்.
மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்கிறேன்," என்றார்.
தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்கும் பேச்சுக்கு இடமில்லை என்பது தான்
அவரின் நிலை," என்றனர்.
இந்த சந்திப்பு குறித்து தமிழக விவசாயிகள் தரப்பில் பேசிய செல்லமுத்து
“மிக முக்கியமான நோக்கத்துடன் இந்த பயணம் அமைந்துள்ளது.
முதலாவது சம்பாவிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்ற கோரிக்கை.
இரண்டாவது, இரு மாநில விவசாயிகளிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவெடுத்தால் கர்நாடக
விவசாயிகள் போராடுவதும், தண்ணீர் திறந்துவிட மறுத்தால் தமிழக விவசாயிகள்
போராடுவதும் என காவிரி நீர் பிரச்னை இரு மாநில பிரச்சனையாக உருவெடுத்து
விடுகிறது.
ஆனால், இந்த பயணம் இரு மாநில விவசாயிகளிடத்திலும் நட்புறவை
ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நம் சூழலை புரிந்து கொண்டுள்ளார்கள். தமிழக அரசு
சட்டப்போராட்டம் நடத்துவது பாராட்டத்தக்கதுதான். ஆனால், அது விவசாயிகளுக்கு
உடனடி பயனைத் தராது அதனால்தான் இந்த சந்திப்பு.
தமிழக முதல்வர் அனுமதி அளித்தால் பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் தயாராக
இருக்கிறோம் என்று கர்நாடக விவசாய சங்கங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிச்சயம் இந்த சந்திப்பு பயனைப்பெற்றுத்தரும் என நம்புகிறோம்," என்றார்.
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக, தண்ணீர் திறந்து விடக்கோரி
கர்நாடகா விவசாயிகளை சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.எ
ப்போதும் போல, 'மழை வரட்டும் பார்க்கலாம்' என்ற பழைய பல்லவியை பாடியுள்ளது
கர்நாடகம்.
பாவம் தமிழக விவசாயிகள்...!
-
------------------------------------------
-எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.தனசேகரன்
விகடன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இரு முதல்வர்களும் சந்தித்துப் பேசவேண்டும். கடிதங்கள் எழுதுவதும் ,வழக்குப் போடுவதும் கசப்புணர்ச்சியை வளர்க்கும் தவிர , காரியம் ஆகாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுங்கள்.. அல்லது சிக்கலாகிவிடும்: கர்நாடக அரசு வக்கீல் எச்சரிக்கை
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் நெருக்கடி தரும் நிலையில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆலோசனையை கர்நாடக அரசு கேட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்புபடி, காவிரியிலிருந்து அக்டோபர் மாதத்தில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம். வறட்சியை காரணம் காட்டி இதுவரை கர்நாடகா அந்த அளவு தண்ணீர் தரவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் சில தினங்கள் முன்பு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக முதல்வர் நாளை மறுநாள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவுகளுக்கு முன்பாக, கர்நாடகா சார்பில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும், ஃபாலி நாரிமனுடன் அம்மாநில அரசு ஆலோசனை நடத்த உள்ளது. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் டெல்லி சென்று ஃபாலி நாரிமனுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தண்ணீர் திறந்துவிடுவதுதான் உச்சநீதிமன்ற கோபத்தில் இருந்து தப்ப வழி என நாரிமன், முதல்வர் சித்தராமையாவுக்கு தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார் நாரிமன். அப்போது, காவிரியில் தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த சித்தராமையா, காவிரி ஆற்றில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிவிட்டன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை என்று கூறினார். இந்த கருத்தை ஏற்க மறுத்த வக்கீல் நாரிமன், தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள மனுவால் சட்ட சிக்கல் ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டில் நம்முடைய கருத்தை நியாயப்படுத்துவது கடினம். அதனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விடுமாறு ஆலோசனை கூறியதாகவும், தண்ணீரை திறக்காவிட்டால் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கில் நமக்கு பின்னடைவு ஏற்படும் என்று எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூத்த வழக்கறிஞரான இவர்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைபட்டு, ஜாமீன் கிடைக்காமல் போராடிவந்த ஜெயலலிதாவுக்காக கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் ஒன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» அப்பாவுக்கு மக்கள் வைத்த செக்.
» இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி
» நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா.
» எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - எடப்பாடிக்கு செக் வைத்த நீதிமன்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1