ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனுஷன் சாப்பிடுவானா ?

+2
ஜாஹீதாபானு
M.Jagadeesan
6 posters

Go down

மனுஷன் சாப்பிடுவானா ? Empty மனுஷன் சாப்பிடுவானா ?

Post by M.Jagadeesan Fri Aug 26, 2016 9:14 am

இந்த சாப்பாட்டை மனுஷன் சாப்பிடுவானா ? ரசத்துல உப்பில்ல ; உறப்பில்ல . மோரு ஒரே தண்ணியா இருக்கு ; சுரக்கா கூட்டு ; ஏன் கூட்டு வைக்க வேற காய் கிடைக்கலையா ? ஒரு அப்பளம் பொரிச்சு வைக்கக்கலாமில்ல !
காலையில அரக்க பரக்க ஆபீசுக்குப் போறதால சரியா சாப்பிட முடியறதில்ல ; மத்தியானம் ஆபீஸ் கேன்டீன்ல ஏதோ கோழி கொத்தற மாதிரி கொஞ்சம் சாப்பிடறேன் . நிம்மதியா ராத்திரி சாப்பாடு ஒண்ணுதான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் ; அதுவும் இப்படி செஞ்சா எப்படி சாப்பிடறது ?  உன்னைக் கட்டிகிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் ; இன்னமும் வேணும் . இந்த சம்பந்தம் வேண்டாம்ன்னு என் அப்பாகிட்ட தலபாடா அடிச்ச்சுகிட்டேன் ! அவரு கேட்கல ;  சமையல் நல்லா இருக்கும்னு சொன்னதால உன்னைக் கட்டிகிட்டேன் . வேலைவெட்டிக்குப் போற துப்பில்லை ; சமையலாச்சும் ஒழுங்கா செய்வேன்னு பாத்தா ; அதையும் இப்படி சொதப்பி வைக்கிறே !உன்னால முடியலைன்னா சொல்லிடு ; ஒரு சமையல்காரியை ஏற்பாடு பண்ணிடறேன் !

சரி சரி ! குழம்பை ஊத்து . ஜானு குழம்பை ஊத்தியதுதான் தாமதம் ..

" என்ன இது ! குழம்புல ஒரே தீஞ்ச வாசனை வருது ? என்ன காரணம் ?

அதுவந்து...குழம்பை அடுப்பில வைச்சுட்டு சீரியல் பாத்துகிட்டு இருந்தேன் ; குழம்பையே மறந்துட்டேன் ; அதான் இப்படி ஆயிடுச்சி !

அடி செருப்பால ; சமையலவிட உனக்கு TV சீரியல்தான் முக்கியமாப்போச்சு ! இந்தா இதைக்  கொண்டுபோய் வெளியில கொட்டு.போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வா !

மனைவியின் அதட்டலால் வெலவெலத்துப் போன ஜானகிராமன் , ஹோட்டலை நோக்கி ஓடினான்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மனுஷன் சாப்பிடுவானா ? Empty Re: மனுஷன் சாப்பிடுவானா ?

Post by ஜாஹீதாபானு Fri Aug 26, 2016 6:22 pm

ஹா ஹா ...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனுஷன் சாப்பிடுவானா ? Empty Re: மனுஷன் சாப்பிடுவானா ?

Post by T.N.Balasubramanian Fri Aug 26, 2016 7:53 pm

M Jagadeesan பாணி
கடைசி வரியில் டிவிஸ்ட் எப்போதும் போல் .

அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனுஷன் சாப்பிடுவானா ? Empty Re: மனுஷன் சாப்பிடுவானா ?

Post by ayyasamy ram Sat Aug 27, 2016 4:44 am

மனுஷன் சாப்பிடுவானா ? 3838410834 மனுஷன் சாப்பிடுவானா ? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனுஷன் சாப்பிடுவானா ? Empty Re: மனுஷன் சாப்பிடுவானா ?

Post by ChitraGanesan Sat Aug 27, 2016 10:33 am

அடிரா சக்க
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

மனுஷன் சாப்பிடுவானா ? Empty Re: மனுஷன் சாப்பிடுவானா ?

Post by Hari Prasath Sat Aug 27, 2016 4:49 pm

மனுஷன் சாப்பிடுவானா ? 3838410834 மனுஷன் சாப்பிடுவானா ? 3838410834 மனுஷன் சாப்பிடுவானா ? 3838410834



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

மனுஷன் சாப்பிடுவானா ? Empty Re: மனுஷன் சாப்பிடுவானா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum